Roman script
Singer : C. S. Jayaraman Music by : K. V. Mahadevan Male Part Velga naadu velga naadu velga velgavae Veera sanga naadham kettu selga selgavae Padaigal selgavae padaigal selgavae Chorus Velga naadu velga naadu velga velgavae Veera sanga naadham kettu selga selgavae Padaigal selgavae padaigal selgavae Chorus Velga naadu velga naadu velga velgavae Male Part Thaayin aanai ketpadharkku Thalai vananghum thangamae Thalai koduthu thaayin maanam Kaathiduvaai singamae Sendru vaa vendru vaa… Chorus Velga naadu velga naadu velga velgavae Veera sanga naadham kettu selga selgavae Padaigal selgavae padaigal selgavae Male Part Kuzhalai pola mazhalai pesum Kuzhandhaigalin muthamum Konjugindra anjugathin Kola mozhi sathamum Male Part Kuzhalai pola mazhalai pesum Kuzhandhaigalin muthamum Konjugindra anjugathin Kola mozhi sathamum Un kundru tholil pudhu balathai Vazhangumadaa nithamum Sendru vaa vendru vaa… Chorus Velga naadu velga naadu velga velgavae Veera sanga naadham kettu selga selgavae Padaigal selgavae padaigal selgavae Male Part Magimai konda mannin meedhu Edhirigalin kaalgal Chorus Edhirigalin kaalgal Male Part Malar parippadhillaiyadaa Veerargalin kaigal Chorus Maa veerargalin kaigal Male Part Sendru vaa vendru vaa… Chorus Velga naadu velga naadu velga velgavae Veera sanga naadham kettu selga selgavae Padaigal selgavae padaigal selgavae Male Part Ongiya vaal pondra vadivamadaa Avar oli vazhiyil ulagathin padivamadaa Vengai puli mannanadaa Veerargalin thalaivanadaa Avar kattalaikku kaathirundha nallavanae Kalam nokki purappadadaa vallavanae…
தமிழ்
பாடகர் : சி. எஸ். ஜெயராமன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே வீர சங்க நாதம் கேட்டு செல்க செல்கவே படைகள் செல்கவே படைகள் செல்கவே..... குழு : வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே வீர சங்க நாதம் கேட்டு செல்க செல்கவே படைகள் செல்கவே படைகள் செல்கவே..... குழு : வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே ஆண் : தாயின் ஆணை கேட்பதற்கு தலை வணங்கும் தங்கமே தலை கொடுத்து தாயின் மானம் காத்திடுவாய் சிங்கமே சென்று வா வென்று வா........ குழு : வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே வீர சங்க நாதம் கேட்டு செல்க செல்கவே படைகள் செல்கவே படைகள் செல்கவே..... ஆண் : குழலைப் போலை மழலை பேசும் குழந்தைகளின் முத்தமும் கொஞ்சுகின்ற அஞ்சுகத்தின் கோல மொழி சத்தமும் ஆண் : குழலைப் போலை மழலை பேசும் குழந்தைகளின் முத்தமும் கொஞ்சுகின்ற அஞ்சுகத்தின் கோல மொழி சத்தமும் உன் குன்று தோளில் புது பலத்தை வழங்குமடா நித்தமும் சென்று வா வென்று வா....... குழு : வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே வீர சங்க நாதம் கேட்டு செல்க செல்கவே படைகள் செல்கவே படைகள் செல்கவே..... ஆண் : மகிமை கொண்ட மண்ணின் மீது எதிரிகளின் கால்கள் குழு : எதிரிகளின் கால்கள் ஆண் : மலர் பறிப்பதில்லையடா வீரர்களின் கைகள் குழு : மாவீரர்களின் கைகள் ஆண் : சென்று வா வென்று வா....... குழு : வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே வீர சங்க நாதம் கேட்டு செல்க செல்கவே படைகள் செல்கவே படைகள் செல்கவே..... ஆண் : ஓங்கிய வாள் போன்ற வடிவமடா அவர் ஒளி விழிகள் உலகத்தின் படிவமடா வேங்கைப் புலி மன்னனடா வீரர்களின் தலைவனடா அவர் கட்டளைக்குக் காத்திருந்த நல்லவனே களம் நோக்கிப் புறப்படடா வல்லவனே....
Song information
Singer: C. S. Jayaraman
Music by: K. V. Mahadevan
Release information: From Kaanchi Thalaivan (1963) · Lyricist: M. Karunanidhi
Explore this song
- Singer: C. S. Jayaraman
- Film / album: Kaanchi Thalaivan
- Composer: K. V. Mahadevan