Roman script
Singer : S.P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Vanthaal mahalakshmiyae Endrum aval aatchiyae Vanthaal mahalakshmiyae En veetil endrum aval aatchiyae Male Part Adiyenin kudi vaazha Thanam vazha Kudithanam pugha Vanthaal mahalakshmiyae En veetil endrum aval aatchiyae Aaaaa..aaaaa……aaaaaaaaaa……. Male Part {Pakthanin veettodu thangi vittaal Pandighai naal paarthu -ha -ha pongalittaal} (2) Kaamaatchiyoo… meenatchiyoo… Abiraamiyoo… sivagaamiyoo… Ambighai inghoru kannighai endroru Uruvam eduthu ulavi nadanthu…… Male Part Vanthaal mahalakshmiyae En veetil endrum aval aatchiyae..ha ha… Male Part Nanba penpaavai kanvannam Kallam illaatha poo vannam Kanden singaara kaivannam Thottaal ellamae ponvannam Male Part Bantham sontham illaamal Vanthathu inghoru vannamayil Veedu vaasal ellaamae Minnuthu minnuthu punnagaiyil Mayanginen……… sabaash…. Aaaa….aa..ha …aa..haaa..aaa..aaa Male Part …………………………… Male Part {En vazhi neraagha Aakki vaithaal Ennaiyum seeraagha Maatri vaithaal} (2) Male Part Dheiveeghamae pennaanathoo.. Naan kaanavae thean vanththathoo.. Mangalam pongidum Manthira punnagai Idhazhil vadiya inimai vilaiya…… Male Part Vanthaal mahalakshmiyae En veetil endrum aval aatchiyae..ha ha… Male Part Adiyenin kudi vaazha Thanam vazha Kudithanam pugha Vanthaal mahalakshmiyae En veetil endrum aval aatchiyae Aaa..haaaa..haaaa…..haaaa…….
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வந்தாள் மகாலக்ஷ்மியே என்றும் அவள் ஆட்சியே வந்தாள் மகாலக்ஷ்மியே என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே ஆண் : அடியேனின் குடி வாழ தனம் வாழ குடித்தனம் புக வந்தாள் மகாலக்ஷ்மியே என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ ஆண் : { பக்தனின் வீட்டோடு தங்கி விட்டாள் பண்டிகை நாள் பார்த்து ஹா ஹா பொங்கலிட்டாள் } (2) காமாட்சியோ மீனாட்சியோ அபிராமியோ சிவகாமியோ அம்பிகை இங்கொரு கன்னிகை என்றொரு உருவம் எடுத்து உலவி நடந்து ஆண் : வந்தாள் மகாலக்ஷ்மியே என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே ஹா ஹா ஆண் : நண்பா பெண்பாவை கண்வண்ணம் கள்ளம் இல்லாத பூவண்ணம் கண்டேன் சிங்கார கைவண்ணம் தொட்டால் எல்லாமே பொன்வண்ணம் ஆண் : பந்தம் சொந்தம் இல்லாமல் வந்தது இங்கொரு வண்ணமயில் வீடு வாசல் எல்லாமே மின்னுது மின்னுது புன்னகையில் மயங்கினேன் சபாஷ்… ஆஆ ஆ ஹா ஆ ஹா ஆஆ ஆஆ ஆண் : ............................... ஆண் : { என் வழி நேராக ஆக்கி வைத்தாள் என்னையும் சீராக மாற்றி வைத்தாள் } (2) ஆண் : தெய்வீகமே பெண்ணானதோ நான் காணவே தேன் வந்ததோ மங்களம் பொங்கிடும் மந்திர புன்னகை இதழில் வடிய இனிமை விளைய ஆண் : வந்தாள் மகாலக்ஷ்மியே என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே ஹா ஹா ஆண் : அடியேனின் குடி வாழ தனம் வாழ குடித்தனம் புக வந்தாள் மகாலக்ஷ்மியே என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே ஆஆஆ ஹா ஹா ஹா
Song details
Music by: Ilayaraja
Release information: From Uyarntha Ullam (1985) · Lyricist: Vaali
- Singer: S.P. Balasubrahmanyam
- Film / album: Uyarntha Ullam
- Composer: Ilayaraja