Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram Music by : K. Bhagyaraj Female Part Sangeedham aaaaa…aaa…. Sangeedham paada Gnyaanam ullavargal vendum Sangeedham paada Gnyaanam ullavargal vendum Araigurai vishayangal Arindhavar purindhavar Medai yeralaamo Sangeedham paada Gnyaanam ullavargal vendum Male Part {Enn…mmmm muruganin thiruvadi Tharugira arul idhu Medai yeriyadhum Paadal odi varum Raagam bhaavam kelu} (2) Male Part Neela kuyilinamum Solai kili inamum Gaanam paada Dhinam yaarai ketkkiradhu Male Part Sangeedham paada Kelvi gnyaanamadhu podhum Niraikudam ivan ena Purindhidum nilai varum Pogap pogap paaru Female Part Sangeedham paada Gnyaanam ullavargal vendum Female Part Aaa aaaaaa…. Ondralla naan paarththa sabai Oorellaam en gaana mazhai Neeyum indru kelu kalyaani Male Part Unaippol naan medhai illai Aanaalum naan pedhayillai Paaduvadhai paadu kalaivaani Female Part Paththu thalaimurai Katru therindhaval Paadum geedham thotridumo Male Part Muththu thamizh isai Mutrum arindhavan munnaal Yen indha thalaiganamo Female Part Sirukili parundhena Parakkaadhu Male : Parundhugal kiliyena Pesaadhu Female Part Edharkku vilakkam Male : Unakku nadukkam Female : Pugazhum Male : Parisum Female : Enakae Male : Enakae Female Part Sangeedham paada Gnyaanam ullavargal vendum Male : Niraikudam ivan ena Purindhidum nilai varum Pogap pogap paaru Female Part Sangeedham paada Gnyaanam ullavargal vendum Female Part Alai kadal adhan Aazham ariyaadhu Iranginaal pinbu Meela mudiyaadhu Isai oru perungkadal polae Male Part Therindhudhaan Ingu paada thuvanginen Thunindhudhaan Isai kadalil iranginen Naanoru meenavan polae Female Part Swaramum layamum Valayil vizhumo Veen jaalamum yenO Male Part Isayin valayil Evarum vizhuvaar Nee koodaththaan maanae Female Part En paatukku Nee kai thattum Adhisayam nadaiperum paaru Male Part Andha cherukku Innum edharku Vetri padhakkam Ingae enakku Female Part Aa aaa aa aaa Male : Aaa aaaaaa aaaaa Female Part Aa aaa aa aaa Male : Aaaa aaaaaa aaaaa Female Part Aa aaa aa aaa Sangeedham paada Gnyaanam ullavargal vendum Male Part Idhuvarai nadaththiya Pareetchayil jeyiththappin Innum enna vendum Sangeedham paada Kelvi gnyaanam idhu podhum Female Part Sa ri ga ri ga pa ga pa …………………………………………… …………………………..sangeedham Male Part ………………………………….. Paa aa aaa aa sangeedham Female : .……………………………………. …………………………… sangeedham Male Part Aa aaa aaaa rabba rabbbaa sangeedham Female Part …………………………………… Sa sangeedham Male Part Dhinna kida dhinakida Sangeedham Female Part ……………………………….. ………………………. sangeedham Male Part Jampa rampa papa Jamapa hey hey hey heheheh Female Part Sa sa ni sa sa ni dha pa ni dha ni Male : Thannanana…than nan nanana Female : Pa pa pa ga pa Male : Sususususussu Female : Tha ni dha ni dha pa paa Male : Cha cha chacha cha Female Part Pa dhani dhani da pa paa Male : Rappa pa pa rappa pa paa Female : Ri sa si sa ni sa Male : Lallalallal Female : Pa dha ni sa Male : Hey hey hey Female : Ga ri ri Male : Ahaa..aa. Female : Ri sa sa Male : Ahaa…aa… Male Part Aaaaa….aaaaa….aaaa….aaa…. Female : Dhani dha pa dha pa pa …………………………………………………….. Sangeedham paada Kelvi gnyaanam idhu podhum
