Roman script
Singers : Chinmayi and Rahul Nambiar Music by : Yuvan Shankar Raja Female Part Endha pakkam kaanumbothu Vaanam ondru Nee endha paadhai yegumbothum Oorgal undu Oru kadhal tholvi kaanumbothum Paadal undu Siru karappan poochi thalai ponaalum vaazhvu undu Female Part Ada roja pookkal azhuthaal Adhu thenai sindhum En raja paiyan nee azhuthaal Adhil nyanam minjum Sogam oru megam Naan sonnal adhu pogum Un kanneer yendhum kannam naanagum Female Part Endha pakkam kaanumbothu Vaanam ondru Nee endha paadhai yegumbothum Oorgal undu Female Part Epodhumae inbam endraal Munnetramae yethu Eppodhumae pagalaai ponaal Vetpam thaangathu Manasai salavai seiya Oru kaneer thuli thaan undu Un uyirai salavai seiya Oru kadhal nadhi undu Un swasa paiyaii maatru Adhil sutha kaatrai yetru Nee innor uyiril Innoru peyaril vaazhndhu viduuu..ooooo…. Male Part Santharpamae theemai seithaal Santhosamae tethu Saladaiyil thaneer alli Dhaagam theeradhu Dhaagam theerathano nee Thaai paal mazhaiyaai vandhaai Nam uravin peyarae theriyadhamma Uyirai tharugindraai Un uchan thalaiyai theenda Oor urimai unda pennae Un ullangaalil thalaiyai saaithaal Podhum kannae Male Part Endha pakkam kaanumbothu Vaanam ondru Nee endha paadhai yegumbothum Oorgal undu Male Part Nee thaavi thaavi thaluvumbothum Thaaimai undu Naan nenjaankootil saayumbothum Nermai undu Un vaarthaiku munnal En vaazhvae un pinnal Un madiyil endhan kaneer valiyumadi Un sogam oru megam Naan sonnal adhu pogum Un kanneer yendhum kannam naanagum
தமிழ்
பாடகி : சின்மயி பாடகா் : ராகுல் நம்பியாா் இசையமைப்பாளா் : யுவன் ஷங்கா் ராஜா பெண் : எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊா்கள் உண்டு ஒரு காதல் தோல்வி காணும் போதும் காதல் உண்டு சிறு கரப்பான் பூச்சி தலை போனாலும் வாழ்வதுண்டு பெண் : அட ரோஜாப்பூக்கள் அழுதால் அது தேனை சிந்தும் என் ராஜாபையன் நீ அழுதால் அதில் ஞானம் மிஞ்சும் பெண் : உன் சோகம் ஒரு மேகம் நான் சொன்னால் அது போகும் உன் கண்ணீா் ஏந்தும் கன்னம் நான் ஆகும் பெண் : எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊா்கள் உண்டு பெண் : எப்போதுமே இன்பம் என்றால் முன்னேற்றமேது எப்போதுமே பகலாய் போனால் வெப்பம் தாங்காதே பெண் : மனசை சலவை செய்ய ஒரு கண்ணீர் நதிதான் உண்டு உன் உயிரை சலவை செய்ய ஒரு காதல் நதி உண்டு பெண் : உன் சுவாசப்பையை மாற்று அதில் சுத்தக்காற்றை ஏற்று நீ இன்னோா் உயிாில் இன்னோரு பெயாில் வாழ்ந்துவிடு…… ஓ… ஆண் : சந்தா்ப்பமே தீமை செய்தால் சந்தோஷமே ஏது சல்லடையில் தண்ணீா் அள்ளி தாகம் தீராது தாகம் தீரத்தானோ நீ தாய்ப்பால் மழையாய் வந்தாய் ஆண் : நம் உறவின் பெயரே தொியாதம்மா உயிரை தருகின்றாய் உன் உச்சந்தலையை தீண்ட ஓர் உாிமை உண்டா பெண்ணே உன் உள்ளங்காலில் தலையை சாய்த்தால் போதும் கண்ணே… ஆண் : எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊா்கள் உண்டு ஆண் : நீ தாவி தாவி தவழும்போதும் தாய்மை உண்டு நான் நெஞ்சாங்கூட்டில் சாயும்போதும் நோ்மை உண்டு உன் வாா்த்தைக்கு முன்னால் என் வாழ்வே உன் பின்னால் உன் மடியில் எந்தன் கண்ணீா் வழியுமடி ஆண் : உன் சோகம் ஒரு மேகம் நான் சொன்னால் அது போகும் உன் கண்ணீா் ஏந்தும் கன்னம் நான் ஆகும்
Song information
Singers: Chinmayi and Rahul Nambiar
Music by: Yuvan Shankar Raja
Release information: From Dharmadurai (2016) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Chinmayi and Rahul Nambiar
- Film / album: Dharmadurai
- Composer: Yuvan Shankar Raja