Roman script
Singers : Yuvan Shankar Raja, Premgi Amaren, Ranjith and Suchitra Music by : Yuvan Shankar Raja Male Part ……………………………… Female Part Aadava arangetri Paadava adiyaargal koodava Vidai potu thedava Female Part Boomiyil puthithaana Thozhanae pugalkoorum Seedanae ne vaa vaa dheeranae Male Part { Vilaiyadu mankatha Vidamata enkaatha Velivesam podaata Indha vetri kita varaadha } (2) Male Part Manathinai maatrada Female Part Ok Male Part Magizhchiyai yetrada Female Part Ok Male Part Kuraigalai neekada Female Part Hey hey Male Part Thadaigalai thooki potu poda Male Part Udalukul nerupada Female Part Oh oh Male Part Unarvugal kothipada Female Part Haa haa Male Part Pudhu vidhi ezhuthada Female Part Yae Yae Male Part Puratchiyai seithu kaata vaada Male Part ………………………………. Female Part Theenda vaa Ennai thottu thoondava Uyir thannai thaandava Thunai aanaai aandava Female Part Motha vaa Mulu moga thoothuva Mugam jothi allava Mozhi indri sollavaa Male Part Puthi enbadhae Sakthi enbathai Katrukollada en nanba Male Part Bakthi enbathai Thozhilil vaithu vaa Nidham vetri dhaan en nanba Male Part Idhu puthukural Thirukural dhaanae Idhai purinthapin Thadaiyethu munnae Male Part Nee porupinai yetru Puthu pani aatru Poga vendum Melae munneru Female Part …………………………………….. Male Part { Vilaiyadu mankatha Vidamata enkaatha Velivesam podaata Indha vetri kita varaadha } (2) Male Part Manithanai vizhikavai Female Part Ok Male Part Ninaivinai thuvaithuvai Female Part Ok Male Part Kanavinai jeikavai Female Part Ok Male Part Kavanathai thozhilil Vaithu vaa da Male Part Uravinai perukivai Female Part Ok Male Part Uyarvinil paninthu vai Female Part Ok Male Part Unmaiyai nilaikavai Female Part Ok Male Part Ulagathai thirumbi Paarka vai da Male Part { Vilaiyadu mankatha Vidamata enkaatha Velivesam podaata Indha vetri kita varaadha } (2) Male Part …………………………………
தமிழ்
பாடகி : சுஜித்ரா பாடகா்கள் : பிரேம்ஜி அமரன், யுவன் சங்கர் ராஜா, ரஞ்சித் இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா ஆண் : .................................... பெண் : ஆடவா அரங்கேற்றி பாடவா அடியார்கள் கூடவா விடை போட்டு தேடவா பெண் : பூமியில் புதிதான தோழனே புகழ் கூறும் சீடனே நீ வா வா தீரனே ஆண் : { விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா வெளிவேசம் போடாட்டா இந்த வெற்றி கிட்ட வராதா } (2) ஆண் : மனதினை மாற்றடா பெண் : ஓகே ஆண் : மகிழ்ச்சியை ஏற்றடா பெண் : ஓகே ஆண் : குறைகளை நீக்கடா பெண் : ஹே ஹே ஆண் : தடைகளை தூக்கி போட்டு போடா உடலுக்குள் நெருப்படா பெண் : ஓ ஓ ஆண் : உணர்வுகள் கொதிப்படா பெண் : ஹா ஹா ஆண் : புதுவிதி எழுதடா பெண் : ஏ ஏ ஆண் : புரட்சியை செய்து காட்டவாடா ஆண் : .................................... பெண் : தீண்டவா என்னை தொட்டு தூண்டவா உயிர் தன்னை தாண்டவா துணை ஆனாய் ஆண்டவா பெண் : மோதவா முழுமோக தூதுவா முகம் ஜோதி அல்லவா மொழி இன்றி சொல்லவா ஆண் : புத்தி என்பதே சக்தி என்பதாய் கற்று கொள்ளடா என் நண்பா ஆண் : பக்தி என்பதை தொழிலில் வைத்து வா நித்தம் வெற்றிதான் என் நண்பா ஆண் : இது புதுக்குறள் திருக்குறள் தானே இதை புரிந்தபின் தடை ஏது முன்னே ஆண் : நீ பொறுப்பினை ஏற்று புது பணி ஆற்று போக வேண்டும் மேலே முன்னேறு பெண் : .................................... ஆண் : { விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா வெளிவேசம் போடாட்டா இந்த வெற்றி கிட்ட வராதா } (2) ஆண் : மனிதனை விழிக்கவெய் பெண் : ஓகே ஆண் : நினைவினை துவைத்து வெய் பெண் : ஓகே ஆண் : கனவினை ஜெயிக்க வெய் பெண் : ஓகே ஆண் : கவனத்தை தொழிலில் வைத்து வாடா ஆண் : உறவினை பெருக்கி வெய் பெண் : ஓகே ஆண் : உயர்வினில் பணிந்து வெய் பெண் : ஓகே ஆண் : உண்மையை நிலைக்க வெய் பெண் : ஓகே ஆண் : உலகத்தை திரும்பி பார்க்க வெய்டா ஆண் : { விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா வெளிவேசம் போடாட்டா இந்த வெற்றி கிட்ட வராதா } (2) ஆண் : ....................................
Song details
Singers: Yuvan Shankar Raja, Premgi Amaren, Ranjith and Suchitra
Music by: Yuvan Shankar Raja
Release information: From Mankatha (2011) · Lyricist: Gangai Amaran
- Singer: Yuvan Shankar Raja
- Singer: Premgi Amaren
- Singer: Ranjith and Suchitra
- Film / album: Mankatha
- Composer: Yuvan Shankar Raja