Roman script
Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female Part Varuga varuga thalaiva Iravil uravu tharavaa Varuga varuga thalaiva Iravil uravu tharavaa Female Part Pattu padamal thottu thodaamal Muththam padhikkavaa Pattu padamal thottu thodaamal Muththam padhikkavaa Female Part Varuga varuga thalaiva Iravil uravu tharavaa Pattu padamal thottu thodaamal Muththam padhikkavaa…. Female Part Moodiya maangani vandukku thaanaiyaa En mogana sevvidhazh manthiram kelaiyaa Moodiya maangani vandukku thaanaiyaa En mogana sevvidhazh manthiram kelaiyaa Female Part Chandhira pookkannam Adhil indhiran thaen kinnam Chandhira pookkannam Adhil indhiran thaen kinnam Female Part Sambavamae illai Intha mangaiyidam innum Ethanai mannar vanthaar avarai Yaerkkavillai innum Female Part Varuga varuga thalaiva Iravil uravu tharavaa Pattu padamal thottu thodaamal Muththam padhikkavaa…. Female Part ………….. Female Part Paarththathu maeniyil Paadhiyai thaanaiyaa En kadhalai yaettra pin Meedhiyai paaraiyaa Female Part Paarththathu maeniyil Paadhiyai thaanaiyaa En kadhalai yaettra pin Meedhiyai paaraiyaa Female Part Kattilum ingundu Oru methaiyum angundu Kattilum ingundu Oru methaiyum angundu Female Part Kottiya thaen kondu thara Chithiram naanundu Paavaiyar ulagil pala per undu En pol evarundu Female Part Varuga varuga thalaiva Iravil uravu tharavaa Pattu padamal thottu thodaamal Muththam padhikkavaa…. Pattu padamal thottu thodaamal Muththam padhikkavaa….
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : வருக வருக தலைவா இரவில் உறவு தரவா வருக வருக தலைவா இரவில் உறவு தரவா பெண் : பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் முத்தம் பதிக்கவா...... பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் முத்தம் பதிக்கவா...... பெண் : வருக வருக தலைவா இரவில் உறவு தரவா பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் முத்தம் பதிக்கவா...... பெண் : மூடிய மாங்கனி வண்டுக்குத் தானைய்யா என் மோகனச் செவ்விதழ் மந்திரம் கேளையா மூடிய மாங்கனி வண்டுக்குத் தானைய்யா என் மோகனச் செவ்விதழ் மந்திரம் கேளையா பெண் : சந்திரப் பூக்கன்னம் அதில் இந்திரன் தேன் கிண்ணம் சந்திரப் பூக்கன்னம் அதில் இந்திரன் தேன் கிண்ணம் பெண் : சம்பவமே இல்லை இந்த மங்கையிடம் இன்னும் எத்தனை மன்னர் வந்தார் அவரை ஏற்கவில்லை இன்னும் பெண் : வருக வருக தலைவா இரவில் உறவு தரவா பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் முத்தம் பதிக்கவா...... பெண் : ........................ பெண் : பார்த்தது மேனியில் பாதியைத் தானைய்யா என் காதலை ஏற்றப் பின் மீதியைப் பாரைய்யா பெண் : பார்த்தது மேனியில் பாதியைத் தானைய்யா என் காதலை ஏற்றப் பின் மீதியைப் பாரைய்யா பெண் : கட்டிலும் இங்குண்டு ஒரு மெத்தையும் அங்குண்டு கட்டிலும் இங்குண்டு ஒரு மெத்தையும் அங்குண்டு பெண் : கொட்டிய தேன் கொண்டு தர சித்திரம் நானுண்டு பாவையர் உலகில் பல பேர் உண்டு என் போல் எவருண்டு.......... பெண் : வருக வருக தலைவா இரவில் உறவு தரவா பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் முத்தம் பதிக்கவா...... பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் முத்தம் பதிக்கவா......
Song information
Singer: P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Komatha En Kulamatha (1973) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Komatha En Kulamatha
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan