Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male Part Vaazhvinil unninaivaal vaazhukindren Vaazhvinil unninaivaal vaazhukindren Naalum aasaiyinaal aadugindren Vaazhvinil unninaivaal vaazhukindren Male Part Kalaigalai kaalgalil kaangindren Kai valai oosaiyilum kaangindren Kalaigalai kaalgalil kaangindren Kai valai oosaiyilum kaangindren Male Part Manakkum payanathil mayngum unakku Aasaigal purandu odavae manamum aadavae Azhagil azhagiya kalimagalae Vaazhvinil unniniavaal vaazhgindren Naalum aasaiyinaal aadugindren Vaazhvinil unninaivaal vaazhukindren Male Part Oram poo endru ennai odhukaadhae Odhavaadha pergalai pol verattadhae …………………………………… Oram poo endru ennai odhukaadhae …………………………………… Oram poo endru ennai odhukaadhae Odhavaadha pergalai pol verattadhae Vaangonaa endru azhaithaalae Vaangonnaa endraalae vaai muthu udhirndhidum..aaa.. Male Part Allurae manadhai killurae azhagu kalliyae Arugil vandhu nilladi Mellamaai enadhu mellisai irundhu Kolludhae idhaiyum kettu kolladi Male Part Ilamayilae kulamagalae Pudhu rayilae ilaveyilae Ilamayilae kulamagalae pudhu rayilae ilaveyilae Manadhil inithu malarena sirithu Mayanga mayanga nadantha iliyavalae Vaazhvinil unninaivaal vaazhugindren Naalum aasaiyinaal aadugindren Vaazhvinil unninaivaal vaazhukindren Vaazhugindren vaazhugindren vaazhugindren
தமிழ்
பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன் வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன் நாளும் ஆசையினால் ஆடுகின்றேன் வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன் ஆண் : கலைகளை கால்களிலே காண்கின்றேன் கை வளை ஓசையிலும் காண்கிறேன் கலைகளை கால்களிலே காண்கின்றேன் கை வளை ஓசையிலும் காண்கிறேன் ஆண் : மணக்கும் பணத்தில் மயங்கும் உனக்கு ஆசைகள் புரண்டு ஓடவே மனமும் ஆடவே அழகில் அழகிய கலைமகளே......... வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன் நாளும் ஆசையினால் ஆடுகின்றேன் வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன் ஆண் : ஓரம்போ என்று என்னை ஒதுக்காதே ஒதவாத பேர்களை போல விரட்டாதே ...................................................... ஓரம்போ என்று என்னை ஒதுக்காதே ..................................................................... ஓரம்போ என்று என்னை ஒதுக்காதே ஒதவாத பேர்களை போல விரட்டாதே வாங்கோண்ணா என்று அழைத்தாலே வாங்கோண்ணா என்றாலே வாய் முத்து உதிர்ந்திடும்..ஆ... ஆண் : அள்ளுரே மனதை கிள்ளுரே அழகு கள்ளியே அருகில் வந்து நில்லடி மெல்லமாய் எனது மெல்லிசை இருந்து கொல்லுதே இதையும் கேட்டு கொல்லடி ஆண் : இளமயிலே குலமகளே புது ரயிலே இளவெயிலே இளமயிலே குலமகளே புது ரயிலே இளவெயிலே மனதில் இனித்து மலரென சிரித்து மயங்க மயங்க நடந்த இளையவளே வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன் நாளும் ஆசையினால் ஆடுகின்றேன் வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன் வாழுகின்றேன் வாழுகின்றேன் வாழுகின்றேன்.....
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Release information: From Pattanam Pogalam Vaa (1981) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Pattanam Pogalam Vaa
- Composer: Ilayaraja