Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram
Music by : V. S. Narasimhan
Male Part
Kannae color color-ah
Theriyudhu kannae
Kanavulagam viriyudhu munnae
Verum odambu nadakkiratha
Iduppukku mel irukkiratha
Thaenae paaduvadhu neeya naana
Male Part
Kannae color color-ah
Theriyudhu kannae
Kanavulagam viriyudhu munnae
Verum odambu nadakkiratha
Iduppukku mel irukkiratha
Thaenae paaduvadhu neeya naana
Male Part
Enna undaachu
Onnu rendu aachu
Rendu naal aanathae…ae….ae…
Enna undaachu
Onnu rendu aachu
Rendu naal aanathae…ae….ae…
Female Part
Rendu ingu naal aanaal
En nenju ennaagum
Bodhai yeri paadhai kooda
Thallaadudhae
Male Part
Kettu ponaaai neeyum enna pennaa
Female Part
Huh kattum saelai nirkka villai kanna
Male Part
{Un saelai engae
Female : Anbae un aadai engae} (2)
Male Part
Thaedi paarpom ingae…..
Female Part
Kanna color color-ah
Theriyudhu kannaKanavulagam viriyudhu kanna Verum odambu nadakkiratha Iduppukku mel irukkiratha Kannaa paaduvadhu neeya naana Female Part Ennai nee thaanga Unnai naan thaanga Sorgam povomaa….aa….aa… Ennai nee thaanga Unnai naan thaanga Sorgam povomaa….aa….aa… Male Part Aahaa pon aagaayam Naan thoongum paai aagum Megam ennum porvai kondu Naan mooduven Female Part Vetkam ennai vittu vittu pogum Male : Bodhai pennae innum enna enna aagum Female Part Sandhosam yerum En aasai ellai meerum Sandhosam yerum En aasai ellai meerum Penmai aanaai maarum Male Part Kannae color color-ah Theriyudhu kannae Kanavulagam viriyudhu munnae Female : Verum odambu nadakkiratha Iduppukku mel irukkiratha Kannaa paaduvadhu neeya naana Female Part Kanna color color-ah Theriyudhu kanna Kanavulagam viriyudhu kanna Verum odambu nadakkiratha Iduppukku mel irukkiratha Kannaa paaduvadhu neeya naana
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்
ஆண் : கண்ணே கலர் கலரா
தெரியுது கண்ணே
கனவுலகம் விரியுது முன்னே
வெறும் ஒடம்பு நடக்கிறதா
இடுப்புக்குமேல் இருக்கிறதா
தேனே பாடுவது நீயா நானா
ஆண் : கண்ணே கலர் கலரா
தெரியுது கண்ணே
கனவுலகம் விரியுது முன்னே
வெறும் ஒடம்பு நடக்கிறதா
இடுப்புக்குமேல் இருக்கிறதா
தேனே பாடுவது நீயா நானா
ஆண் : என்ன உண்டாச்சு
ஒன்னு ரெண்டு ஆச்சு
ரெண்டு நாள் ஆனதே....ஏ.....ஏ.....
என்ன உண்டாச்சு
ஒன்னு ரெண்டு ஆச்சு
ரெண்டு நாள் ஆனதே....ஏ.....ஏ.....
பெண் : ரெண்டு இங்கு நால் ஆனால்
என் நெஞ்சு என்னாகும்
போதை ஏறி பாதைகூட
தள்ளாடுதே
ஆண் : கெட்டு போனாய்
நீயும் என்ன பெண்ணா
பெண் : ஹுஹ் கட்டும் சேலை
நிற்கவில்லை கண்ணா
ஆண் : {உன் சேலை எங்கே
பெண் : அன்பே உன் ஆடை எங்கே} (2)
ஆண் : தேடி பார்ப்போம் இங்கே.....
பெண் : கண்ணா கலர் கலரா
தெரியுது கண்ணா
கனவுலகம் விரியுது கண்ணா
வெறும் ஒடம்பு நடக்கிறதா
இடுப்புக்குமேல் இருக்கிறதா
கண்ணா பாடுவது நீயா நானா
பெண் : என்னை நீ தாங்க
உன்னை நான் தாங்க
சொர்க்கம் போவோமா.....ஆ.....ஆ.....
என்னை நீ தாங்க
உன்னை நான் தாங்க
சொர்க்கம் போவோமா.....ஆ.....ஆ.....
ஆண் : ஆஹா பொன் ஆகாயம்
நான் தூங்கும் பாய் ஆகும்
மேகம் என்னும் போர்வை கொண்டு
நான் மூடுவேன்
பெண் : வெட்கம் என்னை விட்டு விட்டு போகும்
ஆண் : போதை பெண்ணே இன்னும் என்ன என்ன ஆகும்
பெண் : சந்தோசம் ஏறும்
என் ஆசை எல்லை மீறும்
சந்தோசம் ஏறும்
என் ஆசை எல்லை மீறும்
பெண்மை ஆணாய் மாறும்
ஆண் : கண்ணே கலர் கலரா
தெரியுது கண்ணே
கனவுலகம் விரியுது முன்னே
பெண் : வெறும் ஒடம்பு நடக்கிறதா
இடுப்புக்குமேல் இருக்கிறதா
கண்ணா பாடுவது நீயா நானா
பெண் : கண்ணா கலர் கலரா
தெரியுது கண்ணா
கனவுலகம் விரியுது கண்ணா
வெறும் ஒடம்பு நடக்கிறதா
இடுப்புக்குமேல் இருக்கிறதா
கண்ணா பாடுவது நீயா நானாSong information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram
Music by: V. S. Narasimhan
Release information: From Pudhiavan (1984) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jayaram
- Film / album: Pudhiavan
- Composer: V. S. Narasimhan