Roman script
Singers : Mano and Sunantha Music by : L. Vaidyanathan Male Part ………………… Female Part Enna thaan solvathu En penmaiyae unnadhu Male : Yengidum en manam Endrumae unnadhu Female Part Thanimai ellaam baaramaanadhu Unakku theriyaadhu En thalaiyanai ellaam eeramaanadhu Unakku theriyadhu Male Part Thalaiyanai unakku naan thaan Enbathu unakku theriyadhu Thalaivanum unakku naan thaan Enbathu unakku theriyadhu Female Part Enna thaan solvathu En penmaiyae unnadhu Male : Yengidum en manam Endrumae unnadhu Female Part Paadam padikkaiyil un per padippen Unakku theriyadhu Naan paruvam kondathuum unnai ninaithen Unakku theriyadhu Male Part Aayiram kaditham vadithu vaithen Unakku theriyadhu Aanaal anjalil edhaiyum anuppavillai Unakku theriyadhu Female Part Enna thaan solvathu En penmaiyae unnadhu Male : Yengidum en manam Endrumae unnadhu Male Part Oomai pola un per sonnen Unakku theriyadhu Aanaal anbai maraithu konden Unakku theriyadhu Female Part Jaadaiyil mella jaadhagam sonnadhu Unakku theriyadhu Melaadaiyum nazhuvi aasaigal sonnadhu Unakku theriyadhu Male Part Yengidum en manam Endrumae unnadhu Female : Enna thaan solvathu En penmaiyae unnadhu Male Part Hmm mm mm mm Hmm mm mm mmm Female : Lalalaaa lalalaaa laalalaaa laalalaa
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் சுனந்தா இசை அமைப்பாளர் : எல். வைத்தியநாதன் ஆண் : ................................ பெண் : என்னதான் சொல்வது என் பெண்மையே உன்னது ஆண் : ஏங்கிடும் என் மனம் என்றுமே உன்னது.... பெண் : தனிமை எல்லாம் பாரமானது உனக்கு தெரியாது என் தலையணை எல்லாம் ஈரமானது உனக்கு தெரியாது ஆண் : தலையணை உனக்கு நான்தான் என்பது உனக்கு தெரியாது தலைவனும் உனக்கு நான்தான் என்பது உனக்கு தெரியாது பெண் : என்னதான் சொல்வது என் பெண்மையே உன்னது ஆண் : ஏங்கிடும் என் மனம் என்றுமே உன்னது.... பெண் : பாடம் படிக்கையில் உன் பேர் படிப்பேன் உனக்கு தெரியாது நான் பருவம் கொண்டதும் உன்னை நினைத்தேன் உனக்கு தெரியாது ஆண் : ஆயிரம் கடிதம் வடித்து வைத்தேன் உனக்கு தெரியாது ஆனால் அஞ்சலில் எதையும் அனுப்பவில்லை உனக்கு தெரியாது பெண் : என்னதான் சொல்வது என் பெண்மையே உன்னது ஆண் : ஏங்கிடும் என் மனம் என்றுமே உன்னது.... ஆண் : ஊமை போல் உன் பேர் சொன்னேன் உனக்கு தெரியாது ஆனால் அன்பை மறைத்துக் கொண்டேன் உனக்கு தெரியாது பெண் : ஜாடையில் மெல்ல ஜாதகம் சொன்னது உனக்கு தெரியாது மேலாடையும் நழுவி ஆசைகள் சொன்னது உனக்கு தெரியாது ஆண் : ஏங்கிடும் என் மனம் என்றுமே உன்னது பெண் : என்னதான் சொல்வது என் பெண்மையே உன்னது ஆண் : ம்ம்ம்மம்மம்ம்ம்ம்....... பெண் : லாலாலலலாலா....
Song information
Singers: Mano and Sunantha
Music by: L. Vaidyanathan
Release information: From Dasarathan (1993) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Mano and Sunantha
- Film / album: Dasarathan
- Composer: L. Vaidyanathan