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : கே.பாக்யராஜ் பெண் : சங்கீதம் ஆஆ ஆ சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும் சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும் அறைகுறை விஷயங்கள் அறிந்தவர் புரிந்தவர் மேடை ஏறலாமோ சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும் ஆண் : { என் ..... முருகனின் திருவடி தருகிற அருளிது மேடை ஏறியதும் பாடல் ஓடி வரும் ராகம் பாவம் கேளு } (2) ஆண் : நீல குயிலினமும் சோலை கிளியினமும் கானம் பாட தினம் யாரை கேட்கிறது ஆண் : சங்கீதம் பாட கேள்வி ஞானம் அது போதும் நிறைகுடம் இவன் என புரிந்திடும் நிலை வரும் போக போக பாரு பெண் : சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும் பெண் : ஆ ஆஆஆஆ ஒன்றல்ல நான் பார்த்த சபை ஊரெல்லாம் என் கான மழை நீயும் இன்று கேளு கல்யாணி ஆண் : உன்னைப்போல் நான் மேதையில்லை ஆனாலும் நான் பேதையில்லை பாடுவதை பாடு கலைவாணி பெண் : பத்து தலைமுறை கற்று தெரிந்தவள் பாடும் கீதம் தோற்றிடுமோ ஆண் : முத்து தமிழ் இசை முற்றும் அறிந்தவன் முன்னால் ஏனிந்த தலை கணமோ பெண் : சிறு கிளி பருந்தென பறக்காது ஆண் : பருந்துகள் கிளியென பேசாது பெண் : எதற்கு விளக்கம் ஆண் : உனக்கு நடுக்கம் பெண் : புகழும் ஆண் : பரிசும் பெண் : எனக்கே ஆண் : எனக்கே பெண் : சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும் ஆண் : நிறைகுடம் இவன் என புரிந்திடும் நிலை வரும் போக போக பாரு பெண் : சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும் பெண் : அலை கடல் அதன் ஆழம் அறியாது இறங்கினால் பின்பு மீள முடியாது இசை ஒரு பெருங்கடல் போலே ஆண் : தெரிந்து தான் இங்கு பாட துவங்கினேன் துணிந்து தான் இசைகடலில் இறங்கினேன் நான் ஒரு மீனவன் போலே பெண் : ஸ்வரமும் லயமும் வலையில் விழுமோ வீண் ஜாலமும் ஏனோ ஆண் : இசையின் வலையில் எவரும் விழுவார் நீ கூடத்தான் மானே பெண் : என் பாட்டுக்கு நீ கை தட்டும் அதிசயம் நடைபெறும் பாரு ஆண் : அந்தச்செருக்கு இன்னும் எதற்கு வெற்றி பதக்கம் இங்கே எனக்கு பெண் : ஆ ஆஆ ஆ ஆஆ ஆண் : ஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ பெண் : ஆ ஆஆ ஆ ஆஆ ஆண் : ஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ பெண் : ஆ ஆஆ ஆ ஆஆ சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும் ஆண் : இதுவரை நடத்திய பரீட்சையில் ஜெயித்த பின் இன்னும் என்ன வேண்டும் சங்கீதம் பாட கேள்வி ஞானம் இது போதும் பெண் : ச ரி க ரி க ப க ப ....................................... சங்கீதம் ஆண் : ...................................... பா ஆஆ ஆஆ ஆ சங்கீதம் பெண் : ............................................... சங்கீதம் ஆண் : ஆ ஆஆ ஆஆ ரப்ப ரப்பா சங்கீதம் பெண் : ............................... ச சங்கீதம் ஆண் : தின கிட தின கிட சங்கீதம் பெண் : ............................................... சங்கீதம் ஆண் : ..................................................... பெண் : ச ச னி ச ச னி த ப னி த னி ஆண் : ................................................. பெண் : ப ப ப க ப ஆண் : சுசுசுசுசுசு பெண் : த னி த னி த ப பா ஆண் : ச ச சச ச பெண் : ப தனி தனி ட ப பா ஆண் : ரப்பா ப ப ரப்பா ப பா பெண் : ரி ச சி ச னி ச ஆண் : ............................. பெண் : ப த னி ச ஆண் : ஹே ஹே ஹே பெண் : க ரி ரி ஆண் : ஆஹா ஆஆ பெண் : ரி ச ச ஆண் : ஆஹா ஆஆ ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ பெண் : தனி த ப த ப ப சங்கீதம் பாட கேள்வி ஞானம் இது போதும்
Song details
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram
Music by: K. Bhagyaraj
Release information: From Idhu Namma Aalu (1988) · Lyricist: Vaali
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jayaram
- Film / album: Idhu Namma Aalu
- Composer: K. Bhagyaraj