Roman script
Singers : Aruna and Susheela Music by : V. S. Narasimhan Females : Vara vendum pennae Vara vendum Un valathu kaal vaiththu Vara vendum Chorus : Welcome welcome Females : Vara vendum pennae Vara vendum Un valathu kaal vaiththu Vara vendum Chorus : Welcome welcome Females : Vivaagaraththaiyae vivaagaraththu Seithu vittavar koottam ithu Chorus : Welcome welcome Females : Malarnthum innum malaraathirukkum Vanna pookkalin thottamithu Chorus : Welcome welcome Females : Nadappathu ellam inimael Namakku nalamaai nadakkattum Nadappathu ellam inimael Namakku nalamaai nadakkattum Females : Nam ellorukkum Orey kanavan Females : Nam ellorukkum Orey kanavan Athu isaiyaai irukattum Chorus : Welcome welcome Females : Vara vendum pennae Vara vendum Un valathu kaal vaiththu Vara vendum Chorus Welcome welcome Welcome welcome Welcome welcome Welcome welcome
தமிழ்
பாடகர்கள் : அருணா மற்றும் சுசீலா இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன் பெண்கள் : வர வேண்டும் பெண்ணே வர வேண்டும் உன் வலது கால் வைத்து வர வேண்டும் குழு : வெல்கம் வெல்கம் பெண்கள் : வர வேண்டும் பெண்ணே வர வேண்டும் உன் வலது கால் வைத்து வர வேண்டும் குழு : வெல்கம் வெல்கம் பெண்கள் : விவாகரத்தையே விவாகரத்து செய்து விட்டவர் கூட்டம் இது குழு : வெல்கம் வெல்கம் பெண்கள் : மலர்ந்தும் இன்னும் மலராதிருக்கும் வண்ணப் பூக்களின் தோட்டமிது குழு : வெல்கம் வெல்கம்... பெண்கள் : நடப்பது எல்லாம் இனிமேல் நமக்கு நலமாய் நடக்கட்டும் நடப்பது எல்லாம் இனிமேல் நமக்கு நலமாய் நடக்கட்டும் பெண்கள் : நம் எல்லோர்க்கும் ஒரே கணவன் பெண்கள் : நம் எல்லோர்க்கும் ஒரே கணவன் அது இசையாய் இருக்கட்டும் குழு : வெல்கம் வெல்கம் பெண்கள் : வர வேண்டும் பெண்ணே வர வேண்டும் உன் வலது கால் வைத்து வர வேண்டும் குழு : வெல்கம் வெல்கம் வெல்கம் வெல்கம் வெல்கம் வெல்கம் வெல்கம் வெல்கம்
Song information
Singers: Aruna and Susheela
Music by: V. S. Narasimhan
Release information: From Kalyana Agathigal (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Aruna and Susheela
- Film / album: Kalyana Agathigal
- Composer: V. S. Narasimhan