Roman script
Singers : Premgi Amaren, Ramya NSK, T. L. Maharajan and Hemambika Music by : Premgi Amaren Male Part Sriranjani swaram nee Subaraagini Saarangini vathani Manamohini Sowbagyamae unakku Indraikkum endraikkum Thodarnthu varattum Female Part Manamohana mathana Isai raavana Malarvaai kanna Mayakkum aalaabana Varuven pinnaal naan Andarikkum indraikkum Endraikkum thodarnthu Male Part Sriranjani swaram nee Subaraagini…ee….ee…. Male Part Vizhiveechum kilipechum Valaithaadum logam.. Haa aa aa aa haa aa aaah.. Vizhiveechum kilipechum Valaithaadum logam Female Part Pugazhaaram enakkeno Thadumaari ponen Gurunaatha manavaala Alaipolae aanen Male Part Un athiroopam athil naanum Uyarvaagi ponen Laavanyam.. Female : En maangalyam Pinsorgam.. Athu nam pakkam Both : Aavendrum vaazhvendrum Azhagu valam varum Male Part Sriranjani swaram nee Subaraagini Saarangini vathani Manamohini Male Part
Idupporam aduppaettri Suda vendaam neethaan.. Idupporam aduppaettri Suda vendaam neethaan.. Male Part Athil idiyaappam polathaan Aanenae naanae Female : Palakaaram sweett-oda Parimaara poren Nee maruthaalum vidamaatten Naan ootta vaaren Male Part Mothathila unnala Nithiraya vittu ponen Vettaveli mel yeri Paranthen engengo Female Part Vithalathil oonjal katti Aadi vilaiyaada varen Unga pakkam vanthaalae Ayiyaho oho oh Male Part Yeh manam pora Vazhi povom Dhinam thorum virunthaavom Female Part Udumbaaga pidichenae Unathu Manasathaan Male Part Achaa achaa adichaa Ithu hitaacha Vachaa vachaa manamthaan Romba touch aachaa Bachaa bachaa ena Ennaiyum unnaiyum valachi pidicha Female Part Therinchae pocha Inimae neethaan en baasha Dhinamthorum vaa Iruppom romba thamasha Varum naalaellaam romba inikkum Manakkum nadakkum puthusa Male Part Achaa achaa adichaa Ithu hitaacha….aaa……..
தமிழ்
பாடகர்கள் : பிரேம்ஜி அமரன், ரம்யா என்எஸ்கே, ஹேமாம்பிகா மற்றும் டி. எல். மகாராஜன் இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன் ஆண் : ஸ்ரீரஞ்சினி ஸ்வரம் நீ சுபராகினி சாரங்கினி வதனி மனமோகினி சௌபாக்யமே உனக்கு இன்றைக்கும் என்றைக்கும் தொடர்ந்து வரட்டும் பெண் : மணமோஹனா மதனா இசை ராவணா மலர்வாய் கண்ணா மயக்கும் ஆலாபனா வருவேன் பின்னால் நான் அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் தொடர்ந்து ஆண் : ஸ்ரீரஞ்சினி ஸ்வரம் நீ சுபராகினி....ஈ...... ஆண் : விழிவீச்சும் கிளிபேச்சும் வளைத்தாடும் லோகம் ஆஆ.....ஆஅ.....ஆஅ.... விழிவீச்சும் கிளிபேச்சும் வளைத்தாடும் லோகம் பெண் : புகழாரம் எனக்கேனோ தடுமாறி போனேன் குருநாத மணவாளா அலைபோலே ஆனேன் ஆண் : உன் அதிரூபம் அதில் நானும் உயர்வாகி போனேன் லாவண்யம் பெண் : என் மாங்கல்யம் பின்சொர்க்கம் அது நம் பக்கம் இருவர் : ஆவென்றும் வாழ்வென்றும் அழகு வலம்வரும் ஆண் : ஸ்ரீரஞ்சினி ஸ்வரம் நீ சுபராகினி சாரங்கினி வதனி மனமோகினி...... ஆண் : இடுப்போரம் அடுபேற்றி சுட வேண்டாம் நீதான்...... இடுப்போரம் அடுபேற்றி சுட வேண்டாம் நீதான் அதில் இடியாப்பம் போலதான் ஆனானே நானே பெண் : பலகாரம் ஸ்வீட்டோட பரிமாற போறேன் நீ மறுத்தாலும் விடமாட்டேன் நான் ஊட்ட வாரேன் ஆண் : மொத்தத்தில உன்னால நித்திரைய விட்டு போனேன் வெட்டவெளி மேலேறி பறந்தேன் எங்கெங்கோ பெண் : வித்தலத்தில் ஊஞ்சல் கட்டி ஆடி விளையாட வாரேன் உங்க பக்கம் வந்தாலே அய்யஹோ ஓ ஓ.... ஆண் : ஏ மனம் போற வழி போவோம் தினம்தோறும் விருந்தாவோம் பெண் : உடும்பாக பிடிச்சேனே உனது மனசத்தான் ஆண் : அச்சா அச்சா அடிச்சா இது ஹிட்டாச்சா வச்சா வச்சா மனம்தான் ரொம்ப டச் ஆச்சா பச்சா பச்சா என என்னையும் முன்னையும் வளைச்சி பிடிச்சா பெண் : தெரிஞ்சே போச்சா நீதான் இனிமே என் பாஷா தினம்தோறும் வா இருப்போம் ரொம்ப தமாஷா வரும் நாளெல்லாம் ரொம்ப இனிக்கும் மணக்கும் நடக்கும் புதுசா ஆண் : அச்சா அச்சா அடிச்சா இது ஹிட்டாச்சா......ஆஅ......
Song information
Singers: Premgi Amaren, Ramya NSK,
Music by: Premgi Amaren
Release information: From Maanga (2015) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Premgi Amaren
- Singer: Ramya NSK
- Film / album: Maanga
- Composer: Premgi Amaren