Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : V. Kumar Lyrics by : Kannadasan Chorus …………………. Male Part Vaazhga kaigal irandum Vaazhvil vettrigal kandu Vaazhga thozhargalae Vervai nadhiyil vilaiyum selvangal Kaalam namakkaagavae Nam kaigal adha kaakkavae Male Part Hae vaazhga kaigal irandum Vaazhvil vettrigal kandu Vaazhga thozhargalae Vervai nadhiyil vilaiyum selvangal Kaalam namakkaagavae Nam kaigal adha kaakkavae Male Part Nanayaththil irandu pakkam Oru pakkam melaagumaa Chorus : Hae hae hae Male Part Nadagaththil irandu mugam Oru mugam melaagumaa Vanaththin melum nam kaal pattathu Boomiyin keezhum nam kaipattathu Male Part Vizhigal irandu orae kaatchiyae Naam vendraalum thottaraalum orae kaatchiyae Male Part Hae vaazhga kaigal irandum Vaazhvil vettrigal kandu Vaazhga thozhargalae Vervai nadhiyil vilaiyum selvangal Kaalam namakkaagavae Nam kaigal adha kaakkavae Male Part Iraivan avan padaippinile Ellaamum podhu udamai Chorus : Hae hae hae Male : Manaivi makkal uravu mattum Ellorakkum thani udamai Male Part Nattinai naadi nee thottraal enna Nanmaiyum naadi namvendraal enna Inainthae irunthae kondaaduvom Naam ellaarkkum ellaamum undaakkuvom Male Part Vaazhga kaigal irandum Vaazhvil vettrigal kandu Vaazhga thozhargalae Vervai nadhiyil vilaiyum selvangal Kaalam namakkaagavae Nam kaigal adha kaakkavae
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் குழு : லாலாலாலா........லாலல்லா........லால்ல்லால்லா.... ஆண் : வாழ்க கைகள் இரண்டும் வாழ்வில் வெற்றிகள் கண்டு வாழ்க தோழர்களே.......... வேர்வை நதியில் விளையும் செல்வங்கள் காலம் நமக்காகவே நம் கைகள் அதைக் காக்கவே ஆண் : ஹே வாழ்க கைகள் இரண்டும் வாழ்வில் வெற்றிகள் கண்டு வாழ்க தோழர்களே.......... வேர்வை நதியில் விளையும் செல்வங்கள் காலம் நமக்காகவே நம் கைகள் அதைக் காக்கவே ஆண் : நாணயத்தில் இரண்டு பக்கம் ஒரு பக்கம் மேலாகுமா குழு : ஹே ஹே ஹே ஆண் : நாடகத்தில் இரண்டு முகம் ஒரு முகம் மேலாகுமா வானத்தின் மேலும் நம் கால் பட்டது பூமியின் கீழும் நம் கைப்பட்டது ஆண் : விழிகள் இரண்டு ஒரே காட்சியே நாம் வென்றாலும் தோற்றாலும் ஒரே கட்சியே ஆண் : ஹே வாழ்க கைகள் இரண்டும் வாழ்வில் வெற்றிகள் கண்டு வாழ்க தோழர்களே.......... வேர்வை நதியில் விளையும் செல்வங்கள் காலம் நமக்காகவே நம் கைகள் அதைக் காக்கவே ஆண் : இறைவன் அவன் படைப்பினிலே எல்லாமும் பொது உடமை குழு : ஹே ஹே ஹே ஆண் : மனைவி மக்கள் உறவு மட்டும் எல்லார்க்கும் தனி உடமை ஆண் : நாட்டினை நாடி நீ தோற்றால் என்ன நன்மையை நாடி நம் வென்றால் என்ன இணைந்தே இருந்தே கொண்டாடுவோம் நாம் எல்லார்க்கும் எல்லாமும் உண்டாக்குவோம் ஆண் : வாழ்க கைகள் இரண்டும் வாழ்வில் வெற்றிகள் கண்டு வாழ்க தோழர்களே.......... வேர்வை நதியில் விளையும் செல்வங்கள் காலம் நமக்காகவே நம் கைகள் அதைக் காக்கவே
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: V. Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Kanavan Manaivi (1976) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Kannadasan · Music: V. Kumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Kanavan Manaivi
- Composer: V. Kumar
- Lyricist: Kannadasan