Roman script

Singers : S. Janaki and Arun Mozhi
Music by : Ilayaraja
Male Part
Mudhaakaraatha modhagam
Sadha vimukthi sathagam
Kalaathaarava tham sagam
Vilashi loga rakshakkam
Anaayakaikka nayagam
Vinaasi thepra thaithyagam
Female Part
Nathasu basu naashyagam
Namami tham vinayagam
Mudhaakaraatha modhagam
Sadha vimukthi sathagam
Female Part
Varaathu vantha naayagan
Orae sirantha orr varan
Female Part
Varaathu vantha naayagan
Orae sirantha orr varan
Tharatharam purinthavan
Nirantharam nirainthavan
Varam tharum uyarnthavan
Karam karam inainthavan
Ivan thalaivi nayagan
Female Part
Varaathu vantha naayagan
Orae sirantha orr varan
Tharatharam purinthavan
Nirantharam nirainthavan
Male Part
Thodamalum padamalum
Ulaavum kaathal vaahanam
Varaamalum tharaamalum
Vidaathu intha vaalibam
Female Part
Unnoduthaan pinnoduthaan
Vanthaadum intha moganam
Kaiyoduthaan meiyoduthaan
Konjaamal enna thaamatham
Male Part
Un paarvai yaavum noothanam
Penpaavai neeyum seethanam
Female : Un vaarathai anbin saasanam
Pen ullam unthan aasanam
Male : Allaamalum killamalum
Thalladum intha poovanam
Female Part
Varaathu vantha naayagan
Orae sirantha orr varan
Tharatharam purinthavan
Nirantharam nirainthavan
Male Part
Varam tharum uyarnthavan
Karam karam inainthavan
Ivan thalaivi nayagan
Female Part
Varaathu vantha naayagan
Orae sirantha orr varan
Male : Tharatharam purinthavan
Nirantharam nirainthavan
Female Part
………………………………
Female Part
Kalyanamum vaibogamum
Kondaadum nalla naal varum
Annalilae ponnalilae
En maalai unthan thol varum
Male Part
Sallabamum ullasamum
Kandaadum neram shobanam
Sollamalum kollamalum
Thindaadum paavam penmanam
Female Part
Inneram antha gyabagam
Undaaga neeyum kaaranam
Male : Kannara naamum kaanalam
Sevaazhai panthal thoranam
Female : En aasaiyum un aasaiyum
Annalil thaanae pooranam
Male Part
Varaathu vantha naayagan
Orae sirantha orr varan
Tharatharam purinthavan
Nirantharam nirainthavan
Female Part
Varam tharum uyarnthavan
Karam karam inainthavan
Ivan thalaivi nayagan
Male Part
Varaathu vantha naayagan
Orae sirantha orr varan
Female : Tharatharam purinthavan
Nirantharam nirainthavan

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் அருண்மொழி
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : முதாக ராத்த மோதகம்
சதா விமுக்தி சாதகம்
கலா தறாவ தம் சகம்
விலாசி லோக ரக்ஷகம்
அனாயகைக நாயகம்
வினாசி தேப்ர தைத்யகம்
பெண் : நதாசு பாசு நாஷ்யகம்
நமாமி தம் விநாயகம்
முதாக ராத்த மோதகம்
சதா விமுக்தி சாதகம்
வராது வந்த நாயகன்..
ஒரே சிறந்த ஓர் வரன்
பெண் : வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்
நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன்
கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்
பெண் : வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்
நிரந்தரம் நிறைந்தவன்
ஆண் : தொடாமலும் படாமலும்
உலாவும் காதல் வாகனம்
வராமலும் தராமலும்
விடாது இந்த வாலிபம்
பெண் : உன்னோடுதான் பின்னோடுதான்
வந்தாடும் இந்த மோகனம்
கையோடுதான் மெய்யோடுதான்
கொஞ்சாமல் என்ன தாமதம்
ஆண் : உன் பார்வை யாவும் நூதனம்
பெண்பாவை நீயும் சீதனம்
பெண் : உன் வார்த்தை அன்பின் சாசனம்
பெண் உள்ளம் உந்தன் ஆசனம்
ஆண் : அள்ளாமலும் கிள்ளாமலும்
தள்ளாடும் இந்த பூவனம்
பெண் : வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்
நிரந்தரம் நிறைந்தவன்
ஆண் : வரம் தரும் உயர்ந்தவன்
கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்
பெண் : வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்
ஆண் : தராதரம் புரிந்தவன்
நிரந்தரம் நிறைந்தவன்
பெண் : ...............................
பெண் : கல்யாணமும் வைபோகமும்
கொண்டாடும் நல்ல நாள் வரும்
அந்நாளிலே பொன்னாளிலே என்
மாலை உந்தன் தோள் வரும்
ஆண் : சல்லாபமும் உல்லாசமும்
கண் காணும் நேரம் ஷோபனம்
சொல்லாமலும் கொள்ளாமலும்
திண்டாடும் பாவம் பெண்மனம்
பெண் : இந்நேரம் அந்த ஞாபகம்
உண்டாக நீயும் காரணம்
ஆண் : கண்ணார நாமும் காணலாம்
செவ்வாழை பந்தல் தோரணம்
பெண் : என் ஆசையும் உன் ஆசையும்
அந்நாளில் தானே பூரணம்
ஆண் : வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்
நிரந்தரம் நிறைந்தவன்
பெண் : வரம் தரும் உயர்ந்தவன்
கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்
ஆண் : வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்
பெண் : தராதரம் புரிந்தவன்
நிரந்தரம் நிறைந்தவன்

Song details

Singers: S. Janaki and Arun Mozhi

Music by: Ilayaraja

Release information: From Thalattu Padava (1990) · Lyricist: Vaali