Roman script

Singers : T. M. Soundararajan and Sirkazhi Govindarajan

Music by : M. S. Vishwanathan

 Male : ………………….

Male Part

Velai vandhathada ambhi

Vaedhangalil ulla

Slogangalai sollum

Velai vandhathada ambhi…ee….ee…

Male Part

Naaalai unakkendru ezhudhi vaithaan

Andha naayagan unakkaaga thoodhu vittaan

Naaalai unakkendru ezhudhi vaithaan

Andha naayagan unakkaaga thoodhu vittaan

Kaalam tharugindra udhaviyadaa….

Male Part

Dialogue……..

Male Part

Kaalam tharugindra udhaviyadaa….

Idhu kadavul tharugindra padhaviyadaa

Idhu kadavul tharugindra padhaviyadaa

Male Part

Velai vandhathada ambhi

Vaedhangalil ulla

Slogangalai sollum

Velai vandhathada ….aaa….aa….aa…

Male Part

Avarkkum ivarkkum bandhangal

Adharkkum idharkkum sondhangal

Avarkkum ivarkkum bandhangal

Adharkkum idharkkum sondhangal

Manamedai thaan kooda tharalaam

Indha rayil medai thanil kooda varalaam

Manamedai thaan kooda tharalaam

Indha rayil medai thanil kooda varalaam

Male Part

Velai vandhathada ambhi…..eee…

Male Part

Kaalathil azhiyaadha kalyaanangal

………………………………………

Kaalathil azhiyaadha kalyaanangal

Naan kanda thundu en vaazhkaiyilae

Male Part

Kaasukku sugamaana katcherigal

Naan kandathillai en vaazhkaiyilae

Male Part

Idaakkai pidikkum raagangal

Valakkai adikkum thaalangal

………………………………………..

Male Part

……………………….

Aalaabanai seidhu parappen …aa….aa…aa..

Male Part

Aalaabanai seidhu parappen .

Angaeyae irundhaalum iruppen

Male Part

Dialogues ………………………………

Male Part

Aaa…..aaa….aa.a….aa….aaa….

Male Part

Aaa…..aaa….aa.a….aa….aaa….

Male : .………………..

Both : Aaa…..aaa…..aaa…..aaa…aaa……

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : .................................

ஆண் : வேளை வந்ததடா அம்பி

வேதங்களில் உள்ள

ஸ்லோகங்களை சொல்லும்

வேளை வந்ததடா அம்பி.....ஈ.....ஈ......

ஆண் : நாளை உனக்கென்று எழுதி வைத்தான்

அந்த நாயகன் உனக்காக தூது விட்டான்

நாளை உனக்கென்று எழுதி வைத்தான்

அந்த நாயகன் உனக்காக தூது விட்டான்

காலம் தருகின்ற உதவியடா

ஆண் : வசனம்........

ஆண் : காலம் தருகின்ற உதவியடா

இது கடவுள் தருகின்ற பதவியடா

இது கடவுள் தருகின்ற பதவியடா

ஆண் : வேளை வந்ததடா அம்பி

வேதங்களில் உள்ள

ஸ்லோகங்களை சொல்லும்

வேளை வந்ததடா......ஆஅ......ஆ....ஆஅ....

ஆண் : அவர்க்கும் இவர்க்கும் பந்தங்கள்

அதற்கும் இதற்கும் சொந்தங்கள்

அவர்க்கும் இவர்க்கும் பந்தங்கள்

அதற்கும் இதற்கும் சொந்தங்கள்

மணமேடைதான் கூட தரலாம்

இந்த ரயில் மேடை கூட வரலாம்

மணமேடைதான் கூட தரலாம்

இந்த ரயில் மேடை கூட வரலாம்

ஆண் : வேளை வந்ததடா அம்பி.....ஈஈ......

ஆண் : காலத்தில் அழியாத கல்யாணங்கள்

......................................

காலத்தில் அழியாத கல்யாணங்கள்

நான் கண்டதுண்டு என் வாழ்க்கையிலே

ஆண் : காசுக்கு சுகமான கச்சேரிகள்

நான் கண்டதில்லை என் வாழ்க்கையிலே

ஆண் : இடக்கை பிடிக்கும் ராகங்கள்

வலக்கை அடிக்கும் தாளங்கள்

..............................

ஆண் : ....................................

ஆலாபனை செய்து பறப்பேன்.....ஆ.....ஆ.....ஆ..

ஆண் : ஆலாபனை செய்து பறப்பேன்

அங்கேயே இருந்தாலும் இருப்பேன்

ஆண் : வசனம்........

ஆண் : ஆஅ......ஆஆஅ.....ஆஅ......ஆ....ஆஅ....

ஆண் : ஆஅ........ஆஅ.......ஆஅ.....ஆ......ஆஅ....

ஆண் : ...............................

இருவர் : ஆஅ........ஆஅ.......ஆஅ.....ஆ......ஆஅ....

Song information

Singers: T. M. Soundararajan and Sirkazhi Govindarajan

Music by: M. S. Vishwanathan

Release information: From Payanam 1976 Film (1976) · Lyricist: Kannadasan

Explore this song