Roman script
Singer : Hariharan Music by : Yuvan Shankar Raja Male Part Sollamal thottu chellum thendral En kaadhal dhevadhaiyin kangal Nenjathil kotti chellum minnal Kannoram minnum aval kaadhal Male Part Oru naalaikullae mella mella Un mounam ennai kolla kolla Indha kaadhalinaal Kaatril parakkum kaagitham aanen Male Part Sollamal thottu chellum thendral En kaadhal dhevadhaiyin kangal Nenjathil kotti chellum minnal Kannoram minnum aval kaadhal Male Part Ho kaadhalin avasthai Edhirikkum vendam Naraga sugam allavaa Male Part Neruppai vizhungi vitten Ho amilam arundhi vitten Noyaai nenjil nee nuzhaindhaai Marundhai yenadi thara maranthaai Vaalibathin solaiyilae ragasiyamaai Poo parithaval nee thaanae Male Part Sollamal thottu chellum thendral En kaadhal dhevadhaiyin kangal Nenjathil kotti chellum minnal Kannoram minnum aval kaadhal Male Part Hey pengalin ullam Padu kuzhi enben Vizhundhu ezhunthavan yaar Aazham alandhavan yaar Ho karaiyai kadandhavan yaar Male Part Kaadhal irukkum bayathinil thaan Kadavul bhoomiku varuvathillai Meeri avan Bhoomi vandhaal Dhaadiyudan thaan Alaivaan veedhiyilae Male Part Sollamal thottu chellum thendral En kaadhal dhevadhaiyin kangal Nenjathil kotti chellum minnal Kannoram minnum aval kaadhal Male Part Oru naalaikullae mella mella Un mounam ennai kolla kolla Indha kaadhalinaal Kaatril parakkum kaagitham aanen Male Part Sollamal thottu chellum thendral En kaadhal dhevadhaiyin kangal Nenjathil kotti chellum minnal Kannoram minnum aval kaadhal
தமிழ்
பாடகா் : ஹாிஹரன் இசையமைப்பாளா் : யுவன் சங்கா் ராஜா ஆண் : சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் என் காதல் தேவதையின் கண்கள் நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல் கண்ணோரம் மின்னும் அவள் காதல் ஆண் : ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன் ஆண் : சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் என் காதல் தேவதையின் கண்கள் நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல் கண்ணோரம் மின்னும் அவள் காதல் ஆண் : ஹோ… காதலின் அவஸ்தை எதிாிக்கும் வேண்டாம் நரக சுகம் அல்லவா ஆண் : நெருப்பை விழுங்கி விட்டேன் ஹோ அமிலம் அருந்தி விட்டேன் நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய் மருந்தை ஏனடி தர மறந்தாய் வாலிபத்தின் சோலையிலே ரகசியமாய் பூ பறித்தவள் நீ தானே ஆண் : சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் என் காதல் தேவதையின் கண்கள் நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல் கண்ணோரம் மின்னும் அவள் காதல் ஆண் : ஹே… பெண்களின் உள்ளம் படு குழி என்பேன் விழுந்து எழுந்தவன் யாா் ஆழம் அளந்தவன் யாா் ஹோ… கரையை கடந்தவன் யாா் ஆண் : காதல் இருக்கும் பயத்தினில் தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை மீறி அவன் பூமி வந்தால் தாடியுடன் தான் அலைவான் வீதியிலே…. ஆண் : சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் என் காதல் தேவதையின் கண்கள் நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல் கண்ணோரம் மின்னும் அவள் காதல் ஆண் : ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன் ஆண் : சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் என் காதல் தேவதையின் கண்கள் நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல் கண்ணோரம் மின்னும் அவள் காதல்
Song information
Singer: Hariharan
Music by: Yuvan Shankar Raja
Release information: From Dheena (2001) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Hariharan
- Film / album: Dheena
- Composer: Yuvan Shankar Raja