Roman script
Singers : K. J. Yesudas and B. Neeraja Music by : L. Vaidyanathan Female Part Paayumozhi nee enakku Paarkkum vizhi naan unakku Thoyum madhu nee enakku Thumbiyadi naan unakku Vaayuraikka varuguvathillai Vaazhi nindran menmai ellaam Thooya sudar vaanoliyae Soorayamuthae kannamma Male Part Veenaiyadi nee enakku Mevum viral naan unakku Veenaiyadi nee enakku Mevum viral naan unakku Poonum vadam nee enakku Pudhu vairam naan unakku Both : {Veenaiyadi nee enakku Mevum viral naan unakku Poonum vadam nee enakku Pudhu vairam naan unakku…} (2) Female Part Vaana mazhai nee enakku Vanna mayil naan unakku Aaa…..aaa…..aaa…..aa…. Vaana mazhai nee enakku Vanna mayil naan unakku Male Part Baanamadi nee enakku Paandamadi naan unakku Female Part Nyaana oli veesuthadi Nangai nindran jodhimugam Male : Oonamaru nallazhagae….nallazhagae Oonamaru nallazhagae ooru suvaiyae kannammaa Male Part Kadhaladi nee enakku kaandhamadi naan unakku Female : Vedhamadi nee enakku vinthaiyadi naan unakku Male : Podhamuttra pothinilae pongi varum theensuvaiyae Naadha vadivaanavalae Both : Naadha vadivaanavalae Nalla uyirae kannammaa Male Part Veenaiyadi nee enakku Mevum viral naan unakku….
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் நீரஜா இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன் பெண் : பாயுமொளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு தோயும் மது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு வாயுரைக்க வருகுவதில்லை வாழி நின்றன் மேன்மை எல்லாம் தூய சுடர் வானொலியே சூரையமுதே கண்ணம்மா....... ஆண் : வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு பூணும் வடம் நீ எனக்கு புது வைரம் நான் உனக்கு இருவர் : {வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நானுனக்கு பூணும் வடம் நீ எனக்கு புது வைரம் நான் உனக்கு...} (2) பெண் : வான மழை நீ எனக்கு வண்ண மயில் நான் உனக்கு ஆஅ.....ஆஅ.....ஆஅ.......ஆ...... வான மழை நீ எனக்கு வண்ண மயில் நான் உனக்கு ஆண் : பானமடி நீ எனக்கு பாண்டமடி நான் உனக்கு பெண் : ஞான ஒளி வீசுதடி நங்கை நின்றன் ஜோதிமுகம் ஆண் : ஊனமறு நல்லழகே...நல்லழகே.... ஊனமறு நல்லழகே ஊரு சுவையே கண்ணம்மா.... ஆண் : காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு பெண் : வேதமடி நீ எனக்கு விந்தையடி நான் உனக்கு ஆண் : போதமுற்ற போதினிலே பொங்கி வரும் தீஞ்சுவையே நாத வடிவானவளே...... இருவர் : நாத வடிவானவளே நல்ல உயிரே கண்ணம்மா....... ஆண் : வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு
Song details
Singers: K. J. Yesudas and B. Neeraja
Music by: L. Vaidyanathan
Release information: From Ezhavathu Manithan (1982) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar
- Singer: K. J. Yesudas and B. Neeraja
- Film / album: Ezhavathu Manithan
- Composer: L. Vaidyanathan