Roman script
Singer : S. P. Balasubramanyam Music by : Gangai Amaran Male Part Durrrrrrrrrrrrrr…..aaa…..aa…..aa…. Male Part Vanthaalaam vanthaalaam Vanthaalaam chinna madhani Haei vasamaa vanthu kavani haei haei Vanthaalaam chinna madhani Haei vasamaa vanthu kavani Iva yaarukkum masiyaatha kaatteri Intha peyotta vanthaen naan poosaari adadaddaa Male Part Ada vanthaalaam chinna madhani Haei vasamaa vanthu kavani dadadadat Vanthaalaam chinna madhani Haei vasamaa vanthu kavani….. Male Part Paadu periya paadaa pochchu Madhani puguntha pinnaalae Achcham naanam maranthae pochchu Adakkam illaa pinnaalae Male Part Ettu maniyaanaa appa vidiyum Appuram madhani ezhunthiruppaa Bed-tu coffee naanga pottu tharanum Pallu velakkaama adha vaangi kudippaa Annana valachchu kaiyila pottu Veettaiyum koduththu naattaiyum kedukka Male Part Vanthaalaam vanthaalaam Vanthaalaam chinna madhani Haei vasamaa vanthu kavani aa…..aa… Vanthaalaam chinna madhani
Haei vasamaa vanthu kavani Iva yaarukkum masiyaatha kaatteri Intha peyotta vanthaen naan poosaari aha ha haa Male Part Vanthaalaam chinna madhani Haei vasamaa vanthu kavani Vanthaalaam chinna madhani Haei vasamaa vanthu kavani….. Male Part Periya madhani thaayaai irukka Chinna madhani naayaanaal vavvaav Pesi pesi veenaa ponaal Veratta mudiyaa peyaanaal Male Part Ullukkulla dhimirukku korachchalilla Hakkaan odhavaakkaraiyaa pona pulla Kallaththanamaana manasukkullae Karunai ellaam marantha pulla Male Part Sonnatha ketti maalaiya maaththu Nallathaa nenachchu nallathae nadaththi Male Part : Vanthaalaam….ha ha vanthaalaam hae hae Vanthaalaam chinna madhani Haei vasamaa vanthu kavani ahaa ha haah Vanthaalaam chinna madhani Haei vasamaa vanthu kavani Iva yaarukkum masiyaatha kaatteri Intha peyotta vanthaen naan poosaari Male Part Ada vanthaalaam chinna madhani Haei vasamaa vanthu kavani ha haah ha Vanthaalaam chinna madhani Haei vasamaa vanthu kavani…..
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : டுர்ர்ர்ர்ர்ர்ரர்ர்ர்.......ஆஅ...ஆ....ஆ...... ஆண் : வந்தாளாம் வந்தாளாம் வந்தாளாம் சின்ன மதனி ஹேய் வசமா வந்து கவனி ஹேய் ஹேய் வந்தாளாம் சின்ன மதனி ஹேய் வசமா வந்து கவனி இவ யாருக்கும் மசியாத காட்டேரி இந்த பேயோட்ட வந்தேன் நான் பூசாரி அடடடடா ஆண் : அட வந்தாளாம் சின்ன மதனி ஹேய் வசமா வந்து கவனி டடடடட் வந்தாளாம் சின்ன மதனி ஹேய் வசமா வந்து கவனி...... ஆண் : பாடு பெரிய பாடா போச்சு மதனி புகுந்த பின்னாலே அச்சம் நாணம் மறந்தே போச்சு அடக்கம் இல்லா பின்னாலே ஆண் : எட்டு மணியானா அப்ப விடியும் அப்புறம் மதனி எழுந்திருப்பா பெட்டு காபி நாங்க போட்டுத் தரணும் பல்லு வெளக்காம அத வாங்கிக் குடிப்பா அண்ணன வளச்சு கையில போட்டு வீட்டையும் கெடுத்து நாட்டையும் கெடுக்க ஆண் : வந்தாளாம் வந்தாளாம் வந்தாளாம் சின்ன மதனி ஹேய் வசமா வந்து கவனி ஆ.....ஆ..... வந்தாளாம் சின்ன மதனி ஹேய் வசமா வந்து கவனி இவ யாருக்கும் மசியாத காட்டேரி இந்த பேயோட்ட வந்தேன் நான் பூசாரி அஹ ஹ ஹா ஆண் : வந்தாளாம் சின்ன மதனி ஹேய் வசமா வந்து கவனி அட வந்தாளாம் சின்ன மதனி ஹேய் வசமா வந்து கவனி ஆண் : பெரிய மதனி தாயாய் இருக்க சின்ன மதனி நாயானாள் வவ்வாவ் பேசி பேசி வீணா போனாள் வெரட்ட முடியா பேயானாள் ஆண் : உள்ளுக்குள்ள திமிருக்கு கொறச்சலில்ல ஹக்கான் ஒதவாக்கரையா போனப் புள்ள கள்ளத்தனமான மனசுக்குள்ளே கருணை எல்லாம் மறந்த புள்ள ஆண் : சொன்னதக் கேட்டு மாலைய மாத்து நல்லதா நெனச்சு நல்லதே நடத்து ஆண் : வந்தாளாம்...ஹ ஹ வந்தாளாம் ஹே ஹே வந்தாளாம் சின்ன மதனி ஹேய் வசமா வந்து கவனி ஆஹா ஹ ஹாஹ் வந்தாளாம் சின்ன மதனி ஹேய் வசமா வந்து கவனி இவ யாருக்கும் மசியாத காட்டேரி இந்த பேயோட்ட வந்தேன் நான் பூசாரி ஆண் : அட வந்தாளாம் சின்ன மதனி ஹேய் வசமா வந்து கவனி ஹ ஹாஹ் ஹ வந்தாளாம் சின்ன மதனி ஹேய் வசமா வந்து கவனி
Song information
Singer: S. P. Balasubramanyam
Music by: Gangai Amaran
Release information: From Anni (1985) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubramanyam
- Film / album: Anni
- Composer: Gangai Amaran