Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Gangai Amaran Male Part Vaasalilae poosanipoo vachchuputtaa vachchuputtaa Nesaththilae emmanasa thachchuputtaa thachchupputtaa Poovum poovum onnu kalanthathu ippothu Thaenum paalum pongi vazhiyuthu ippothu Female Part Vaasalilae poosanipoo vachchathenna vachchathenna Nesaththilae emmanasa thachchathenna thachchathenna Female Part : Pirichcha pothum piriyavillaiyae sontham naanae Vazhiyai marantha kuyilum saernthathu Male : Aa…aa….kolam pottu jaadai sonnathu kanni maanae Kodu namakku yaaru pottathu Female Part Nenjukkulla nenja vachchu ullathellaam kandukitten Neththiyila pottu vachchu ungalaththaan thottukitten Male : Naanum neeyum onnaa saerthaa naalum naalum santhosham Female : Ragam thaalam saerum neram aanantham paadum sangeetham Female Part Vaasalilae poosanipoo vachchathenna vachchathenna Female : Nesaththilae emmanasa thachchathenna thachchathenna Female Part …………… Male Part Meendum meendum koodi seruthu ponni aaru Mogaththodu koodi paaduthu Female : Aa….aa….kettu kettu kiranga thonuthu unga paattu Kelvi pola ennai vaattuthu Male Part Aaththu vellam mettai vittu pallaththukkum odi varum Aasaiyithu thedikkittu ananthamaai paadi varum Female : Yaedho onnai solli solli Ennai ippo killaathae Pothum pothum kannaal ennai Katti izhukkira shenbagamae…. Male Part Vaasalilae poosanipoo vachchuputtaa vachchuputtaa Nesaththilae emmanasa thachchuputtaa thachchupputtaa Poovum poovum onnu kalanthathu ippothu Thaenum paalum pongi vazhiyuthu ippothu Female Part Vaasalilae poosanipoo vachchathenna vachchathenna Nesaththilae emmanasa thachchathenna thachchathenna
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா நேசத்திலே எம்மனச தச்சுப்புட்டா தச்சுப்புட்டா பூவும் பூவும் ஒண்ணு கலந்தது இப்போது தேனும் பாலும் பொங்கி வழியுது இப்போது பெண் : வாசலிலே பூசணிப்பூ வச்சதென்ன வச்சதென்ன நேசத்திலே எம்மனச தச்சதென்ன தச்சதென்ன..... பெண் : பிரிச்ச போதும் பிரியவில்லையே சொந்தம் நானே வழியை மறந்த குயிலும் சேர்ந்தது ஆண் : ஆ...ஆ....கோலம் போட்டு ஜாடை சொன்னது கன்னி மானே கோடு நமக்கு யாரு போட்டது பெண் : நெஞ்சுக்குள்ள நெஞ்ச வச்சு உள்ளதெல்லாம் கண்டுகிட்டேன் நெத்தியில பொட்டு வச்சு உங்களத்தான் தொட்டுக்கிட்டேன் ஆண் : நானும் நீயும் ஒண்ணா சேர்ந்தா நாளும் நாளும் சந்தோஷம் பெண் : ராகம் தாளம் சேரும் நேரம் ஆனந்தம் பாடும் சங்கீதம் ஆண் : வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா பெண் : நேசத்திலே எம்மனச தச்சதென்ன தச்சதென்ன பெண் : ........................... ஆண் : மீண்டும் மீண்டும் கூடிச் சேருது பொன்னி ஆறு மோகத்தோடு கூடிப் பாடுது பெண் : ஆ...ஆ....கேட்டுக் கேட்டுக் கிறங்கத் தோணுது உங்க பாட்டு கேள்வி போல என்னை வாட்டுது ஆண் : ஆத்து வெள்ளம் மேட்டை விட்டு பள்ளத்துக்கு ஓடி வரும் ஆசையிது தேடிக்கிட்டு ஆனந்தமாய்ப் பாடி வரும் பெண் : ஏதோ ஒண்ணைச் சொல்லிச் சொல்லி என்னை இப்போ கிள்ளாதே போதும் போதும் கண்ணால் என்னைக் கட்டி இழுக்கிற செண்பகமே......... பெண் : வாசலிலே பூசணிப்பூ வச்சதென்ன வச்சதென்ன நேசத்திலே எம்மனச தச்சதென்ன தச்சதென்ன..... பூவும் பூவும் ஒண்ணு கலந்தது இப்போது தேனும் பாலும் பொங்கி வழியுது இப்போது ஆண் : வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா நேசத்திலே எம்மனச தச்சுப்புட்டா தச்சுப்புட்டா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Lyrics by: Gangai Amaran
Release information: From Shenbagamae Shenbagamae (1988) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Shenbagamae Shenbagamae
- Composer: Ilayaraja
- Lyricist: Gangai Amaran