Roman script
Singer : Uma Ramanan Music by : Ilayaraja Female Part ……………… Female Part Vaasa malli poovu poovu Aasai rasa vaasalil Yaedho yaedho novu novu Konjam pesu nesaththil Female Part Sollu vaarththai poiyae illai Sonnaal kelaayo Thalli pogum ennam yaeno Anbai thaaraayo Female Part Vaasa malli poovu poovu Aasai rasa vaasalil Female Part Neeraada naan ponaalum Neerellaam un thottram Thendral kaattru thottaalum Theendum unthan yaekkam Female Part Unnaal vaadum annam naan En mael yaeno kobam Un pinnaalae endrum naan Kollaathae en saabam Female Part Sollum vaarththai poiyae illai Sonnaal kelaayo… Thalli pogum ennam yaeno Anbai thaaraayo… Female Part Vaasa malli poovu poovu Aasai rasa vaasalil Female Part Kannaa unthan pinnaalae Ennilaatha radhai Vendaam endru sonnaalum Vanthaalae un paadhai Female Part Soodaa mullai veen thaanae Unmai sollu rasa Paada raagam vendaamae Paadi pazhagu lesaa Female Part Sollum vaarththai poiyae illai Sonnaal kelaayo… Thalli pogum ennam yaeno Anbai thaaraayo…. Female Part Vaasa malli poovu poovu Aasai rasa vaasalil Female Part Sollum vaarththai poiyae illai Sonnaal kelaayo… Thalli pogum ennam yaeno Anbai thaaraayo…. Female Part Vaasa malli poovu poovu Aasai rasa vaasalil Yaedho yaedho novu novu Konjam pesu nesaththil…
தமிழ்
பாடகி : உமா ரமணன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஓ ஓஹ்ஹோ ஓஹஹோ ஓ ஓஹ்ஹோ ஓ...... ஓ ஓஹ்ஹோ ஓஹஹோ ஓ ஓஹ்ஹோ ஓஹஹோ.....ஓ பெண் : வாச மல்லி பூவு பூவு ஆசை ராசா வாசலில் ஏதோ ஏதோ நோவு நோவு கொஞ்சம் பேசு நேசத்தில் பெண் : சொல்லும் வார்த்தை பொய்யே இல்லை சொன்னால் கேளாயோ...... தள்ளிப் போகும் எண்ணம் ஏனோ அன்பைத் தாராயோ...... பெண் : வாச மல்லி பூவு பூவு ஆசை ராசா வாசலில் பெண் : நீராட நான் போனாலும் நீரெல்லாம் உன் தோற்றம் தென்றல் காற்று தொட்டாலும் தீண்டும் உந்தன் ஏக்கம் பெண் : உன்னால் வாடும் அன்னம் நான் என் மேல் ஏனோ கோபம் உன் பின்னாலே என்றும் நான் கொல்லாதே என் சாபம் பெண் : சொல்லும் வார்த்தை பொய்யே இல்லை சொன்னால் கேளாயோ...... தள்ளிப் போகும் எண்ணம் ஏனோ அன்பைத் தாராயோ...... பெண் : வாச மல்லி பூவு பூவு ஆசை ராசா வாசலில் பெண் : கண்ணா உந்தன் பின்னாலே எண்ணில்லாத ராதை வேண்டாம் என்று சொன்னாலும் வந்தாளே உன் பாதை பெண் : சூடா முல்லை வீண் தானே உண்மை சொல்லு ராசா பாடா ராகம் வேண்டாமே பாடிப் பழகு லேசா....... பெண் : சொல்லும் வார்த்தை பொய்யே இல்லை சொன்னால் கேளாயோ...... தள்ளிப் போகும் எண்ணம் ஏனோ அன்பைத் தாராயோ....... பெண் : வாச மல்லி பூவு பூவு ஆசை ராசா வாசலில் பெண் : சொல்லும் வார்த்தை பொய்யே இல்லை சொன்னால் கேளாயோ...... தள்ளிப் போகும் எண்ணம் ஏனோ அன்பைத் தாராயோ....... பெண் : வாச மல்லி பூவு பூவு ஆசை ராசா வாசலில் ஏதோ ஏதோ நோவு நோவு கொஞ்சம் பேசு நேசத்தில்
Song information
Singer: Uma Ramanan
Music by: Ilayaraja
Release information: From Sevvanthi (1994) · Lyricist: Ponnadiyan
Explore this song
- Singer: Uma Ramanan
- Film / album: Sevvanthi
- Composer: Ilayaraja