Roman script
Singers : A. P. Komala, A. G. Rathnamala and K. Rani Music by : T. G. Lingappa Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Chorus Varavenum varavenum Varavenum varavenum Varavenum varavenum maamanna Vazhi parkkum ezhil raani vaazhvin jothiyaai Vazhi parkkum ezhil raani vaazhvin jothiyaai Varavenum varavenum Varavenum varavenum Female Part Maatru kuraiyatha pon engal raani Chorus : Haaa…aaa….aa.. Maatru kuraiyatha pon engal raani Female Part Thulli maraiyaadha minnal pola maeni Female Part Hoo… Thirai pola naanam thadaiyaagum podhum Thirai pola naanam thadaiyaagum podhum Maravaai parkkum maanodu vaazha Chorus Varavenum varavenum Varavenum varavenum Female Part Thannai ariyaadha aasaiyinaale Pongum kadalaanaen indha naalae Hoo oo oo oo ooo Female : Karai meerum kaaadhal niraiverum vaazhvil Karai meerum kaaadhal niraiverum vaazhvil Kalandhu magizhndhu inbam kaana Chorus Varavenum varavenum Varavenum varavenum
தமிழ்
பாடகர்கள் : ஏ. பி. கோமளா, ஏ. ஜி. இரத்தின மாலா மற்றும் கே. ராணி இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பாடல் ஆசிரியர் : கு. மா. பாலாசுப்ரமணியன் குழு : வரவேணும் வரவேணும் வரவேணும் வரவேணும் வரவேணும் வரவேணும் மாமன்னவா வழி பார்க்கும் எழில் ராணி வாழ்வின் ஜோதியாய் வழி பார்க்கும் எழில் ராணி வாழ்வின் ஜோதியாய் வரவேணும் வரவேணும் வரவேணும் வரவேணும்.... பெண் : மாற்றுக் குறையாத பொன் எங்கள் ராணி குழு : ஹா..ஆஆ...ஆஆ... மாற்றுக் குறையாத பொன் எங்கள் ராணி பெண் : துள்ளி மறையாத மின்னல் போல மேனி பெண் : ஹோ திரை போல நாணம் தடையாகும் போதும் திரை போல நாணம் தடையாகும் போதும் மறைவாய்ப் பார்க்கும் மானோடு வாழ குழு : வரவேணும் வரவேணும் வரவேணும் வரவேணும் பெண் : தன்னை அறியாத ஆசையினாலே பொங்கும் கடலானாள் இந்த நாளே ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ... பெண் : கரை மீறும் காதல் நிறைவேறும் வாழ்வில் கரை மீறும் காதல் நிறைவேறும் வாழ்வில் கலந்து மகிழ்ந்து இன்பம் காண குழு : வரவேணும் வரவேணும் வரவேணும் வரவேணும்
Song information
Singers: A. P. Komala, A. G. Rathnamala and K. Rani
Music by: T. G. Lingappa
Lyrics by: Ku. Ma. Balasubramaniyam
Release information: From Thangamalai Ragasiyam (1957) · Singer: A. P. Komala, A. G. Rathnamala and K. Rani · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: T. G. Lingappa
Explore this song
- Singer: A. P. Komala
- Singer: A. G. Rathnamala and K. Rani
- Film / album: Thangamalai Ragasiyam
- Composer: T. G. Lingappa
- Lyricist: Ku. Ma. Balasubramaniyam