Roman script

Singers : Haricharan and Swetha Mohan

Music by : Ilayaraja

Male Part

Velinaatu graamapurathil

Vilaiyadum kaadhal jodi

Ariyaatha manithar kaatum

Oru aravanaipilae

Female Part

Velinaatu graamapurathil

Vilaiyadum kaadhal jodi

Ariyaatha manithar kaatum

Oru aravanaipilae

Male Part

Pagal velicham nuzhainthidaatha

Indha vanathin iravin sugathai

Magzhinthu kalikavaa

Female Part

Velinaatu graamapurathil

Vilaiyadum kaadhal jodi

Ariyaatha manithar kaatum

Oru aravanaipilae

Female Part

Pazhagum indha naatkal

Mayil iragai pola varuda

Nathiyilae or nathiyilae

Oh mithakuthae ullam

Male Part

Nadhiyil vizhuntha poovai

Manam unadhu vazhiyil sella

Kenjalil un konjalil

Pirakuthae chellam

Female Part

Enakku endru ethuvum illa

Enadhu ulagilae

Ithayam pirakkum dhinamum dhinamum

Unadhu ninaivilae

Male Part

Indha nimisham iniya nimisham

Indha nimisham iniya nimisham

Enakkum podhumae

Female Part

Velinaatu graamapurathil

Vilaiyadum kaadhal jodi

Ariyaatha manithar kaatum

Oru aravanaipilae

Male Part

Velinaatu graamapurathil

Vilaiyadum kaadhal jodi

Ariyaatha manithar kaatum

Oru aravanaipilae

Male Part

Nilavin oliyai eduthu

Oru pudavaiyaaga uduthu

Mayanguthae un azhagilae

Un azhagilae nenjam

Female Part

Mounamaana mayakkam

Un uyiril kalantha nerukkam

Nadunguthae udal nadunguthae

Udal nadunguthae konjam

Male Part

Udalil konjam uyiril konjam

Olinthukollava

Unakkum irukkum ulagai rasithu

Kadainthu sellava

Female Part

Vanna vayathum valarum kanavum

Vanna vayathum valarum kanavum

Siragai theduthae

Male Part

Velinaatu graamapurathil

Vilaiyadum kaadhal jodi

Ariyaatha manithar kaatum

Oru aravanaipilae

Female Part

Pagal velicham nuzhainthidaatha

Indha vanathin iravin sugathai

Magzhinthu kalikavaa

Male Part

Velinaatu graamapurathil

Vilaiyadum kaadhal jodi

Ariyaatha manithar kaatum

Oru aravanaipilae

தமிழ்

பாடகர்கள் : ஹரிச்சரன் மற்றும் ஸ்வேதா மோகன்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வெளிநாட்டு கிராமபுரத்தில்

விளையாடும் காதல் ஜோடி

அறியாத மனிதர் காடும்

ஒரு அரவணைப்பிலே

பெண் : வெளிநாட்டு கிராமபுரத்தில்

விளையாடும் காதல் ஜோடி

அறியாத மனிதர் காடும்

ஒரு அரவணைப்பிலே

ஆண் : பகல் வெளிச்சம் நுழைந்திடாத

இந்த வனத்தின்

இரவின் சுகத்தை மகிழ்ந்து களிகவா

பெண் : வெளிநாட்டு கிராமபுரத்தில்

விளையாடும் காதல் ஜோடி

அறியாத மனிதர் காடும்

ஒரு அரவணைப்பிலே

பெண் : பழகும் இந்த நாட்கள்

மயில் இறகை போல வருட

நதியிலே ஓர் நதியிலே ஓ...

மிதக்குதே உள்ளம்

ஆண் : நதியில் விழுந்த பூவாய் மனம்

உனது வழியில் செல்ல

கெஞ்சலும் உன் கொஞ்சலும்

பிடிக்குதே செல்லம்

பெண் : எனக்கு என்று எதுவும் இல்ல

எனது உலகிலே

இதயம் பிறக்கும் தினமும் தினமும்

உனது நினைவிலே

ஆண் : இந்த நிமிஷம் இனிய நிமிஷம்

இந்த நிமிஷம் இனிய நிமிஷம் எனக்கும் போதுமே

பெண் : வெளிநாட்டு கிராமபுரத்தில்

விளையாடும் காதல் ஜோடி

அறியாத மனிதர் காடும்

ஒரு அரவணைப்பிலே

ஆண் : வெளிநாட்டு கிராமபுரத்தில்

விளையாடும் காதல் ஜோடி

அறியாத மனிதர் காடும்

ஒரு அரவணைப்பிலே

ஆண் : நிலவின் ஒளியை எடுத்து

ஒரு புடவையாக உடுத்து

மயங்குதே உன் அழகிலே

உன் அழகிலே நெஞ்சம்

பெண் : மௌனமான மயக்கம்

உன் உயிரில் கலந்த நெருக்கம்

நடுங்குதே உடல் நடுங்குதே

உடல் நடுங்குதே கொஞ்சம்

ஆண் : உடலில் கொஞ்சம் உயிரில் கொஞ்சம்

ஒளிந்துகொல்லவா

உனக்குள் இருக்கும் உலகை ரசித்து

கடைந்து செல்லவா

பெண் : வண்ண வயதும் வளரும் கனவும்

வண்ண வயதும் வளரும் கனவும் சிறகை தேடுதே

ஆண் : வெளிநாட்டு கிராமபுரத்தில்

விளையாடும் காதல் ஜோடி

அறியாத மனிதர் காடும்

ஒரு அரவணைப்பிலே

பெண் : பகல் வெளிச்சம் நுழைந்திடாத

இந்த வனத்தின்

இரவின் சுகத்தை மக்ழிந்து களிக்கவா

ஆண் : வெளிநாட்டு கிராமபுரத்தில்

விளையாடும் காதல் ஜோடி

அறியாத மனிதர் காடும்

ஒரு அரவணைப்பிலே

Song information

Singers: Haricharan and Swetha Mohan

Music by: Ilayaraja

Release information: From Naadi Thudikuthadi (2016) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song