Roman script

Singers : K. J. Yesudas and S. P. Sailaja
Music by : Ilayaraja
Male Part
Velanjirukku sola kaadu thaan
Vandhu vidu nee pacha kiliyae
Velanjirukku sola kaadu thaan
Vandhu vidu nee pacha kiliyae
Adi atha maga sithira pennae
Iru vettu kili suthura kannae
Adi atha maga sithira pennae
Iru vettu kili suthura kannae
Ini akkam pakkam yaarum illa
Vetkam kolla needhi illa
Female Part
Jaada paechu thaan onakkedhukku
Vandhu vidavaa unnidathilae
Jaada paechu thaan onakkedhukku
Vandhu vidavaa unnidathilae
Oru vettu kili thottadhu illa
Idhu sittu kili ottura pulla
Oru vettu kili thottadhu illa
Idhu sittu kili ottura pulla
Ila netthikkulla pottu vechu
Nenjukkulla poo mudichu
Female Part
Jaada paechu thaan onakkedhukku
Vandhu vidavaa unnidathilae
Female Part
Vaaikkaa mela kanji kondu vaara podhu
Yaeichaa naanum engae poven aasa maamaa
Male Part
Machaan thaedum pacha kodi thaan
Micham meedhi ishta padi thaan
Kammaa oram vandhaalum podhum
Summaa paathae ninnaalum podhum
Female Part
Ullukkullae vellam thulli odidudhae
Nenju ingae anji anji paadidudhae
Ingae roadu angae veedu podhum maamaa
Male Part
Velanjirukku sola kaadu thaan
Vandhu vidu nee pacha kiliyae
Male Part
Thennan thoppu pakkam vandhu
Thaedum podhu
Enna vittu engae ponae jodi poovu
Female Part
Machaan naanum aathangaraiyila
Appo thaeicha manja karaiyala
Mulla poovu indha madiyila
Chella poovu unga manasula
Male Part
Aathoramaa ninnu ninnu kaathirukka
Aathaa onna paathu kannu poothirukka
Senjaa thaali ingae vaeli engae poven
Male Part
Velanjirukku sola kaadu thaan
Vandhu vidu nee pacha kiliyae
Female Part
Jaada paechu thaan onakkedhukku
Vandhu vidavaa unnidathilae
Male Part
Adi atha maga sithira pennae
Iru vettu kili suthura kannae
Female Part
Oru vettu kili thottadhu illa
Idhu sittukili ottura pulla
Male Part
Ini akkam pakkam yaarum illa
Vetkam kolla needhi illa
Male Part
Velanjirukku sola kaadu thaan
Vandhu vidu nee pacha kiliyae

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : வெளஞ்சிருக்கு சோளக் காடுதான்
வந்து விடு நீ பச்சைக்கிளியே
வெளஞ்சிருக்கு சோளக் காடுதான்
வந்து விடு நீ பச்சைக்கிளியே
அடி அத்த மக சித்திரப் பெண்ணே
இரு வெட்டுக்கிளி சுத்துற கண்ணே
அடி அத்த மக சித்திரப் பெண்ணே
இரு வெட்டுக்கிளி சுத்துற கண்ணே
இனி அக்கம் பக்கம் யாருமில்ல
வெக்கம் கொள்ள நீதியில்ல
பெண் : ஜாட பேச்சுதான் உனக்கெதுக்கு
வந்துவிடவா உன்னிடத்திலே
ஜாட பேச்சுதான் உனக்கெதுக்கு
வந்துவிடவா உன்னிடத்திலே
ஒரு வெட்டுக்கிளி தொட்டது இல்ல
இது சிட்டுக் கிளி ஓட்டுற புள்ள
ஒரு வெட்டுக்கிளி தொட்டது இல்ல
இது சிட்டுக் கிளி ஓட்டுற புள்ள
இளம் நெத்திக்குள்ள பொட்டு வச்சு
நெஞ்சுக்குள்ளே பூ முடிச்சி...
பெண் : வாய்க்கா மேலே கஞ்சி கொண்டு வாரப்போது
ஏய்ச்சா நானும் எங்கே போவேன் ஆச மாமா
ஆண் : மச்சான் தேடும் பச்சக் கொடிதான்
மிச்சம் மீதி இஷ்ட்டப்படிதான்
கம்மா ஓரம் வந்தாலும் போதும்
சும்மா பாத்து நின்னாலும் போதும்
பெண் : உள்ளுக்குள்ளே வெள்ளம் துள்ளி ஓடிடுதே
நெஞ்சு இங்கு அஞ்சி அஞ்சி பாடிடுதே
இங்கே ரோடு அங்கே வீடு போதும் மாமா
ஆண் : வெளஞ்சிருக்கு சோளக் காடுதான்
வந்து விடு நீ பச்சைக்கிளியே.....
ஆண் : தென்னந்தோப்பு பக்கம் வந்து
தேடும்போது
என்ன விட்டு எங்கே போனே ஜோடிப் பூவு
பெண் : மச்சான் நானும் ஆத்தங்கரையிலே
அப்போ தேச்ச மஞ்சத் தரையிலே
முல்லைப் பூவு இந்த மடியிலே
செல்லப் பூவு உங்க மனசில
ஆண் : ஆத்தோரமா நின்னு நின்னு காத்திருக்க
ஆத்தா உன்ன பாத்து கண்ணு பூத்திருக்க
செஞ்சா தாலி இங்கே வேலி எங்கே போவே..
ஆண் : வெளஞ்சிருக்கு சோளக் காடுதான்
வந்து விடு நீ பச்சைக்கிளியே
பெண் : ஜாட பேச்சுதான் உனக்கெதுக்கு
வந்துவிடவா உன்னிடத்திலே
ஆண் : அடி அத்த மக சித்திரப் பெண்ணே
இரு வெட்டுக்கிளி சுத்துற கண்ணே
பெண் : ஒரு வெட்டுக்கிளி தொட்டது இல்ல
இது சிட்டுக் கிளி ஒட்டுற புள்ள
ஆண் : இனி அக்கம் பக்கம் யாருமில்ல
வெக்கம் கொள்ள நீதியில்ல.....
ஆண் : வெளஞ்சிருக்கு சோளக் காடுதான்
வந்து விடு நீ பச்சைக்கிளியே.....

Song details

Singers: K. J. Yesudas and S. P. Sailaja

Music by: Ilayaraja

Release information: From Raja Gopuram (1984) · Lyricist: Na. Kamarasan