Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : V. S. Narasimhan Male Part Vaa rasigaiyae… Paa bapapapapapapapaa Hey rasigaiyae Mallipookkal sivandhadhaen Manadhukkul ennai kasandhadhaen Male Part {Thaen mazhayilae Dhinam nanaiyum un nenjamae Vaa rasigaiyae sangeetham naanae} (2) Male Part Thaen mazhayilae Dhinam nanaiyum un nenjamae Male Part {Innum thanimaiku thunai illai Indha ilamaikku anaiyillai Thulli parakkavum thunivillai Ullukkul ushnangal} (2) Male Part Unai ninaikkiradhu Kuyil thavikkiradhu Siragai virithu siraiyai udaikka Thudikkiradhae Kuyil engae vasantham angae Nee vaa ingae.. Male Part Thaen mazhayilae Dhinam nanaiyum un nenjamae Vaa rasigaiyae sangeetham naanae Male Part Thaen mazhayilae Dhinam nanaiyum un nenjamae Male Part {Endhan isai mazhai pozhiyalaam Ullam ennum kinnam vazhiyalaam Kavalaigal adhil karaiyalaam Anbae vaa arugae vaa} (2) Male Part Karaiyai kadandhu Oru kadal varugiradhu Alaigal ezhundhu Idhayam nuzhaindhu sudugiradhae Unai thaan naanae Nanaithenae vaa ponmaanae Male Part Thaen mazhayilae Dhinam nanaiyum un nenjamae Vaa rasigaiyae sangeetham naanae Male Part Thaen mazhayilae Dhinam nanaiyum un nenjamae
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன் ஆண் : வா ரசிகையே பா பபபபபபபபா ஹே ரசிகையே மல்லிகை பூ சிவந்ததேன் மனதுக்குள் என்னை கசந்ததேன் ஆண் : {தேன் மழையிலே தினம் நனையும் உன் நெஞ்சமே வா ரசிகையே சங்கீதம் நானே} (2) ஆண் : தேன் மழையிலே தினம் நனையும் உன் நெஞ்சமே ஆண் : {இன்னும் தனிமைக்கு துணை இல்லை இந்த இளமைக்கு அணையில்லை துள்ளி பறக்கவும் துணிவில்லை உள்ளுக்குள் உஷ்ணங்கள்} (2) ஆண் : உன்னை நினைக்கிறது குயில் தவிக்கிறது சிறகை விரித்து சிறையை உடைக்க துடிக்கிறதே குயில் எங்கே வசந்தம் அங்கே நீ வா இங்கே ஆண் : தேன் மழையிலே தினம் நனையும் உன் நெஞ்சமே வா ரசிகையே சங்கீதம் நானே ஆண் : தேன் மழையிலே தினம் நனையும் உன் நெஞ்சமே ஆண் : {எந்தன் இசை மழை பொழியல்லாம் உள்ளம் என்னும் கிண்ணம் வழியலாம் கவலைகள் அதில் கரையலாம் அன்பே வா அருகே வா} (2) ஆண் : கரையை கடந்து ஒரு கடல் வருகிறது அலைகள் எழுந்து இதயம் நுழைந்து சுடுகிறதே உனைத்தான் நானே நனைத்தேனே வா பொன் மானே ஆண் : தேன் மழையிலே தினம் நனையும் உன் நெஞ்சமே வா ரசிகையே சங்கீதம் நானே ஆண் : தேன் மழையிலே தினம் நனையும் உன் நெஞ்சமே
Song details
Music by: V. S. Narasimhan
Release information: From Pudhiavan (1984) · Lyricist: Vairamuthu
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Pudhiavan
- Composer: V. S. Narasimhan