Roman script

Singers : Ilayaraja and K. S. Chithra

Music by : Ilayaraja

Male Part

Vatti edutha soththa pottutaa

Thanni oothuna uppa pottutaa

Thottukkira onnum illiyae

Naan unna konjam thottukkiravaa

Female Part

Naana naana naanaa naananaa…

Naa… naana naana naanaa naananaa…

Female Part

Vatti eduthen soththa pottuten

Thanni oothunen uppa pottuten

Thottukkira onnum illiyae

Enna thottu kollu kutham illiyae

Male Part

Hae naana naana naanaa naananaa…

Aehae naana naana naanaa naananaa…

Female Part

Veedu vaasal thottam illa

Illa ennum vaattam illa

Female Part

Kaasu yedhum serthadhilla

Saavi poda poottum illa

Male Part

Ullathula neeyum naanum

Mosam illa

Ezhaiyoda ezha serndhaa dhosham illa

Female Part

Pirinjirukka mudiyaliyae

Male : Aaha haa

Female : Pirikkiravan porakkaliyae

Male : Aaha haa

Naan thoda nee undu

Nee thoda naan undu raasaatthi

Male Part

Vatti edutha soththa pottutaa

Thanni oothuna uppa pottutaa

Female : Thottukkira onnum illiyae

Enna thottu kollu kutham illiyae

Male Part

Naanaa maala poda poren

Naalum aatta meikka poren

Male Part

Raasaa kooda poga porra

Raani pola vaazha pora

Female Part

Onna vida yaarum

Raasaadhi raasan illa

Ponnu porul paathu

Pookkaadhu vaasa mulla

Male Part

Verum paiya naan virumburiyaa

Female : Aaha haa

Male : Pareecha vechu paakkuriyaa

Female : Aaha haa

Unakkena samanjadhu

Unakkena samachadhu naan thaanae

Male Part

Vatti edutha soththa pottutaa

Thanni oothuna uppa pottutaa

Thottukkira onnum illiyae

Female : Enna thottu kollu kutham illiyae

Male Part

Hae naana naana naanaa naananaa…

Female : Naanaa naana naana naanaa naananaa…

தமிழ்

பாடகர்கள் : இளையராஜா மற்றும் சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வட்டி எடுத்த

சோத்தப் போட்டுட்ட

தண்ணி ஊத்துன உப்பப் போட்டுட்ட

தொட்டுக்கிற ஒண்ணும் இல்லயே

நான் உன்னைக் கொஞ்சம்

தொட்டுக்கிறவா

பெண் : நான நான நானா நானனா

நா நான நான நானா நானனா

பெண் : வட்டி எடுத்தேன்

சோத்தப் போட்டுட்டேன்

தண்ணி ஊத்துனே

உப்பப் போட்டுட்டேன்

தொட்டுக்கிற ஒண்ணும் இல்லயே

என்னை தொட்டு கொள்ள

குத்தம் இல்லையே...

ஆண் : ஏ நான நான நானா நானனா

ஏஹே நான நான நானா நானனா

பெண் : வீடு வாசல் தோட்டம் இல்லை

இல்லை என்னும் வாட்டம் இல்லை

காசும் ஏதும் சேர்த்ததில்லை

சாவி போட பூட்டும் இல்லை

ஆண் : உள்ளத்துல நீயும் நானும்

மோசம் இல்லை

ஏழையோட ஏழை சேர்ந்தா

தோஷம் இல்லை

பெண் : பிரிஞ்சிருக்க முடியலையே....

ஆண் : ஆ ஆஹஹா

பெண் : பிரிக்கிறவன் பொறக்கலையே

ஆண் : ஆ ஆஹஹா

நான் தொட நீ உண்டு

நீ தொட நான் உண்டு ராசாத்தி

ஆண் : வட்டி எடுத்த

சோத்தப் போட்டுட்ட

தண்ணி ஊத்துன உப்பப் போட்டுட்ட

பெண் : தொட்டுக்கிற ஒண்ணும் இல்லையே

என்னை தொட்டு கொள்ள

குத்தம் இல்லையே...

ஆண் : நானா மாலை போடப் போறேன்

நாளும் ஆட்ட மேய்க்கப் போறேன்

ராசா கூட போகப் போற

ராணி போல வாழப் போற

பெண் : ஒன்ன விட யாரும்

ராசாதி ராசன் இல்லை

பொன்னு பொருள் பார்த்து

பூக்காது வாச முல்லை

ஆண் : வெறும் பைய நான் விரும்புறயா...

பெண் : ஆ ஆஹஹா

ஆண் : பரீச்சை வச்சு பார்க்குறயா.....

பெண் : ஆ ஆஹஹா

உனக்கென சமஞ்சது

உனக்கென சமச்சது நான்தானே

ஆண் : வட்டி எடுத்த

சோத்தப் போட்டுட்ட

தண்ணி ஊத்துன உப்பப் போட்டுட்ட

தொட்டுக்கிற ஒண்ணும் இல்லியே

பெண் : என்னை தொட்டு கொள்ள

குத்தம் இல்லையே...

ஆண் : ஏ நானநான நானா நானனா

பெண் : நானா நான நானா நானனா

Song information

Singers: Ilayaraja and K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Gramatthu Minnal (1987) · Lyricist: Gangai Amaran

Explore this song