Roman script
Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Male Part Hmmm mmm mm mmm…. Male Part Varuvaai vaasalilae Varaiyaatha oviyam pol Vaa vaa ena solla Vaarththayindri naan sirippaen… Male Part Munnaalum kaanaamal Kannaalum pesamal Unnodu naan konda Uravai rasiththiruppaen…. Male Part Mullai saram pola Muththaaga nee siriththu Pillai thamizh paadi Maharaani vara vendum….. Maharaani vara vendum….
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்...... ஆண் : வருவாய் வாசலிலே வரையாத ஓவியம் போல் வா வா எனச் சொல்ல வார்த்தையின்றி நான் சிரிப்பேன்...... ஆண் : முன்னாலும் காணாமல் கண்ணாலும் பேசாமல் உன்னோடு நான் கொண்ட உறவை ரசித்திருப்பேன்........ ஆண் : முல்லைச் சரம் போல முத்தாக நீ சிரித்து பிள்ளைத் தமிழ் பாடி மகராணி வர வேண்டும்........ மகராணி வர வேண்டும்........
Song information
Singer: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Anbu Thangai (1974) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Anbu Thangai
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan