Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Male Part Veedu manaivi makkal Moondrum vaazhvil sikkal Karppanai kalainthathadaa Kanavugal mudinthathadaa Vidhaippavan manithanadaa Aruppavan oruvanadaa…. Male Part Veedu manaivi makkal….. Male Part Aayirang kaalaththu payirondru Indru aruvadai aanathu Vidhaiththavan vaazhkkai Kanneeril neeraaduthu Male Part Udhiraththil pirantha kuruvigalellaam Uravai maranthathu Sontham intha veettil Kadal meedhu mazhaiyaanathu Male Part Oviyam vaangi vanthaan Kangalai kaanavillai Throndru vaangi vanthaan Paadhaiyai kaanavillai Poojaigal seiyaa vanthaan Than koyilai kaanavillai Male Part Veedu manaivi makkal….. Veedu manaivi makkal….. Male Part Kooraikku vangiya moongilil indru Kolliyaa vaippathu Thottu mattum vaiththaen Vaerenna nee kandathu Male Part Thookkaththil paadhi yaekkaththil paadhi Vaazhkkaithaan ponathu Yaezhaiyin sontham eppothum thappaanathu Male Part Kodondru mudiyum munnae Kuruvi paranthathadaa Kuruvi paranthathanaal koodum sarinthathadaa Pallavi thodangum munnae Un saranam mudinthathadaa…. Male Part Veedu manaivi makkal Moondrum vaazhvil sikkal Karppanai kalainthathadaa Kanavugal mudinthathadaa Vidhaippavan manithanadaa Aruppavan oruvanadaa…. Male Part Veedu manaivi makkal….. Veedu manaivi makkal…..
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : வீடு மனைவி மக்கள் மூன்றும் வாழ்வில் சிக்கல் கற்பனை கலைந்ததடா கனவுகள் முடிந்ததடா விதைப்பவன் மனிதனடா அறுப்பவன் ஒருவனடா... ஆண் : வீடு மனைவி மக்கள்..... ஆண் : ஆயிரங் காலத்து பயிரொன்று இன்று அறுவடை ஆனது விதைத்தவன் வாழ்க்கை கண்ணீரில் நீராடுது ஆண் : உதிரத்தில் பிறந்த குருவிகளெல்லாம் உறவை மறந்தது சொந்தம் இந்த வீட்டில் கடல் மீது மழையானது ஆண் : ஓவியம் வாங்கி வந்தான் கண்களை காணவில்லை தேரொன்று வாங்கி வந்தான் பாதையை காணவில்லை பூஜைகள் செய்ய வந்தான் தன் கோயிலைக் காணவில்லை ஆண் : வீடு மனைவி மக்கள்..... வீடு மனைவி மக்கள்..... ஆண் : கூரைக்கு வாங்கிய மூங்கிலில் இன்று கொள்ளியா வைப்பது தொட்டு மட்டும் வைத்தேன் வேறென்ன நீ கண்டது ஆண் : தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி வாழ்க்கைத்தான் போனது ஏழையின் சொந்தம் எப்போதும் தப்பானது ஆண் : கூடொன்று முடியும் முன்னே குருவி பறந்ததடா குருவி பறந்ததனால் கூடும் சரிந்ததடா பல்லவி தொடங்கும் முன்னே உன் சரணம் முடிந்ததடா...... ஆண் : வீடு மனைவி மக்கள் மூன்றும் வாழ்வில் சிக்கல்....... கற்பனை கலைந்ததடா கனவுகள் முடிந்ததடா விதைப்பவன் மனிதடா அறுப்பவன் ஒருவனடா... ஆண் : வீடு மனைவி மக்கள்...... வீடு மனைவி மக்கள்.....
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Shankar Ganesh
Release information: From Veedu Manaivi Makkal (1988) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Veedu Manaivi Makkal
- Composer: Shankar Ganesh