Roman script
Singers : T. Rajendar and Vani Jairam Music by : T. Rajendar Female Part Vaasam sinthum vanna cholai Chorus : Lala lala lalalaa Female : En vaasal thedi vantha velai Chorus : Lala lala lalalaa Female Part Vaasam sinthum vanna cholai Chorus : Lala lala lalalaa Female : En vaasal thedi vantha velai Chorus : Lala lala lalalaa Female Part En nenjam thulla pinjunnai alla En nenjam thulla pinjunnai alla Aananthaththin ellaikku naan sendren Anbodu pillai endru sonnen Female Part Per sollaththaan oru aann pillaiyae Innaal varai athu enakkillaiyae Antha kurai theerththu vaikka neeyum vanthaai En vayittru pillaiyena yaerkka vaiththaai Female Part Antha kannan Vennaiyaiththaan thirudi sendraan Intha kannan ennai endro thirudi vittaan Aananthathin ellaikku naan sendren Female Part Vaasam sinthum vanna cholai Chorus : Lala lala lalalaa Female : En vaasal thedi vantha velai Chorus : Lala lala lalalaa Male Part Kadal neerilae sila thuligalthaan Megam en vaanil odum Megamathu mazhaiyena maari vidum Meendum adhu kadalinil vanthu vizhum Male Part Pona jenma pantham ondru irunthirukka Pillaiyena neeyum inga vanthirukka Aananthaththin ellaikku naan sendren Anbodu pillai endru sonnen Male Part Vaasam sinthum vanna cholai Chorus : Lala lala lalalaa Male : En vaasal thedi vantha velai Chorus : Lala lala lalalaa Male Part Vaasam sinthum vanna cholai Chorus : Lala lala lalalaa Male : En vaasal thedi vantha velai Chorus : Lala lala lalalaa Male Part En nenjam thulla pinjunnai alla En nenjam thulla pinjunnai alla Female : Aananthaththin ellaikku naan sendren Anbodu pillai endru sonnaen…..
தமிழ்
பாடகர்கள் டி. ராஜேந்தர் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பெண் : வாசம் சிந்தும் வண்ண சோலை குழு : லல லல லலலா பெண் : என் வாசல் தேடி வந்த வேளை குழு : லல லல லலலா பெண் : வாசம் சிந்தும் வண்ண சோலை குழு : லல லல லலலா பெண் : என் வாசல் தேடி வந்த வேளை குழு : லல லல லலலா பெண் : என் நெஞ்சம் துள்ள பிஞ்சுன்னை அள்ள என் நெஞ்சம் துள்ள பிஞ்சுன்னை அள்ள ஆனந்தத்தின் எல்லைக்கு நான் சென்றேன் அன்போடு பிள்ளை என்று சொன்னேன் பெண் : வாசம் சிந்தும் வண்ண சோலை குழு : லல லல லலலா பெண் : என் வாசல் தேடி வந்த வேளை குழு : லல லல லலலா பெண் : பேர் சொல்லத்தான் ஒரு ஆண் பிள்ளையே இந்நாள் வரை அது எனக்கில்லையே அந்த குறை தீர்த்து வைக்க நீயும் வந்தாய் என் வயிற்று பிள்ளையென ஏற்க வைத்தாய் பெண் : அந்த கண்ணன் வெண்ணையைதான் திருடி சென்றான் இந்த கண்ணன் என்னை என்றோ திருடி விட்டான் ஆனந்தத்தின் எல்லைக்கு நான் சென்றேன் அன்போடு பிள்ளை என்று சொன்னேன் பெண் : வாசம் சிந்தும் வண்ண சோலை குழு : லல லல லலலா பெண் : என் வாசல் தேடி வந்த வேளை குழு : லல லல லலலா ஆண் : கடல் நீரிலே சில துளிகள்தான் மேகம் என வானில் ஓடும் மேகமது மழையென மாறி விடும் மீண்டும் அது கடலினில் வந்து விழும் ஆண் : போன ஜென்ம பந்தம் ஒன்று இருந்திருக்க பிள்ளையென நீயும் இங்க வந்திருக்க ஆனந்தத்தின் எல்லைக்கு நான் சென்றேன் அன்போடு பிள்ளை என்று சொன்னேன் ஆண் : வாசம் சிந்தும் வண்ண சோலை குழு : லல லல லலலா ஆண் : என் வாசல் தேடி வந்த வேளை குழு : லல லல லலலா ஆண் : வாசம் சிந்தும் வண்ண சோலை குழு : லல லல லலலா ஆண் : என் வாசல் தேடி வந்த வேளை குழு : லல லல லலலா ஆண் : என் நெஞ்சம் துள்ள பிஞ்சுன்னை அள்ள என் நெஞ்சம் துள்ள பிஞ்சுன்னை அள்ள பெண் : ஆனந்தத்தின் எல்லைக்கு நான் சென்றேன் அன்போடு பிள்ளை என்று சொன்னேன்....
Song information
Singers: T. Rajendar and Vani Jairam
Music by: T. Rajendar
Release information: From Poo Poova Poothirukku (1987) · Lyricist: T. Rajendar
Explore this song
- Singer: T. Rajendar and Vani Jairam
- Film / album: Poo Poova Poothirukku
- Composer: T. Rajendar