Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Vasantha kaala kolangal Vaanil vizhundha kodugal Kalaindhidum kanavugal Kanneer sindhum ninaivugal Female Part Vasantha kaala kolangal Vaanil vizhundha kodugal Kalaindhidum kanavugal Kanneer sindhum ninaivugal Female Part Vasantha kaala kolangal Female Part Alaiyil aadum kaagidham… M… mm…mm…mm….mm… Female Part Alaiyil aadum kaagidham Adhilum enna kaaviyam Nilaiyillaadha manidhargal Avarkkum enna uravugal Ullam endrum ondru Adhil irandum undallavo Kalaindhidum kanavugal Kanneer sindhum ninaivugal Female Part Vasantha kaala kolangal Vaanil vizhundha kodugal Kalaindhidum kanavugal Kanneer sindhum ninaivugal Female Part Thaeril yaerum munnamae Dhaevan ullam therindhadhu Nalla vaelai thiruvulam Nadakkavillai thirumanam Nandri nandri dhaevaa Unnai marakka mudiyumaa Kalaindhidum kanavugal Kanneer sindhum ninaivugal Female Part Vasantha kaala kolangal Vaanil vizhundha kodugal Kalaindhidum kanavugal Kanneer sindhum ninaivugal Female Part Vasantha kaala kolangal
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள் கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள் பெண் : வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள் கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள் பெண் : வசந்த கால கோலங்கள் பெண் : அலையிலாடும் காகிதம் ம்...ம்....ம்....ம்...ம்....ம்....ம்... பெண் : அலையிலாடும் காகிதம் அதிலும் என்ன காவியம் நிலையில்லாத மனிதர்கள் அவர்க்குமென்ன உறவுகள் உள்ளம் என்றும் ஒன்று அதில் இரண்டும் உண்டல்லவோ கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள் பெண் : வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள் கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள் பெண் : தேரில் ஏறும் முன்னமே தேவன் உள்ளம் தெரிந்தது நல்ல வேளை திருவுளம் நடக்கவில்லை திருமணம் நன்றி நன்றி தேவா உன்னை மறக்க முடியுமா கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள் பெண் : வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள் கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள் பெண் : வசந்த கால கோலங்கள்
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Thyagam (1978) · Lyricist: Kannadasan