Roman script

Singers : Saindhavi and Naveen Madhav
Music by : Premgi Amaren
Male Part
Adiyae yeh vedakozhi
Una thoda kooli
Naan tharen thaali vaadi
Adiyae kolrkaari
Ena edu vaari
Naan tharen thoori vaadi vaadi
Female Part
Dhoorathil ninae
Nee thoondila veesura
Izhuthukittu ennennamo
Thittam podura
Vingnani pola
Nee yethetho pesura
Vitha mela vitha katta
Thaedhi thedura
Male Part
Adiyae yeh vedakozhi
Una thoda kooli
Naan tharen thaali vaadi
Adiyae kolrkaari
Ena edu vaari
Naan tharen thoori vaadi vaadi
Male Part
Un idipporam
Madippoda ilai podadi
Unna muzhusaga
Naan thinna parimaaradi
Female Part
Nee nenjukkul
Rocketta yevaathada
En aadaikkul
Amilatha thoovaathada
Male Part
Un sevvaayil
Naan vanthu kudiyerava
Un garpathil uyir pookka
Vithai poda va
Female Part
En iravellaam
Kanavaagi meyaathada
Nee thottaalae
Idi minnal oyaathada
Male Part
Nee kannaala
Minsaaram paachaathadi
Enna eeyatha pola
Nee kaachaathadi
Female Part
En vetkkatha
Kalavaada paakkaathada
En pennmaikkul
Nee vanthu pookkaathada
Male Part
Kaamam indri kaathal illa
Unma naan solluven
Male Part
Un dhaavani
Poovukkul thadumaatrama
Illai neutronum electronum
Ida maattrama
Female Part
Oru muthathal
Rathathai soodettruvaa
Illa munthaanai
Vala veesi moodettruvaa
Male Part
Adhamum yevalaai
Naam maaralaam
Oru applil
Kaamathil pasiyaaralaam
Female Part
Vaa porvaikkul
Vervaikkul neeraadalaam
Vaa udalodu
Udal theya poraadalaam
Male Part
En aanmaikku
Aathaaram neethaanadi
Intha armstrongin
Nilavaaga nee maaradi
Female Part
Naan unai thaangum
Poovaaga malarvenadaa
Un udalellaam
Kodi pola padarvenada
Male Part
Yeh kothu kothaai
Vithaigalai kathu naan thaarendi
Male Part
Adiyae yeh vedakozhi
Una thoda kooli
Naan tharen thaali vaadi
Adiyae kolrkaari
Ena edu vaari
Naan tharen thoori vaadi vaadi

தமிழ்

பாடகர்கள் : நவீன் மாதவன் மற்றும் சைந்தவி
இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன்
ஆண் : அடியே ஏ வெடகோழி
உன்ன தொட கூலி
நான் தரேன் தாலி வாடி
ஆண் : அடியே ஏ கொலைகாரி
என்ன எடு வாரி
நான் தரேன் தூரி வாடி வாடி
பெண் : தூரத்தில் நின்னேனே
நீ தூண்டில வீசுற
இழுத்துகிட்டு என்னென்னமோ
திட்டம் போடுற
விஞ்ஞானி போல நீ
ஏதேதோ பேசுற வித்த மேல
வித்த தேதி தேடுற
ஆண் : அடியே ஏ வெடகோழி
உன்ன தொட கூலி
நான் தரேன் தாலி வாடி
ஆண் : அடியே ஏ கொலைகாரி
என்ன எடு வாரி
நான் தரேன் தூரி வாடி வாடி
ஆண் : உன் இடுப்போரம்
மடிபோட இலை போடடி
உன்ன முழுசாக
நான் தின்ன பரிமாறடி
பெண் : நீ நெஞ்சுக்குள்
ராக்கெட்ட ஏவாதடா
என் ஆடைக்குள்
அமிலத்த தூவாதடா
ஆண் : உன் செவ்வாயில்
நான் வந்து குடியேறவா
உன் கர்ப்பத்தில்
உயிர் பூக்க விதை போடவா
பெண் : என் இரவெல்லாம்
கனவாகி மேயாதடா
நீ தொட்டாலே
இடி மின்னல் ஓயாதடா
ஆண் : நீ கண்ணால
மின்சாரம் பாச்சாதடி
என்ன இயத்த போல
நீ காச்சாதடி
பெண் : என் வெட்கத்த
களவாட பாக்காதடா
என் பெண்மைக்குள்
நீ வந்து பூக்காதடா
ஆண் : காமம் இன்றி காதல் இல்ல
உண்மை நான் சொல்லுவேன்
ஆண் : உன் தாவணி பூவுக்குள்
தடும்மாற்றமா
இல்ல நியுட்ரானும் எலக்ட்ரானும்
இட மாற்றமா
பெண் : ஒரு முத்தத்தால்
ரத்தத்தை சூடேற்றவா
இல்ல முந்தானை
வலை வீசி மூடேற்றவா
ஆண் : ஆ ஆதாமும் ஏவாளாய்
நாம் மாறாலாம்
ஒரு ஆப்பிளின் காமத்தில்
பசியாறலாம்
பெண் : வா போர்வைக்குள்
வேர்வைக்குள் நீராடலாம்
வா உடலோடு உடல் தேய
போராடலாம்
ஆண் : என் ஆண்மைக்கு
ஆதாரம் நீதானடி
இந்த ஆம்ஸ்ட்ராங்கின்
நிலவாக நீ மாறடி
பெண் : நான் உன்னை தாங்கும்
பூவாக மலர்வேனடா
உன் உடலெல்லாம்
கொடிபோல படர்வேனடா
ஆண் : யெஹ் கொத்து கொத்தாய்
வித்தைகளை கத்து நான் தாரேண்டி
ஆண் : அடியே ஏ வெடகோழி
உன்ன தொட கூலி
நான் தரேன் தாலி வாடி
ஆண் : அடியே ஏ கொலைகாரி
என்ன எடு வாரி
நான் தரேன் தூரி வாடி வாடி

Song details

Singers: Saindhavi and Naveen Madhav

Music by: Premgi Amaren

Release information: From Maanga (2015) · Lyricist: Snehan