Roman script
Singer : Radha Jayalakshmi Music by : S. Balachandar Female Part Varanam aayiram soozha valam seidhu Naarana nambhi nadakkindraan Varanam aayiram soozha valam seidhu Naarana nambhi nadakkindraan En edhir poorana porkudam vaithu puramengum Thoranam natta kana kanden …thozhi… naan Female Part Indhiran ullitta devar kuzhaam ellaam Vandhirundhu ennai magal pesi Indhiran ullitta devar kuzhaam ellaam Vandhirundhu ennai magal pesi Mandhirithu mandhira kodi uduthi manamaalai Andhari sootta kana kanden…. thozhi…. naan Female Part Mathalam kotta varisingam nindrutha Muthadai thaamam niraithazhndha pandharkeezh Maithunan nambhi madhusudhanan vandhu Ennai kaithalam pattra kanaa kanden… thozhi… naan
தமிழ்
பாடகி : ராதா ஜெயலட்சுமி இசை அமைப்பாளர் : எஸ். பாலச்சந்தர் பெண் : வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் என் எதிர் வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் என் எதிர் பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் தோரணம் நாட்டக் கனாக் கண்டேன்... தோழி... நான்.. பெண் : இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம் வந்திருந்து என்னை மகள் பேசி இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம் வந்திருந்து என்னை மகள் பேசி மந்திரித்து மந்திரக் கோடி உடுத்தி மணமாலை அந்தரி சூட்டக் கனாக் கண்டேன்.. தோழி.. நான்.... பெண் : மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ் மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னை கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன்... தோழி... நான்....
Song information
Singer: Radha Jayalakshmi
Music by: S. Balachandar
Release information: From Avana Ivan (1962) · Singer: Radha Jayalakshmi · Lyricist: V. Lakshmanan · Music: S. Balachandar
Explore this song
- Singer: Radha Jayalakshmi
- Film / album: Avana Ivan
- Composer: S. Balachandar