Roman script
Singer : L. R. Eswari Music by : K. V. Mahadevan Female Part Vatta vatta paathi katti Vanna vanna chaelai katti Kattazhagi nadappadhu naattiyamaa Aval kannaalae suttruvadhu raattinamaa Female Part Vatta vatta paathi katti Vanna vanna chaelai katti Chorus Kattazhagi nadappadhu naattiyamaa Aval kannaalae suttruvadhu raattinamaa Female Part Pandhodu pandhadithu kulunga Paavaiyaval kannadithu mayanga Pandhodu pandhadithu kulunga Paavaiyaval kannadithu mayanga Chorus Mayanga Female Part Mundhi mundhi oduraal raadhai Raadhai Aval mundhaanai pattaalae bodhai Chorus Aval mundhaanai pattaalae bodhai Female Part Vatta vatta paathi katti Vanna vanna chaelai katti Chorus Kattazhagi nadappadhu naattiyamaa Aval kannaalae suttruvadhu raattinamaa Female Part Oiyaara pennae odivaa odivaa Odivaa Ullaasa mayilae aadivaa aadivaa aadivaa Oiyaara pennae Chorus Odivaa odivaa odivaa Female Part Ullaasa mayilae Chorus
Aadivaa aadivaa aadivaa
Female Part
Mai theetti vizhiyai chimitti vaa
Maappillaiyai thunaikku kootti vaa
Mai theetti vizhiyai chimitti vaa
Maappillaiyai thunaikku kootti vaa
Chorus
Vatta vatta paathi katti
Vanna vanna chaelai katti
Female Part
Kattazhagi nadappadhu naattiyamaa
Aval kannaalae suttruvadhu raattinamaa
Female Part
Sembaruthi poothirukkum idhazho
Sevvaanam saaindhirukkum udalo
Sembaruthi poothirukkum idhazho
Sevvaanam saaindhirukkum udalo
Pambaramaa suthuraa meenaa meenaa
Odum pandhayathil thulli varum maanaa
Chorus
Odum pandhayathil thulli varum maanaa
Female Part
Vatta vatta paathi katti
Vanna vanna chaelai katti
Kattazhagi nadappadhu naattiyamaa
Aval kannaalae suttruvadhu raattinamaa
Chorus
{ Vatta vatta paathi katti
Vanna vanna chaelai katti
Kattazhagi nadappadhu naattiyamaa
Aval kannaalae suttruvadhu raattinamaa}
Female Part
{Oho oho oo oo
Oho oho oo oo
Ahaahaahaahaahaa } (Overlap)தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : வட்ட வட்டப் பாத்தி கட்டி வண்ண வண்ண சேலை கட்டி கட்டழகி நடப்பது நாட்டியமா அவள் கண்ணாலே சுற்றுவது ராட்டினமா பெண் : வட்ட வட்டப் பாத்தி கட்டி வண்ண வண்ண சேலை கட்டி குழு : கட்டழகி நடப்பது நாட்டியமா அவள் கண்ணாலே சுற்றுவது ராட்டினமா பெண் : பந்தோடு பந்தடித்துக் குலுங்க பாவை அவள் கண்ணடித்து மயங்க பந்தோடு பந்தடித்துக் குலுங்க பாவை அவள் கண்ணடித்து மயங்க குழு : மயங்க பெண் : முந்தி முந்தி ஓடுறாள் ராதை ராதை அவள் முந்தானை பட்டாலே போதை குழு : அவள் முந்தானை பட்டாலே போதை பெண் : வட்ட வட்டப் பாத்தி கட்டி வண்ண வண்ண சேலை கட்டி குழு : கட்டழகி நடப்பது நாட்டியமா அவள் கண்ணாலே சுற்றுவது ராட்டினமா பெண் : ஒய்யாரப் பெண்ணே ஓடி வா ஓடி வா ஓடி வா உல்லாச மயிலே ஆடி வா ஆடி வா ஆடி வா பெண் : ஒய்யாரப் பெண்ணே குழு : ஓடி வா ஓடி வா ஓடி வா பெண் : உல்லாச மயிலே குழு : ஆடி வா ஆடி வா ஆடி வா பெண் : மை தீட்டி விழியைச் சிமிட்டி வா மாப்பிள்ளையைத் துணைக்குக் கூட்டி வா மை தீட்டி விழியைச் சிமிட்டி வா மாப்பிள்ளையைத் துணைக்குக் கூட்டி வா குழு : வட்ட வட்டப் பாத்தி கட்டி வண்ண வண்ண சேலை கட்டி பெண் : கட்டழகி நடப்பது நாட்டியமா அவள் கண்ணாலே சுற்றுவது ராட்டினமா பெண் : செம்பருத்தி பூத்திருக்கும் இதழோ செவ்வானம் காய்ந்திருக்கும் உடலோ செம்பருத்தி பூத்திருக்கும் இதழோ செவ்வானம் காய்ந்திருக்கும் உடலோ பம்பரமா சுத்துறா மீனா......ஆஅ........ மீனா... ஓடும் பந்தயத்தில் துள்ளி வரும் மானா குழு : ஓடும் பந்தயத்தில் துள்ளி வரும் மானா பெண் : வட்ட வட்டப் பாத்தி கட்டி வண்ண வண்ண சேலை கட்டி கட்டழகி நடப்பது நாட்டியமா அவள் கண்ணாலே சுற்றுவது ராட்டினமா குழு : வட்ட வட்டப் பாத்தி கட்டி வண்ண வண்ண சேலை கட்டி கட்டழகி நடப்பது நாட்டியமா அவள் கண்ணாலே சுற்றுவது ராட்டினமா பெண் : ஓஹோ ஓஹோ ஓ ஓ ஓஹோ ஓஹோ ஓ ஓ ஆஹஅஹஆஹாஹா........
Song information
Singer: L. R. Eswari
Music by: K. V. Mahadevan
Release information: From Thazhampoo (1965) · Lyricist: Aalangudi Somu
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Thazhampoo
- Composer: K. V. Mahadevan