Roman script
Singers : S. Mano and S. P. Sailaja Music by : Ilayaraja Males : Hae… yaayyaa Hae… yaayyaa Hae… yaayyaa Hae… yaayyaa Male Part Vaedhaalam vandhirukkudhu Vandhu dhevaaram paadi nikkudhu Vaedhaalam vandhirukkudhu Vandhu dhevaaram paadi nikkudhu Chorus Poiyaa hoihoi vaaiyaa Male : Ingae ennodu mallu kattu Chorus : Vaaiyaa Poiyaa poi poi poiyaa Male : Ada ingae un jalli kattu Chorus : Thaanyaa Female Part Vaedhaalam vandhirukkudhu Vandhu dhevaaram paadi nikkudhu Male : Thaaraaram Female : Vaedhaalam vandhirukkudhu Vandhu thaevaaram paadi nikkudhu Male : Thaaraaram Male Part Padichum paathaachu pala paattu Aattam pottaachu oru kaala Pagala raavaakki velaiyaadu Raava pagalaakki uravaadu Female Part Bodhai yerum bodhu Aanum pennum yedhu Kodhai konjum podhu Oodal ingu yedhu Male Part Ammaadiyo…. vaa va Chinna ponnu Adi aiyaadiyo… Thaa thaa onnae onnu Onna seraama koodaama Aaraadhu rambam bambam haehae… Female Part Vaedhaalam vandhirukkudhu
Vandhu dhevaaram paadi nikkudhu Male : Thaaraaram Female : Vaedhaalam vandhirukkudhu Vandhu thaevaaram paadi nikkudhu Male : Thaaraaram Male Part Mudicha avuthaalum mudiyaadhu Eduthu mudinjaalum mudiyaadhae Adacha kada onna thorakkaadhae Odacha sodaava kodukkaadhae Female Part Vaarthai rambam rambam Podhum jambam jambam Paattum damdam damdam Aattam dumdum dumdum Male Part Vetta veli… hoi hoi pottalilae Oru kattil onnu hoi hoi podattumaa Onna seraama koodaama Aaraadhu rambam bambam haehae… Male Part Vaedhaalam vandhirukkudhu Vandhu dhevaaram paadi nikkudhu Female : Vaedhaalam vandhirukkudhu Vandhu thaevaaram paadi nikkudhu Male : Thaaraaram Chorus Poiyaa hoihoi vaaiyaa Male : Ingae ennodu mallu kattu Chorus : Vaaiyaa Poiyaa poi poi poiyaa Male : Ada ingae un jalli kattu Chorus : Thaanyaa Male Part Vaedhaalam vandhirukkudhu Vandhu dhevaaram paadi nikkudhu Female : Vaedhaalam vandhirukkudhu Vandhu thaevaaram paadi nikkudhu Male : Thaaraaram
தமிழ்
பாடகர்கள் : எஸ். மனோ மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண்கள் : ஹே....யாய்யா ஹே.....யாய்யா ஹே....யாய்யா ஹே.....யாய்யா ஆண் : வேதாளம் வந்திருக்குது வந்து தேவாரம் பாடி நிக்குது வேதாளம் வந்திருக்குது வந்து தேவாரம் பாடி நிக்குது குழு : போயா ஹோய்ஹோய் வாயா ஆண் : இங்கே என்னோடு மல்லு கட்டு குழு : வாயா போயா பொய் பொய் போயா ஆண் : அட இங்கே உன் ஜல்லிகட்டு குழு : தான்யா பெண் : வேதாளம் வந்திருக்குது வந்து தேவாரம் பாடி நிக்குது ஆண் : தாராரம் பெண் : வேதாளம் வந்திருக்குது வந்து தேவாரம் பாடி நிக்குது ஆண் : தாராரம் ஆண் : படிச்சும் பாத்தாச்சு பல பாட்டு ஆட்டம் போட்டாச்சு ஒரு காளை பகல ராவக்கி வெளையாடு ராவ பகலாக்கி உறவாட பெண் : போதை ஏறும் போது ஆணும் பெண்ணும் ஏது கோதை கொஞ்சும் போது ஊடல் இங்கு ஏது ஆண் : அம்மாடியோ....வாம்மா சின்ன பொண்ணு அடி அய்யாடியோ.... தாம்மா ஒன்னே ஒன்னு ஒன்ன சேராம கூடாம ஆறாது ரம்பம் பம்பம் ஹேஹே பெண் : வேதாளம் வந்திருக்குது வந்து தேவாரம் பாடி நிக்குது ஆண் : தாராரம் பெண் : வேதாளம் வந்திருக்குது வந்து தேவாரம் பாடி நிக்குது ஆண் : தாராரம் ஆண் : முடிச்ச அவுத்தாலும் முடியாது எடுத்து முடிஞ்சாலும் முடியாதே அடைச்ச கடை ஒன்னா தொறக்காதே ஒடச்ச சோடாவ கொடுக்காதே பெண் : வார்த்தை ரம்பம் ரம்பம் போதும் ஜம்பம் ஜம்பம் பாட்டும் டம்டம் டம்டம் ஆட்டம் டும்டும் டும்டும் ஆண் : வெட்ட வெளி..... ஹோய் ஹோய் பொட்டலிலே ஒரு கட்டில் ஒன்னு ஹோய் ஹோய் போடட்டுமா ஒன்ன சேராம கூடாமா ஆறாது ரம்பம் பம்பம் ஹேஹே ஆண் : வேதாளம் வந்திருக்குது வந்து தேவாரம் பாடி நிக்குது பெண் : வேதாளம் வந்திருக்குது வந்து தேவாரம் பாடி நிக்குது ஆண் : தாராரம் குழு : போயா ஹோய்ஹோய் வாயா ஆண் : இங்கே என்னோடு மல்லு கட்டு குழு : வாயா போயா பொய் பொய் போயா ஆண் : அட இங்கே உன் ஜல்லிகட்டு குழு : தான்யா ஆண் : வேதாளம் வந்திருக்குது வந்து தேவாரம் பாடி நிக்குது பெண் : வேதாளம் வந்திருக்குது வந்து தேவாரம் பாடி நிக்குது ஆண் : தாராரம்
Song information
Singers: S. Mano and S. P. Sailaja
Music by: Ilayaraja
Release information: From Soora Samhaaram (1988) · Lyricist: Isaignani Ilayaraja
Explore this song
- Singer: S. Mano and S. P. Sailaja
- Film / album: Soora Samhaaram
- Composer: Ilayaraja