Roman script
Singer : Jayachandran Music by : Ilayaraja Male Part : Vaazhkaiyae vesham Idhil paasam enna nesam enna Vaazhkaiyae vesham Idhil paasam enna nesam enna Kaalathin kolam purinthathu Gyaani thaanae naanum Vaazhkaiyae vesham Male Part Anbai naan thandhen Dhinam aasaiyodu kaaval nindren Sondhamae endren Avar vaazhvukaaga vaazhnthu vandhen Male Part Nenjilae eeram Adhu kaainthu pona paalai thaana Varanda nilam neerai theduthu Kasantha manam gyaanam pesuthu Gyaani thaanae naanum Vaazhkaiyae vesham…mm…mm…mm… Female Part Ye ye ye yea yea Aari ro aari ro aari raaro Aari aari raari raari raaro Aari ro aari ro Aari ro aari ro aari ro aaraari roo Male Part Malargalai alli Tharum kaigal meedhu Vaasam serum Mullaiyae kanden Antha kaayam thantha Paadam pothum Male Part Kalanguthae kangal Naan pona jenmam seidha paavam Ninaiparvargal marantha neramae Marapadharkku gyaanam vendumae Gyaani thaanae naanum Male Part Vaazhkaiyae vesham Idhil paasam enna nesam enna Vaazhkaiyae vesham Idhil paasam enna nesam enna Kaalathin kolam purinthathu Gyaani thaanae naanum Vaazhkaiyae vesham…mm…mm…mm…mm…
தமிழ்
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வாழ்க்கையே வேஷம் இதில் பாசம் என்ன நேசம் என்ன வாழ்க்கையே வேஷம் இதில் பாசம் என்ன நேசம் என்ன ஆண் : காலத்தின் கோலம் புரிந்தது ஞானிதானே நானும் ஆண் : வாழ்க்கையே வேஷம் ம்ம்ம்ம்..... ஆண் : அன்பை நான் தந்தேன் தினம் ஆசையோடு காவல் நின்றேன் சொந்தமே என்றேன் அவள் வாழ்வுக்காக வாழ்ந்து வந்தேன் ஆண் : நெஞ்சிலே ஈரம் அது காய்ந்து போன பாலைதானா வறண்ட நிலம் நீரை தேடுது கசந்த மனம் ஞானம் பேசுது ஞானிதானே நானும் ஆண் : வாழ்க்கையே வேஷம் ம்ம்ம்ம்....... பெண் : ஹே ஹே ஹேய் ஹேய் ஹேய்........ ஆரிரோ ஆரிரோ ஆரிராரோ ஆரிரோரிரோரி ராரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ ஆண் : மலர்களை அள்ளி தரும் கைகள் மீது வாசம் சேரும் முள்ளையே கண்டேன் அந்த காயம் தந்த பாடம் போதும் ஆண் : கலங்குதே கண்கள் நான் போன ஜென்மம் செய்த பாவம் நினைப்பவர்கள் மறந்த நேரமே மறப்பதுக்கு ஞானம் வேண்டுமே ஞானிதானே நானும் ஆண் : வாழ்க்கையே வேஷம் இதில் பாசம் என்ன நேசம் என்ன வாழ்க்கையே வேஷம் இதில் பாசம் என்ன நேசம் என்ன ஆண் : காலத்தின் கோலம் புரிந்தது ஞானிதானே நானும் ஆண் : வாழ்க்கையே வேஷம் ம்ம்ம்ம்......
Song information
Singer: Jayachandran
Music by: Ilayaraja
Release information: From Aarilirunthu Arubathu Varai (1979) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: Jayachandran
- Film / album: Aarilirunthu Arubathu Varai
- Composer: Ilayaraja