Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Ilayaraja
Music by : Ilayaraja
Male Part
Aahaa aahaa aahahaa
Aahaa aahaa aahahaa
Raara raaraa raara raaraa
Raaraa… raarara
Male Part
Vazhi vidu vazhi vidu vazhi vidu
En dhevi varugiraal
Vilagidu vilagidu vilagidu
Enai thedi varugiraal
Male Part
Evanavan vaasalai adaippadhu
Idaiyil thiraiyinai virippadhu
Evanavan thadaigalai vidhippadhu
Ilaiya nilavinai thaduppadhu
En idhaya koyilil kadhavillai kadhavillai
Male Part
Vazhi vidu vazhi vidu vazhi vidu
En dhevi varugiraal
Male Part
Vazhi vidu vazhi vidu vazhi vidu
En dhevi varugiraal
Vilagidu vilagidu vilagidu
Enai thedi varugiraal
Male Part
Evanavan vaasalai adaippadhu
Idaiyil thiraiyinai virippadhu
Evanavan thadaigalai vidhippadhu
Ilaiya nilavinai thaduppadhu
En idhaya koyilil kadhavillai kadhavillai
Male Part
Vazhi vidu vazhi vidu vazhi vidu
En dhevi varugiraal
Male Part
Pani malar vizhi vazhi
Paavai solvaal
Ketkaadha sedhigal oo…oo
Dhinasari aval vara yengum endhan
Naal kaattum thaedhigal oo…oo
Male Part
En meedhu thaan anbaiyae
Pon maariyaai thoovuvaal
En nenjaiyae poo yena
Than koondhalil sooduvaal
Naal thorum aaraadhanai
Seigindra dheviyae
En moochilae vaazhgiraal
En jeevan meviyae
Naalum singaara thaerai naan kooda
Male Part
Vazhi vidu vazhi vidu vazhi vidu
En dhevi varugiraal
Vilagidu vilagidu vilagidu
Enai thedi varugiraal
Male Part
Evanavan vaasalai adaippadhu
Idaiyil thiraiyinai virippadhu
Male Part
Evanavan thadaigalai vidhippadhu
Ilaiya nilavinai thaduppadhu
En idhaya koyilil kadhavillai kadhavillai
Male Part
Vazhi vidu vazhi vidu vazhi vidu
En dhevi varugiraal
Female Chorus : Haa…aa…aaa….aa..
Hahaaa….aaa….aaa….aaa…aa…aa…aa…
Ha haa aaa
Male Part
Mana nilai sari illai paavam endru
Paasangal kaattuvaal oo…oo
Maruthuvan oruthanum aatridaadha
Kaayangal aatruvaal oo…oo
Poom paavaiyin sevaigal
Pon yettilae yerumae
Boologamae potriyae
Boopaalamaai paadumae
Male Part
Or naal aval varaavidil
En paarvai thoongidaadhu
Naan vaazhvae vaan neengiyae
Mun thondrum dheva maadhu
Aadai mel aadum poovai naan kaana
Male Part
Vazhi vidu vazhi vidu vazhi vidu
En dhevi varugiraal
Vilagidu vilagidu vilagidu
Enai thedi varugiraal
Male Part
Evanavan vaasalai adaippadhu
Idaiyil thiraiyinai virippadhu
Males : Evanavan thadaigalai vidhippadhu
Ilaiya nilavinai thaduppadhu
Male : En idhaya koyilil kadhavillai kadhavillai
Male Part
Vazhi vidu vazhi vidu vazhi vidu
En dhevi varugiraal
Male : Vilagidu vilagidu vilagidu
Enai thedi varugiraal

தமிழ்

பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆஹா ஆஹ்ஹா
ஹ ஆஹா ஆஹ்ஹா
ரார ராரா ராரரா
ரார ராரா ராரரா ஆஆஆ
ரார ராரா......
ஆண் : வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு
எனைத் தேடி வருகிறாள்
ஆண் : எவனவன் வாசலை அடைப்பது
இடையில் திரையினை விரிப்பது
எவனவன் தடைகளை விதிப்பது
இளைய நிலவினைத் தடுப்பது
என் இதயக் கோயிலில்
கதவில்லை கதவில்லை
ஆண் : வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்
ஆண் : வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு
எனைத் தேடி வருகிறாள்
ஆண் : எவனவன் வாசலை அடைப்பது
இடையில் திரையினை விரிப்பது
எவனவன் தடைகளை விதிப்பது
இளைய நிலவினைத் தடுப்பது
என் இதயக் கோயிலில்
கதவில்லை கதவில்லை
ஆண் : வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்
ஆண் : பனிமலர் விழி வழி பாவை சொல்வாள்
கேட்காத சேதிகள் ஓ......
தினசரி அவள் வர ஏங்கும் எந்தன்
நாள் காட்டும் தேதிகள் ஓ.......
ஆண் : என் மீதுதான் அன்பையே
பொன் மாரியாய்த் தூவுவாள்
என் நெஞ்சையே பூ என
தன் கூந்தலில் சூடுவாள்
ஆண் : நாள் தோறும் ஆராதனை
செய்கின்ற தேவியே
என் மூச்சிலே வாழ்கிறாள்
என் ஜீவன் மேவியே
நாளும்...........சிங்காரத் தேரை
நான் கூட
ஆண் : வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு
எனைத் தேடி வருகிறாள்
ஆண் : எவனவன் வாசலை அடைப்பது
இடையில் திரையினை விரிப்பது
எவனவன் தடைகளை விதிப்பது
இளைய நிலவினைத் தடுப்பது
என் இதயக் கோயிலில்
கதவில்லை கதவில்லை
ஆண் : வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்
குழு : ஹா....ஆஆஆ.....ஆஆஆ.....ஆ
ஹா....ஆஆஆ.....ஆஆஆ.....ஆ
ஆண் : மன நிலை சரி இல்லை என்று
பாசங்கள் காட்டுவாள் ஓ.....
மருத்துவன் ஒருத்தனும் ஆற்றிடாத
காயங்கள் ஆற்றுவாள் ஓ......
ஆண் : பூம்பாவையின் சேவைகள்
பொன் ஏட்டிலே ஏறுமே
பூலோகமே போற்றியே
பூபாளமாய் பாடுமே
ஆண் : ஓர் நாள் அவள் வாராவிடில்
என் பார்வை தூங்கிடாது
நான் வாழவே வான் நீங்கியே
முன் தோன்றும் தேவமாது
ஆடை மேல் ஆடும் பூவை
நான் காண
ஆண் : வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு
எனைத் தேடி வருகிறாள்
ஆண் : எவனவன் வாசலை அடைப்பது
இடையில் திரையினை விரிப்பது
ஆண்கள் : எவனவன் தடைகளை விதிப்பது
இளைய நிலவினைத் தடுப்பது
ஆண் : என் இதயக் கோயிலில்
கதவில்லை கதவில்லை
ஆண் : வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்
ஆண் : விலகிடு விலகிடு விலகிடு
எனைத் தேடி வருகிறாள்

Song details

Singers: S. P. Balasubrahmanyam and Ilayaraja

Music by: Ilayaraja

Release information: From Paattu Padava (1995) · Lyricist: Vaali