Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja Music by : Ilayaraja Male Part Gaaaaaaaa maaaaa niii Gamagasa gamagasa Magasa magasa Gasa gasa niiii saaaaa Male Part Nidhama nidhamaga Dhamaga dhamaga maga maga Sari saaaa riiii gamagaaaa riiiii Gamaga madhani dhaninii sarii niii Male Part Vedham anuvilum oru naadham Vedham anuvilum oru naadham Naan paadum raagangal Naadha vinodham Male Part Saavin oosai ketkumbodhum paadham aadatho Vedham Vedham anuvilum oru naadham Aaaaaaaa haaaaaa Male Part Sangeeedha naatiyamae Oru yaagam Nirisanidhamaga Gagamarisaniii nirisanidhamaga Padhanisari sagadhamagani sarinidhaani Padhagamariga Sangeeedha naatiyamae oru yaagam Male Part Dhaedhangal eriyum Yagangal puriyum Aadugirein idhu amaidhiyin geedham Jeevidhamae oru naatiyamaagum Uyir pirindhalum nadamiduvenae Uyir pirindhalum nadamiduvenae Ennuyirai thedugirein naanae Female Part Aaaaa……aaaa… Male : Vedham anuvilum oru naa aaadham Female : Aahahahhah aaaaaaaaaa aaaa aaaaa aaaaa aaaaaaa Female Part Maathru devoo bhavaa imm Pithru devoo bhavaaa imm Aacharya devoo bhavaaa imm Aacharya devoo bhavaaa imm Athidhi dhevoo bhavaa imm Athidhi dhevoo bhavaa imm Female Part Ennayaalum guruvendra deivam Edhir vandhu nadamaada vendum Salangaikul oli thanae vedham Sannidhanam ini undhan paadham Male Part Natarajan paadhathil thalai saayumaa Naan sindhum kannerum karai meeruma Female : Natarajan paadhathil thalai saayumaa Naan sindhum kannerum karai meeruma Male Part Kanavilum nanavilum Kanavilum nanavilum Azagiya bharadhangal aada Female Part Vedham anuvilum oru naadham Naan paadum raagangal naadha vinodham Saavin oosai ketkum bodhum Paadham aadatho ….vedham Female Part Vedham anuvilum oru naadham Naan paadum raagangal naadha vinodham Saavin oosai ketkum bodhum Paadham aadatho …. Male Part Jeyanthidhae shruguthino Rasahith tharaa kaveeshvaraa Naasthikeshamyakshak kaayai Male : Jaraa aa veadham maranajam bhayam Female : Vedham Male Part {Naasthi jaraaaa Female : Vedham Maranajam bhayam Female : Vedham} (2) Female : Vedham veeeee dhammmmmm
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : கா.......மா..........நீ...... கமகஸ மாகஸா கஸா கஸா நீ ஸா ஆண் : நிதமக நிதமக தமக மக தமக மக ஸரீஸா ...கமாகரி கமாக மாதமா தநிதா நிஸாநி ஆண் : வேதம் அணுவிலும் ஒரு நாதம் வேதம் அணுவிலும் ஒரு நாதம் நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம் ஆண் : சாவின் ஓசை கேட்கும்போதும் பாதம் ஆடாதோ வேதம் வேதம் அணுவிலும் ஒரு நாதம் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஆண் : சங்கீத நாட்டியமே ஒரு யாகம் நிரிஸநிதமக கதமகரிஸநீ நிரிஸநிதமக பதநிஸரீஸ காரிமகதம கமதநிஸாநி தநிபதகமரிகஸா சங்கீத நாட்டியமே ஒரு யாகம் ஆண் : தேகங்கள் எரியும் யாகங்கள் புரியும் ஆடுகிறேன் இது அமைதியின் கீதம் ஜீவிதமே ஒரு நாட்டியமாகும் உயிர் பிரிந்தாலும் நடமிடுவேனே உயிர் பிரிந்தாலும் நடமிடுவேனே என்னுயிரைத் தேடுகிறேன் நானே பெண் : ஆஆ......ஆஆ...... ஆண் : வேதம் அணுவிலும் ஒரு நாதம் பெண் : ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ..................... பெண் : மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ ஆச்சார்ய தேவோ பவ ஆச்சார்ய தேவோ பவ அதிதி தேவோ பவ அதிதி தேவோ பவ பெண் : எனையாளும் குருவென்ற தெய்வம் எதிர்வந்து நடமாட வேண்டும் சலங்கைக்குள் ஒலிதானே வேதம் சந்நிதானம் இனி உந்தன் பாதம் ஆண் : நடராஜன் பாதத்தில் கலை சாயுமா நான் சிந்தும் கண்ணீரும் கரை மீறுமா பெண் : நடராஜன் பாதத்தில் கலை சாயுமா நான் சிந்தும் கண்ணீரும் கரை மீறுமா ஆண் : கனவிலும் நனவிலும் கனவிலும் நனவிலும் அழகிய பரதங்கள் ஆட பெண் : வேதம் வேதம் அணுவிலும் ஒரு நாதம் நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம் சாவின் ஓசை கேட்கும்போதும் பாதம் ஆடாதோ வேதம் பெண் : வேதம் அணுவிலும் ஒரு நாதம் நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம் சாவின் ஓசை கேட்கும்போதும் பாதம் ஆடாதோ வேதம் ஆண் : .............................................. பெண் : வேதம்........
Song details
Singers: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
Music by: Ilayaraja
Release information: From Salangai Oli (1983) · Lyricist: Vairamuthu
- Singer: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
- Film / album: Salangai Oli
- Composer: Ilayaraja