Roman script
Singers : Malaysia Vasudevan and Sunandha Music by : Ilayaraja Female Part Vella manam ulla machaan Vizhiyoram eeram enna Pakkathilae naanirundhum Thukkathile nee irundhaal Karaiserum kaalam yeppo Female Part Vella manam ulla machaan Vizhiyoram eeram enna Male Part Kalla manam mullu thachchi Kanneeril moozhguthadi Vetkathilae naan azhuga Thukkathilae nee azhuga Karai serum kaalam yeppo Male Part Kalla manam mullu thachchi Kanneeril moozhguthadi Male Part Sengarumba naan marandhu Veli mullai yen kadichen Female Part Poovukkullum naagam undu Saamikkum thaan veedu rendu Male Part Kallaiyum paalaa nee ninaicha Mullaiyum poovaa nee mudicha Female Part Ponathellaam pogattunga Yaarumingae raamanillae Male Part Vella manam ulla machaan Female : Vilaiyaadi oonji vandhaan Male : Pakkathilae nee irunthaa Female : Sorgathilae naan midhappen Male : Ennaalum sernthiruppen Male Part Vella manam ulla machaan Female : Vilaiyaadi oonji vandhaan Female Part Koodu vittu ponakili Jodi kittae sernthathammaa Male Part Jodi vandhu serndha kili Kodi sugam kaanuthammaa Female Part Sippiya pola naanirundhu Sinthiya thaena serthu vachen Male Part Senkulathil paiyan vanthaal Innum konjam thollaiyadi Male Part Vella manam ulla machaan Female : Vilaiyaadi oonji vandhaan Male : Pakkathilae nee irunthaa Female : Sorgathilae naan midhappen Male : Ennaalum sernthiruppen Male Part Vella manam ulla machaan Female : Vilaiyaadi oonji vandhaan
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் சுனந்தா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : வெள்ளை மனம் உள்ள மச்சான் விழியோரம் ஈரம் என்ன பக்கத்திலே நானிருந்தும் துக்கத்திலே நீ இருந்தால் கரைசேரும் காலம் எப்போ பெண் : வெள்ளை மனம் உள்ள மச்சான் விழியோரம் ஈரம் என்ன ஆண் : கள்ள மனம் முள்ளு தச்சி கண்ணீரில் மூழ்குதடி வெட்கத்திலே நான் அழுக துக்கத்திலே நீ அழுத கரை சேரும் காலம் எப்போ ஆண் : கள்ள மனம் முள்ளு தச்சி கண்ணீரில் மூழ்குதடி ஆண் : செங்கரும்ப நான் மறந்து வேலி முள்ளை ஏன் கடிச்சேன் பெண் : பூவுக்குள்ளும் நாகம் உண்டு சாமிக்கும் தான் வீடு ரெண்டு ஆண் : கள்ளையும் பாலா நீ நினைச்ச முள்ளையும் பூவா நீ முடிச்ச பெண் : போனதெல்லாம் போகட்டும்ங்க யாருமிங்கே ராமனில்லே ஆண் : வெள்ளை மனம் உள்ள மச்சான் பெண் : விளையாடி ஓஞ்சி வந்தான் ஆண் : பக்கத்திலே நீ இருந்தா பெண் : சொர்க்கத்திலே நான் மிதப்பேன் ஆண் : எந்நாளும் சேர்ந்திருப்பேன் ஆண் : வெள்ளை மனம் உள்ள மச்சான் பெண் : விளையாடி ஓஞ்சி வந்தான் பெண் : கூடுவிட்டு போனகிளி ஜோடி கிட்டே சேர்ந்ததம்மா ஆண் : ஜோடி வந்து சேர்ந்த கிளி கோடி சுகம் காணுதம்மா பெண் : சிப்பிய போல நானிருந்து சிந்திய தேனை சேர்த்து வச்சேன் ஆண் : செங்குளத்தில் பையன் வந்தால் இன்னும் கொஞ்சம் தொல்லையடி ஆண் : வெள்ளை மனம் உள்ள மச்சான் பெண் : விளையாடி ஓஞ்சி வந்தான் ஆண் : பக்கத்திலே நீ இருந்தா பெண் : சொர்க்கத்திலே நான் மிதப்பேன் ஆண் : எந்நாளும் சேர்ந்திருப்பேன் ஆண் : வெள்ளை மனம் உள்ள மச்சான் பெண் : விளையாடி ஓஞ்சி வந்தான்
Song information
Singers: Malaysia Vasudevan and Sunandha
Music by: Ilayaraja
Release information: From Chinna Veedu (1985) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Sunandha
- Film / album: Chinna Veedu
- Composer: Ilayaraja