Roman script
Singers : P. Susheela and S. P. Shailaja Music by : Ilayaraja Female Part Varadha kaalangal vandha pon naal amma Peraadha inbangal konda nannaal amma Oru deivam vandhathu en sogam kandathu Kaavalaai nindrathu Female Part Varadha kaalangal vandha pon naal amma Peraadha inbangal konda nannaal amma Female Part Kaalangal maarum kavalaigal theerum Kaathirundhaal Thaaiyidam pillai serndhathu mullai Yaar maruppaar Female Part Naduvil vandhavar kedudhal seibavar Uravai angum ingumaaga thaan maattrinaar Idhu kaalam seidha kolam andri ver yedhu Female Part Varadha kaalangal vandha pon naal amma Peraadha inbangal konda nannaal amma Female Part Paedhaiyai pola vaazhndhuvittenae Soozhchiyinaal Pillaiyai indru paarthu vitten Un aadharavaal Female Part Nandri sollavae endrum ennavae Manadhil inbam kodiyaaga nee kaatinaai Ini naanum endhan pillai kooda vazhvenae Female Part Varadha kaalangal vandha pon naal amma Peraadha inbangal konda nannaal amma Oru annai nenjilae pudhu inbam sernthathu Thaaimaiyai kandhathu Varadha kaalangal vandha pon naal amma Peraadha inbangal konda nannaal amma
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : வராத காலங்கள் வந்த பொன் நாளம்மா பெறாத இன்பங்கள் கொண்ட நன்னாளம்மா ஒரு தெய்வம் வந்தது என் சோகம் கண்டது காவலாய் நின்றது............ பெண் : வராத காலங்கள் வந்த பொன் நாளம்மா பெறாத இன்பங்கள் கொண்ட நன்னாளம்மா பெண் : காலங்கள் மாறும் கவலைகள் தீரும் காத்திருந்தால்......... தாயிடம் பிள்ளை சேர்ந்தது முல்லை யார் மறுப்பார்........... பெண் : நடுவில் வந்தவர் கெடுதல் செய்தவர் உறவை அங்கும் இங்குமாகதான் மாற்றினார் இது காலம் செய்த கோலம் அன்றி வேறேது பெண் : வராத காலங்கள் வந்த பொன் நாளம்மா பெறாத இன்பங்கள் கொண்ட நன்னாளம்மா பெண் : பேதையை போல வாழ்ந்துவிட்டேனே சூழ்ச்சியினால்....... பிள்ளையை இன்று பார்த்து விட்டேன் உன் ஆதரவால்......... பெண் : நன்றி சொல்லவே என்றும் எண்ணவே மனதில் இன்பம் கோடியாக நீ காட்டினாய் இனி நானும் எந்தன் பிள்ளை கூட வாழ்வேனே பெண் : வராத காலங்கள் வந்த பொன் நாளம்மா பெறாத இன்பங்கள் கொண்ட நன்னாளம்மா ஒரு அன்னை நெஞ்சிலே புது இன்பம் பிறந்தது தாய்மையை தந்தது........ பெண் : வராத காலங்கள் வந்த பொன் நாளம்மா பெறாத இன்பங்கள் கொண்ட நன்னாளம்மா
Song information
Singers: P. Susheela and S. P. Shailaja
Music by: Ilayaraja
Release information: From Nadhiyai Thedi Vandha Kadal (1980) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela and S. P. Shailaja
- Film / album: Nadhiyai Thedi Vandha Kadal
- Composer: Ilayaraja