Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : K. Bhagyaraj Chorus Aah aah aah aaah Male Part Kaama devan aalayam Adhil kaadhal deepam aayiram Kaama devan aalayam Adhil kaadhal deepam aayiram Female Part Iruvarin thozhil maalai Iravanil raaja leelai Male : Devagaanam ketkum Female Part Azhagiya kaama devan aalayam Adhil kaadhal deepam aayiram Chorus Aaahaaa….aaahaaaa.. Aaa…aaaa….aaaa…. Male Part Panneer poovil ival dhegam Adhai paarka paarka Varum mogam Chorus Aaha aaha aaha ha Female Part Kangal kaadhal kadhai pesum Avai kaama baangalai veesum Male Part Nenjanai panjanai Ida koodaatho Female : Konjidum anjugam Unai thedaaatho Male Part Thaththi vantha thaththai kili Muththam ittu muththu kuli Female : Sorgathukku endha vazhi Solli thanthen mella padi Male Part Innum innum endru manam Yengum yekkam kannil theriyudhu Female Part Kaama devan aalayam Adhil kaadhal deepam aayiram Male Part Iruvarin thozhil maalai
Iravanil raaja leelai Female : Devagaanam ketkum Male Part Azhagiya kaama devan aalayam Adhil kaadhal deepam aayiram Chorus Hey hey hey hey …………………………………. Ahaaa…aaa….. Female Part Kattil raaja sabai koodum Adhu kaalai velai varai neelum Chorus : Ahaaa..a…aaa….aaa… Male Part Thottaal kai nazhuvi pogum Intha thogai dhegam layam aagum Female Part Oththigai nithamum Ini paarkaadho Male : Sithira muththirai Idhazh ketkaadho Female Part Panju meththai ittu kolla Paththu viral thottu kolla Male : Nitham unnai uchcharikka Muththam ini achadikka Female Part Metti saththam mettu solla Paada vendum nooru kavidhaigal Male Part Kaama devan aalayam Female : Adhil kaadhal deepam aayiram Male Part Iruvarin thozhil maalai Female : Iravanil raaja leelai Male : Devagaanam ketkum Female Part Azhagiya kaama devan aalayam Male : Adhil kaadhal deepam aayiram Male & Female : Kaama devan aalayam Adhil kaadhal deepam aayiram
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : கே.பாக்கியராஜ் இசையமைப்பாளர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் குழு : ஆ ஆ ஆ ஆ ஆண் : காம தேவன் ஆலயம் அதில் காதல் தீபம் ஆயிரம் காம தேவன் ஆலயம் அதில் காதல் தீபம் ஆயிரம் பெண் : இருவரின் தோளில் மாலை இரவனில் ராஜ லீலை ஆண் : தேவகானம் கேட்கும் பெண் : அழகிய காம தேவன் ஆலயம் அதில் காதல் தீபம் ஆயிரம் குழு : ஆஹா ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆண் : பன்னீர் பூவில் இவள் தேகம் அதை பார்க்க பார்க்க வரும் மோகம் குழு : ஆஹா ஆஹா ஆஹா ஹா பெண் : கண்கள் காதல் கதை பேசும் அவை காம பாங்கலை வீசும் ஆண் : நெஞ்சனை பஞ்சணை இட கூடாதோ பெண் : கொஞ்சிடும் அஞ்சுகம் உன்னை தேடாதோ ஆண் : தத்தி வந்த தத்தை கிளி முத்தம் இட்டு முத்து கிளி பெண் : சொர்கத்துக்கு எந்த வழி சொல்லி தந்தேன் மெல்ல படி ஆண் : இன்னும் இன்னும் என்று மனம் ஏங்கும் ஏக்கம் கண்ணில் தெரியுது பெண் : காம தேவன் ஆலயம் அதில் காதல் தீபம் ஆயிரம் ஆண் : இருவரின் தோளில் மாலை இரவனில் ராஜ லீலை பெண் : தேவகானம் கேட்கும் ஆண் : அழகிய காம தேவன் ஆலயம் அதில் காதல் தீபம் ஆயிரம் குழு : ஹே ஹே ஹே ஹே ஆஹா ஆஆ பெண் : கட்டில் ராஜா சபை கூடும் அது காலை வேலை வரை நீளும் குழு : ஆஹா ஆஆ ஆஆ ஆண் : தொட்டால் கை நழுவி போகும் இந்த தோகை தேகம் லயம் ஆகும் பெண் : ஒத்திகை நித்தமும் இனி பார்க்காதோ ஆண் : சித்திர முத்திரை இதழ் கேட்காதோ பெண் : பஞ்சு மெத்தை இட்டு கொள்ள பத்து விரல் தொட்டு கொள்ள ஆண் : நித்தம் உன்னை உச்சரிக்க முத்தம் இனி அச்சடிக்க பெண் : மெட்டி சத்தம் மெட்டு சொல்ல பாட வேண்டும் நூறு கவிதைகள் ஆண் : காம தேவன் ஆலயம் பெண் : அதில் காதல் தீபம் ஆயிரம் ஆண் : இருவரின் தோளில் மாலை பெண் : இரவனில் ராஜ லீலை ஆண் : தேவகானம் கேட்கும் பெண் : அழகிய காம தேவன் ஆலயம் ஆண் : அதில் காதல் தீபம் ஆயிரம் ஆண் & பெண் : காம தேவன் ஆலயம் அதில் காதல் தீபம் ஆயிரம்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: K. Bhagyaraj
Release information: From Idhu Namma Aalu (1988) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Idhu Namma Aalu
- Composer: K. Bhagyaraj