Roman script
Singer : T. M. Soundararajan Music by : Vishwanathan-Ramamoorthy Male Part Ahaaahaaa…ahahaaa…. Ahaa haa haaa haaa aaa… Ahaaahaaa…ahahaaa…. Ahaa haa haaa haaa aaa… Male Part Veerargal vaazhum Dhiravida naattai Vendravar kedaiyadhu Velum vaalum thaangiya maravar Veezhndhadhum kedaiyaadhu Male Part Veerargal vaazhum Dhiravida naattai Vendravar kedaiyadhu Velum vaalum thaangiya maravar Veezhndhadhum kedaiyaadhu Male Part Thannigarillaa mannavar ulagil Thamilae needhibathi Perun tharaniyilae idhan perumai Uraithon kilavan sethupathi Velum vaalum thaangiya maravar Veezhndhadhum kedaiyaadhu Male Part Veerargal vaazhum Dhiravida naattai Vendravar kedaiyadhu Velum vaalum thaangiya maravar Veezhndhadhum kedaiyaadhu Male Part Mandram malarum Murasoli ketkkum Vazhndhidum namm naadu Ilanthendral thavalum theenthamil pesum Dhiravida thirunaadu Velum vaalum thaangiya maravar Veezhndhadhum kedaiyaadhu Male Part Ekkulathorum yetri pugalvadhu Engal perumaiyada Emmukkulathorkkae ulagil uvamai Kaanbathu arumaiyada Velum vaalum thaangiya maravar Veezhndhadhum kedaiyaadhu Male Part Veerargal vaazhum Dhiravida naattai Vendravar kedaiyadhu Velum vaalum thaangiya maravar Veezhndhadhum kedaiyaadhu Namm dhiravida naadu
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : அஹஆஹா....ஆஹாஹா ஆஹா ஹா ஹா ஹா ஆஅ.... அஹஆஹா....ஆஹாஹா ஆஹா ஹா ஹா ஹா ஆஅ.... ஆண் : வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது ஆண் : வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது ஆண் : தன்னிகரில்லா மன்னவர் உலகில் தமிழே நீதிபதி பெருந்தரணியிலே இதன் பெருமை உரைத்தோன் கிழவன் சேதுபதி வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது ஆண் : வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது ஆண் : மன்றம் மலரும் முரசொலி கேட்கும் வாழ்ந்திடும் நம்நாடு இளந்தென்றல் தவழும் தீந்தமிழ் பேசும் திராவிட திருநாடு வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது ஆண் : எக்குலத் தோரும் ஏற்றிப் புகழ்வது எங்கள் பெருமையடா எம் முக்குலத்தோர்க்கே உலகில் உவமை காண்பது அருமையடா வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது ஆண் : வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது நம் திராவிட நாடு
Song information
Singer: T. M. Soundararajan
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Sivagangai Seemai (1959) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Sivagangai Seemai
- Composer: Vishwanathan-Ramamoorthy