Roman script

Singers : P. Susheela and T. M. Soundararajan
Music by : M. S. Vishwanathan
Male Part
Veera magan poraada
Vettri magal poochooda
Maanamoru vaazhvaagha
Vaazhvu nadhi thaenaaga
Munnaeruvom nam naattaiyae
Munnaettruvom
Female Part
Veera magan poraada
Vettri magal poochooda
Maanamoru vaazhvaagha
Vaazhvu nadhi thaenaaga
Munnaeruvom nam naattaiyae
Munnaettruvom
Both : Munnaeruvom nam naattaiyae
Munnaettruvom
Male Part
Nanmai pootha kodi melae
Naagam ulavum kadhai polae
Nanmai pootha kodi melae
Naagam ulavum kadhai polae
Theeya kaigal onga
Thaeyum makkal yaengum
Theeya kaighal onga
Thaeyum makkal yaengum
Nilai maaravae pazhi yaavum theera
Vel yendhuvom
Female Part
Veera magan poraada
Vettri magal poochooda
Maanamoru vaazhvaagha
Vaazhvu nadhi thaenaaga
Munnaeruvom nam naattaiyae
Munnaettruvom
Female Part
Pulli maangal thindaada
Vaengai puligal kondaada
Pulli maangal thindaada
Vaengai puligal kondaada
Maadhar ullam vaadum
Kaalam maara vendum
Maadhar ullam vaadum
Kaalam maara vendum
Puvi meedhilae podhu needhi kaana
Poraaduvom
Male Part
Veera magan poraada
Vettri magal poochooda
Maanamoru vaazhvaagha
Vaazhvu nadhi thaenaaga
Munnaeruvom nam naattaiyae
Munnaettruvom
Male Part
Panbu vaazha kalai vaazha
Paaril uzhavu thozhil vaazha
Panbu vaazha kalai vaazha
Paaril uzhavu thozhil vaazha
Female Part
Dheivam nindru vaazhthum
Thyaagam seiya vendum
Dheivam nindru vaazhthum
Thyaagam seiya vendum
Both : Pagai neengavae
Kalam kaana naamum vaal yaendhuvom
Vaal yaendhuvom…
Chorus
Vaal yaendhuvom…
Both : Vaal yaendhuvom…
Chorus
Vaal yaendhuvom…
Both : Vaal yaendhuvom…
All : Veera magan poraada
Vettri magal poochooda
Maanamoru vaazhvaagha
Vaazhvu nadhi thaenaaga
Munnaeruvom nam naattaiyae
Munnaettruvom
Male Part
Munnaeruvom…
Chorus
Munnaeruvom…
Male Part
Munnaeruvom…
Chorus
Munnaeruvom…

தமிழ்

பாடகர்கள் : பி. சுசிலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : வீர மகன் போராட
வெற்றி மகள் பூச்சூட
மானமொரு வாழ்வாக
வாழ்வு நதி தேனாக
முன்னேறுவோம் நம் நாட்டையே
முன்னேற்றுவோம்
பெண் : வீர மகன் போராட
வெற்றி மகள் பூச்சூட
மானமொரு வாழ்வாக
வாழ்வு நதி தேனாக
முன்னேறுவோம் நம் நாட்டையே
முன்னேற்றுவோம்
இருவர் : முன்னேறுவோம் நம் நாட்டையே
முன்னேற்றுவோம்
ஆண் : நன்மை பூத்த கொடி மேலே
நாகம் உலவும் கதை போலே
நன்மை பூத்த கொடி மேலே
நாகம் உலவும் கதை போலே
தீய கைகள் ஒங்க
தேயும் மக்கள் ஏங்கும்
தீய கைகள் ஒங்க
தேயும் மக்கள் ஏங்கும்
நிலை மாறவே பழி யாவும் தீர
வேலேந்துவோம்
பெண் : வீர மகன் போராட
வெற்றி மகள் பூச்சூட
மானமொரு வாழ்வாக
வாழ்வு நதி தேனாக
முன்னேறுவோம் நம் நாட்டையே
முன்னேற்றுவோம்
பெண் : புள்ளி மான்கள் திண்டாட
வேங்கை புலிகள் கொண்டாட
புள்ளி மான்கள் திண்டாட
வேங்கை புலிகள் கொண்டாட
மாதர் உள்ளம் வாடும்
காலம் மாற வேண்டும்
மாதர் உள்ளம் வாடும்
காலம் மாற வேண்டும்
புவி மீதிலே பொது நீதி காண
போராடுவோம்.....
ஆண் : வீர மகன் போராட
வெற்றி மகள் பூச்சூட
மானமொரு வாழ்வாக
வாழ்வு நதி தேனாக
முன்னேறுவோம் நம் நாட்டையே
முன்னேற்றுவோம்
ஆண் : பண்பு வாழ கலை வாழ
பாரில் உழவுத் தொழில் வாழ
பண்பு வாழ கலை வாழ
பாரில் உழவுத் தொழில் வாழ
பெண் : தெய்வம் நின்று வாழ்த்தும்
தியாகம் செய்ய வேண்டும்
தெய்வம் நின்று வாழ்த்தும்
தியாகம் செய்ய வேண்டும்
இருவர் : பகை நீங்கவே
களம் காண நாமும் வாளேந்துவோம்......
வாளேந்துவோம்......
குழு : வாளேந்துவோம்......
இருவர் : வாளேந்துவோம்......
குழு : வாளேந்துவோம்......
இருவர் : வாளேந்துவோம்......
அனைவரும் : வீர மகன் போராட
வெற்றி மகள் பூச்சூட
மானமொரு வாழ்வாக
வாழ்வு நதி தேனாக
முன்னேறுவோம் நம் நாட்டையே
முன்னேற்றுவோம்
ஆண் : முன்னேறுவோம்....
குழு : முன்னேறுவோம்.....
ஆண் : முன்னேறுவோம்.....
குழு : முன்னேறுவோம்.....

Song details

Singers: P. Susheela and T. M. Soundararajan

Music by: M. S. Vishwanathan

Release information: From Madhuraiyai Meetta Sundharapandiyan (1978) · Lyricist: Muthulingam