Roman script
Veenai Pesum Song Lyrics from “Vazhvu En Pakkam” Tamil film starring “ . Muthuraman and Lakshmi” in a lead role. This song was sung by “K. J. Yesudas” and the music is composed by “M. S. Viswanathan“. Lyrics works are penned by lyricist “ Kannadasan”. Singers : K. J. Yesudas Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Veenai pesum athai meettum Viralgalai kandu Thendral pesum adhu mothum Malargalil nindru… Male Part Veenai pesum athai meettum Viralgalai kandu Thendral pesum adhu mothum Malargalil nindru… Male Part Naanam oru vagai kalaiyin sugam Mounam oruvagai mozhiyin patham Naanam oru vagai kalaiyin sugam Mounam oruvagai mozhiyin patham Male Part Deepam eppothu pesum kannae Thondrum deivaththin munnae Deepam eppothu pesum kannae Thondrum deivaththin munnae Male Part Deivam sollaatha vaarththaigal ellaam Deepam sollaatho kannae Deivam sollaatha vaarththaigal ellaam Deepam sollaatho kannae Male Part Veenai pesum athai meettum Viralgalai kandu Thendral pesum adhu mothum Malargalil nindru… Male Part Kadhal tharuvathu radhiyin kathai Kannil varuvathu kavithai kalai Kadhal tharuvathu radhiyin kathai Kannil varuvathu kavithai kalai Male Part Vaarththai illaatha sarasam kannae Vaazhvil ondraana pinnae Vaarththai illaatha sarasam kannae Vaazhvil ondraana pinnae Male Part Thaaimai kondaadu pillaiyum naanae Nenjil thaalaattu kannae Thaaimai kondaadu pillaiyum naanae Nenjil thaalaattu kannae Female Part Mmm mhheem mm mmmheem Male Part ………………….
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு தென்றல் பேசும் அது மோதும் மலர்களில் நின்று..... ஆண் : வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு தென்றல் பேசும் அது மோதும் மலர்களில் நின்று..... ஆண் : நாணம் ஒரு வகை கலையின் சுகம் மௌனம் ஒருவகை மொழியின் பதம் நாணம் ஒரு வகை கலையின் சுகம் மௌனம் ஒருவகை மொழியின் பதம் ஆண் : தீபம் எப்போது பேசும் கண்ணே தோன்றும் தெய்வத்தின் முன்னே தீபம் எப்போது பேசும் கண்ணே தோன்றும் தெய்வத்தின் முன்னே ஆண் : தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம் தீபம் சொல்லாதோ கண்ணே தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம் தீபம் சொல்லாதோ கண்ணே ஆண் : வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு தென்றல் பேசும் அது மோதும் மலர்களில் நின்று..... ஆண் : காதல் தருவது ரதியின் கதை கண்ணில் வருவது கவிதை கலை காதல் தருவது ரதியின் கதை கண்ணில் வருவது கவிதை கலை ஆண் : வார்த்தை இல்லாத சரசம் கண்ணே வாழ்வில் ஒன்றான பின்னே வார்த்தை இல்லாத சரசம் கண்ணே வாழ்வில் ஒன்றான பின்னே ஆண் : தாய்மை கொண்டாடு பிள்ளையும் நானே நெஞ்சில் தாலாட்டு கண்ணே.. தாய்மை கொண்டாடு பிள்ளையும் நானே நெஞ்சில் தாலாட்டு கண்ணே.. பெண் : ம்ம்ம் ம்ஹ்ஹீம் ம்ம் ம்ம்ஹீம்ம் ஆண் : ...............................
Song information
Singers: K. J. Yesudas
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Vazhvu En Pakkam (1975) · Singer: K. J. Yesudas · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Vazhvu En Pakkam
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan