Roman script
Singer : Premgi Amaren Music by : Premgi Amaren Male Part Appankitta kettukitta Ava enna kaathalichaa Kettu solludaa Aathaakitta sollittuthaan Ennoda suthunaalaa Kettu solludaa Male Part Adangaatha sirukki Ava en nenja norukki Ena kuppaiyila pottuputtaada Aambala porukki En kaathala norukki Ava nallava pol nadichi puttada Male Part Appankitta kettukitta Ava enna kaathalichaa Kettu solludaa Aathaakitta sollittuthaan Ennoda suthunaalaa Kettu solludaa Male Part Thookku pottu naama Sethaalum saaga…. Male Part Thookku pottu naama Sethaalum saagalaam Ponnunga venaamdaa Seettu kattu pola Jodimaarum ponnukku Peruthaan verudaa Male Part Ponamthinnum kazhukaattam Panam thinnum penn koottam Appaavi aankoottam Iniyenum vaazhattum Kavalannu yemaathura Ponnungala pottu thalluda Male Part Appankitta kettukitta Ava enna kaathalichaa Kettu solludaa Aathaakitta sollittuthaan Ennoda suthunaalaa Kettu solludaa Male Part Adangaatha sirukki Ava en nenja norukki Ena kuppaiyila pottuputtaada Aambala porukki En kaathala norukki Ava nallava pol nadichi puttada Male Part Appankitta kettukitta Ava enna kaathalichaa Kettu solludaa Aathaakitta sollittuthaan Ennoda suthunaalaa Kettu solludaa
தமிழ்
பாடகர் : பிரேம்ஜி அமரன் இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன் ஆண் : அப்பன்கிட்ட கேட்டுகிட்டா அவ என்ன காதலிச்சா கேட்டு சொல்லுடா ஆத்தாகிட்ட சொல்லிட்டுதான் என்னோட சுத்துனாலா கேட்டு சொல்லுடா ஆண் : அடங்காத சிறுக்கி அவ என் நெஞ்ச நொறுக்கி என்ன குப்பையில போட்டுபுட்டாட ஆம்பள பொருக்கி என் காதல நொறுக்கி அவ நல்லவ போல் நடிச்சிபுட்டாடா ஆண் : அப்பன்கிட்ட கேட்டுகிட்டா அவ என்ன காதலிச்சா கேட்டு சொல்லுடா ஆத்தாகிட்ட சொல்லிட்டுதான் என்னோட சுத்துனாலா கேட்டு சொல்லுடா ஆண் : தூக்கு போட்டு நாம செத்தாலும் சாக..... ஆண் : தூக்கு போட்டு நாம செத்தாலும் சாகலாம் பொண்ணுக வேணாடா சீட்டு கட்டு போல ஜோடி மாறும் பொண்ணுக்கு பேருதான் வேறுடா ஆண் : பொனம் தின்னும் கழுகாட்டம் பணம் தின்னும் பெண் கூட்டம் அப்பாவி ஆண் கூட்டம் இனியேனும் வாழட்டும் கவலைன்னு ஏமாத்துற பொண்ணுங்கள போட்டு தள்ளுடா ஆண் : அப்பன்கிட்ட கேட்டுகிட்டா அவ என்ன காதலிச்சா கேட்டு சொல்லுடா ஆத்தாகிட்ட சொல்லிட்டுதான் என்னோட சுத்துனாலா கேட்டு சொல்லுடா ஆண் : அடங்காத சிறுக்கி அவ என் நெஞ்ச நொறுக்கி என்ன குப்பையில போட்டுபுட்டாட ஆம்பள பொருக்கி என் காதல நொறுக்கி அவ நல்லவ போல் நடிச்சிபுட்டாடா ஆண் : அப்பன்கிட்ட கேட்டுகிட்டா அவ என்ன காதலிச்சா கேட்டு சொல்லுடா ஆத்தாகிட்ட சொல்லிட்டுதான் என்னோட சுத்துனாலா கேட்டு சொல்லுடா
Song details
Music by: Premgi Amaren
Release information: From Maanga (2015) · Lyricist: Snehan
- Singer: Premgi Amaren
- Film / album: Maanga
- Composer: Premgi Amaren