Roman script
Varungala Ulagam Song Lyrics is the track from Avan Amaran Tamil Film – 1958, Starring K. R. Ramasamy and Rajasulochana. This song was sung by Jikki and Chorus and the music was composed by T. M. Ibrahim. Lyrics works are penned by A. Maruthakasi. Singers : Jikki and Chorus Music by : T. M. Ibrahim Lyrics by : A. Maruthakasi Female Part Lallallaa lalalallaa Lallallaa lalalallaa Varungaala ulgam namathendraey Paaduvom aaduvom Female Part Lallallaa lalalallaa Lallallaa lalalallaa Chorus Lallallaa lalalallaa Female : Varunkaala ulagam namathendraey Paaduvom aaduvom Chorus Laala lallaa laala lallaa lallaa Lallallaa lallallaa Female Part Vanna maamalar pole Manam veesiduvom naamae Vanna maamalar pole Manam veesiduvom naamae Female Part Vaanavil polae jaalangal seiyyum Ponnaana valipam vanthathanaalae Endrum ariyaatha ananthamae Nenjam kondaaduthe thannaalae…ooo…. Chorus Lala laalla lallaa lala laalla lallaa Lala laalla lallaa lala laalla lallaa Female Part Aasaiyum nesamum kangalinaal Alanthu kaattiduvom Aasaiyum nesamum kangalinaal Alanthu kaattiduvom Female Part Azhagu konjum amuthai minjum Anbaana mozhi tharum Inba moottiduvom dhinam naamae…oh… Chorus Laala lallaa laala lallaa lallaa Lallallaa lallallaa Female Part Varungaala ulagaam namathendraey Paaduvom aaduvom….. Chorus Lala laalla lallaa lala laalla lallaa Lala laalla lallaa lala laalla lallaa
தமிழ்
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் குழு இசையமைப்பாளர் : டி. எம். இப்ராகிம் பாடலாசிரியர் : ஏ. மருதகாசி பெண் : லல்லல்லா லல்லல்லா லல்லல்லா லல்லல்லா வருங்கால உலகம் நமதென்றே பாடுவோம் ஆடுவோம்.... குழு : லல்லல்லா லல்லல்லா லல்லல்லா லல்லல்லா குழு : லல்லல்லா லல்லல்லா பெண் : வருங்கால உலகம் நமதென்றே பாடுவோம் ஆடுவோம்.... குழு : லால லல்லா லால லல்லா லல்லா லல்லல்லா லல்லல்லா பெண் : வண்ண மாமலர் போலே மணம் வீசிடுவோம் நாமே வண்ண மாமலர் போலே மணம் வீசிடுவோம் நாமே பெண் : வானவில் போலே ஜாலங்கள் செய்யும் பொன்னான வாலிபம் வந்ததனாலே என்றும் அறியாத ஆனந்தமே நெஞ்சம் கொண்டாடுதே தன்னாலே.....ஓஒ.... குழு : லல லால்ல லல்லா லல லால்ல லல்லா லல லால்ல லல்லா லல லால்ல லல்லா பெண் : ஆசையும் நேசமும் கண்களினால் அளந்து காட்டிடுவோம் ஆசையும் நேசமும் கண்களினால் அளந்து காட்டிடுவோம் பெண் : அழகு கொஞ்சும் அமுதை மிஞ்சும் அன்பான மொழி தரும் இன்ப மூட்டிடுவோம் தினம் நாமே....ஓஹ்..... குழு : லல லால்ல லல்லா லல லால்ல லல்லா லல்லல்லா லல்லல்லா பெண் : வருங்கால உலகம் நமதென்றே பாடுவோம் ஆடுவோம்.... குழு : லல லால்ல லல்லா லல லால்ல லல்லா லல லால்ல லல்லா லல லால்ல லல்லா
Song information
Singers: Jikki and Chorus
Music by: T. M. Ibrahim
Lyrics by: A. Maruthakasi
Release information: From Avan Amaran (1958) · Singer: Jikki and Chorus · Lyricist: A. Maruthakasi · Music: T. M. Ibrahim
Explore this song
- Singer: Jikki and Chorus
- Film / album: Avan Amaran
- Composer: T. M. Ibrahim
- Lyricist: A. Maruthakasi