Roman script

Singer : P. Susheela
Music by : Jaya Vijaya
Lyrics by : Kannadasan
Female Part
Vel vannam sendhoor kandaen muruga
Un vel vannam sendhoor kandaen
Vizhi vannam kundram kandaen
Paal vannam pazhani kandaen
Padhi vannam vayaloor kandaen
Female Part
Sael vannam vizhiyaal valli
Saer vanna malaigal kandaen
Kaal vannam kadhil kettaen
Kai vannam kannil kandaen muruga
Un kai vannam kannil kandaen

தமிழ்

பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : ஜெயா விஜயா
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : வேல் வண்ணம் செந்தூர் கண்டேன் முருகா
உன் வேல் வண்ணம் செந்தூர் கண்டேன்
விழி வண்ணம் குன்றம் கண்டேன்
பால் வண்ணம் பழனி கண்டேன்
பதி வண்ணம் வயலூர் கண்டேன்
பெண் : சேல் வண்ண விழியாள் வள்ளி
சேர் வண்ண மலைகள் கண்டேன்
கால் வண்ணம் காதில் கேட்டேன்
கை வண்ணம் கண்ணில் கண்டேன் முருகா
உன் கை வண்ணம் கண்ணில் கண்டேன்....

Song details

Music by: Jaya Vijaya

Lyrics by: Kannadasan

Release information: From Shanmuga Priya (1973) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: Jaya Vijaya