Roman script
Singers : Ramya NSK, Ranina Reddy, N.C Karunya Music by : Harris Jayaraj Male Part Haiyo nenjile.. aadum oonjale Innaal vaazhvile.. adada dadaaa Aahaa vaanile.. paadhai yerudhe Paniyai maarudhe.. adada dadaaa Male Part Kannum kannume.. pesum nerame Vaarthai enbathe Inimel baarame Otti kollave Vaa en pakkame Pakkam enbathum Inge dhoorame Male Part Ezhezhu piravigal unai thodarnthu vanthen Yenadi en thedalai ariyamal ponaai Vaan meedhu enai unakena minukiyavan Yenadi en minminiyai paarkamal ponaai Male Part Oh maya megam neeya Ohh oh maya mogam theeya Male Part Kanne kaadhali.. kaadhal maarvali Kaayam aavadhal.. kannai thaalthu nee Muththam neeyadi.. saththam naanadi Naanam vanthathaal.. nagarum vaanmathi Male Part Unnai enniye.. naatkal ponadhe Oodal seivathe.. …ulagam aanathe Kaalam kooduthe.. kaigal seruthe Kaigal servathe.. kanavai thondruthe Male Part Unnaale pala iravugal urakkam illai Paadhiyile kan vizhithu unai thedi paarthen..ohh..hoh Indrodu en thanimaigal mudinthu vidum Oh naan vizhithaal nee irupaai enai alli serpen Male Part Oh maya megam neeya Ohh oh maya mogam theeya Female Part Vaanin neelame.. kadalin aalame Kaatrin seelame.. kaadhal aagume Naanum neeyume.. vaazhum vaazhvile Kaalam thaandiyum.. kadhal neelume Female Part Naanum maarinen.. neethaan karanam Ketpen en varam.. viralil modhiram Ennai unnidam.. thanthen sethanum Aadum en manam.. ada innum anantham Female Part Un veetil ini enakoru arai irukkum Naan irukkum naal varaikkum athil neeyum irupaai Un tholil malar kodi indru padarnthirukkum Nee thelikkum neerinukum … Female Part Oh aaha megam neeya Ohh oh aaha mogam theeya Male Part Oh maya megam neeya Ohh oh maya mogam theeya
தமிழ்
பாடகி : ரம்யா என்.எஸ்.கே பாடகா்கள் : ரனின் ரெட்டி, என்.சி. காருண்யா இசையமைப்பாளா் : ஹாாிஸ் ஜெயராஜ் ஆண் : ஹையோ நெஞ்சிலே ஆடும் ஊஞ்சலே இந்நாள் வாழ்விலே அடடா டாடடா… ஆஹா வானிலே பாதை ஏறுதே பனியாய் மாறுதே அடடா டாடடா… ஆண் : கண்ணும் கண்ணுமே பேசும் நேரமே வாா்த்தை என்பதே இனிமேல் பாரமே ஒட்டிக்கொள்ளவே வா என் பக்கமே பக்கம் என்பதும் இங்கே தூரமே ஆண் : ஏழேழு பிறவிகள் உனை தொடா்ந்து வந்தேன் ஏனடி என் தேடலை அறியாமல் போனாய் வான் மீது எனை உனக்கென மினுக்கியவன் ஏனடி என் மின்மினியை பாா்க்காமல் போனாய் ஆண் : ஓ… மாயா மேகம் நீயா ஓ ஓ மாயா மோகம் தீயா ஆண் : கண்ணே காதலி காதல் மாா்வலி காயம் ஆவதால் கண்ணை தாழ்த்து நீ முத்தம் நீயடி சத்தம் நானடி நாணம் வந்ததால் நகரும் வான்மதி ஆண் : உன்னை எண்ணியே நாட்கள் போனதே ஊடல் செய்வதே உலகம் ஆனதே காலம் கூடுதே கைகள் சேருதே கைகள் சோ்வதே கனவாய் தோன்றுதே ஆண் : உன்னாலே பல இரவுகள் உறக்கமில்லை பாதியிலே கண் விழித்து உன்னை தேடி பாா்த்தேன் இன்றோடு என் தனிமைகள் முடிந்துவிடும் ஓ நான் விழித்தால் நீ இருப்பாய் என்னை அள்ளி சோ்ப்பேன் ஆண் : ஓ… மாயா மேகம் நீயா ஓ ஓ மாயா மோகம் தீயா பெண் : வானின் நீளமே கடலின் ஆழமே காற்றின் சீழமே காதல் ஆகுமே நானும் நீயுமே வாழும் வாழ்விலே காலம் தாண்டியும் காதல் நீளுமே பெண் : நானும் மாறினேன் நீதான் காரணம் கேட்பேன் என் வரம் விரலில் மோதிரம் என்னை உன்னிடம் தந்தேன் சீதனம் ஆடும் என் மனம் அட இன்னும் ஆனந்தம் பெண் : உன் வீட்டில் இனி எனக்கொரு அறை இருக்கும் நான் இருக்கும் நாள் வரைக்கும் அதில் நீயும் இருப்பாய் உன் தோளில் மலா் கொடி இன்று படா்ந்திருக்கும் நீ தெளிக்கும் நீா் இனிக்கும் பெண் : ஓ ஆஹா மேகம் நீயா ஓ ஓ ஆஹா மோகம் தீயா ஆண் : ஓ… மாயா மேகம் நீயா ஓ ஓ மாயா மோகம் தீயா
Song information
Singers: Ramya NSK, Ranina Reddy, N.C Karunya
Music by: Harris Jayaraj
Release information: From Iru Mugan (2016) · Lyricist: Thamarai
Explore this song
- Singer: Ramya NSK
- Singer: Ranina Reddy
- Singer: N.C Karunya
- Film / album: Iru Mugan
- Composer: Harris Jayaraj