Roman script
Singers : Anirudh Ravichander and Malavika Music by : Premgi Amaren Male Part Ketta kannampoochi aattam Katti otti kittu aadu Pattu pattampoochi aattam Mutti ichchu vachu odu Female Part Saththam illa maadi veedu Inga illa kattu paadu Kitta vantha yerum soodu Aana enakkilla mood-u Male Part Adi cutie katti pootti Oru saattai suzhatti Naan kerkavaa Appo kooda kekkatti Un kaalil naan vizhavaa Female Part Kaala thottu mela thottu Nee enna pannuvenu solluda Idhazh pattu power cut-u Iruttodu uruttaathadaa Male Part Hey ketta kannampoochi aattam Katti otti kittu aadu Pattu pattampoochi aattam Mutti ichchu vachu odu Female Part Saththam illa maadi veedu Inga illa kattu paadu Kitta vantha yerum soodu Aana enakkilla mood-u Male Part Hey aadaiyai matridum Munnammae Medaiyil nadagam annammae Female Part Bodhai kidaikkum munna Ennai kudipathenna Male Part Un vizhiya kudicha idhayam Ver ethaiyum virumbathae
Kanna mattum kaattu pennae Vera pakkam thirumbathae Female Part Naan no-na ada venam Illa ullai thookki unnai poduven Nee kenji kettena Naan konjom thindaduven Male Part Nee pona poovena Un doberman-ah naana solledi Nee no-na seivenae Antha superman naanadi Male Part Hey ketta kannampoochi aattam Katti otti kittu aadu Pattu pattampoochi aattam Mutti ichchu vachu odu Female Part Saththam illa maadi veedu Inga illa kattu paadu Kitta vantha yerum soodu Aana enakkilla mood-u Female Part Hey naan unthan Kaamathin thevaiya Nee vilaiyadidum bommaiyaa Male Part Saavi kudukkum munna Usuru molaichathenna Female Part Saaviya nee edukkum bothae Paavi ennai thee vecha KV Anand movie-eh pola Song-u ippo yen vecha Male Part Adi beauty en beauty Ithu vekkam thaguvana paattu di Athu yeannu ithu yeannu Nee logic paarkatha di Female Part Ada mama en mama En moga theeyil nee vegura Unnai surya paatta ketta SJ suriya aagura
தமிழ்
பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர் மற்றும் மாளவிகா இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன் ஆண் : கெட்ட கண்ணாம்பூச்சி ஆட்டம் கட்டி ஒட்டி கிட்டு ஆடு பட்டு பட்டாம்பூச்சி ஆட்டம் முட்டி இச்சு வச்சு ஓடு பெண் : சத்தம் இல்லா மாடி வீடு இங்க இல்லை கட்டுப் பாடு கிட்ட வந்தா ஏறும் சூடு ஆனா எனக்கில்ல மூடு ஆண் : அடி கியூட்டி கட்டி பூட்டி ஒரு சாட்டை சுழட்டி நான் கேக்கவா அப்போ கூட கேக்காட்டி உன் காலில் நான் விழவா பெண் : கால தொட்டு மேல தொட்டு நீ என்ன பண்ணுவேன்னு சொல்லுடா இதழ் பட்டு பவர் கட்டு இருட்டோடு உருட்டாதடா ஆண் : ஹே கெட்ட கண்ணாம்பூச்சி ஆட்டம் கட்டி ஒட்டி கிட்டு ஆடு பட்டு பட்டாம்பூச்சி ஆட்டம் முட்டி இச்சு வச்சு ஓடு பெண் : சத்தம் இல்லா மாடி வீடு இங்க இல்லை கட்டுப் பாடு கிட்ட வந்தா ஏறும் சூடு ஆனா எனக்கில்ல மூடு ஆண் : ஹே ஆடையை மாற்றிடும் முன்னம்மே மேடையில் நாடகம் அன்னமே பெண் : போதை கிடைக்கும் முன்ன என்னை குடிப்பதென்ன ஆண் : உன் விழிய குடிச்சா இதயம் வேற எதையும் விரும்பாதே கண்ண மட்டும் காட்டு பெண்ணே வேற பக்கம் திரும்பாதே பெண் : நான் நோ னா அட வேணாம் இல்லை உள்ள தூக்கி போடுவேன் நீ கெஞ்சி கேட்டேனா நான் கொஞ்சம் திண்டாடுவேன் ஆண் : நீ போன போவேனா உன் டாபர்மேனா நானா சொல்லடி நீ நோ னா செய்வேனா அந்த சூப்பர்மேன் நானடி ஆண் : ஹே கெட்ட கண்ணாம்பூச்சி ஆட்டம் கட்டி ஒட்டி கிட்டு ஆடு பட்டு பட்டாம்பூச்சி ஆட்டம் முட்டி இச்சு வச்சு ஓடு பெண் : சத்தம் இல்லா மாடி வீடு இங்க இல்லை கட்டுப் பாடு கிட்ட வந்தா ஏறும் சூடு ஆனா எனக்கில்ல மூடு பெண் : ஹே நான் உந்தன் காமத்தின் தேவையா நீ விளையாடிடும் பொம்மையா ஆண் : சாவி கொடுக்கும் முன்ன உசுரு மொளைச்சதென்ன பெண் : சாவிய நீ எடுக்கும் போதே பாவி என்னை நீ தீ வெச்ச கே வி ஆனந்த் மூவிய போல சாங்கு இப்போ ஏன் வச்ச ஆண் : அடி பியூட்டி என் பியூட்டி இது வெக்கம் தகுவான போட்டி டி அது ஏன்னு இது ஏன்னு நீ லாஜிக் பார்க்காதடி பெண் : அட மாமா என் மாமா என் மோக தீயில் நீ வேகுற உன்னை சூர்யா பாட்ட கேட்ட எஸ் ஜே சூர்யா ஆகுற
Song information
Singers: Anirudh Ravichander and Malavika
Music by: Premgi Amaren
Release information: From Party (2018) · Lyricist: Gangai Amaran, Parthi Bhaskar, Karunakaran
Explore this song
- Singer: Anirudh Ravichander and Malavika
- Film / album: Party
- Composer: Premgi Amaren