Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male Part Padhinaalu muzhanthanilae Ippa padhiya thaan kaanaliyae Male Part Aaradi koondhalilae ippa Araiyadi thaan michamadi Male Part Udhattu melae sivappadichu Kannu ullae veliyae karuppadichu Male Part Pothaanae pinnae vaichu Adhai poda solli kooppiduraa Pothaanae pinnae vaichu Adhai poda solli kooppiduraa Enna kooppiduraa naisaa kooppuduraa Aiyo kooppuduraalae… Claps : ……………………………. Male Part Vandhaanaiyaa vandhaanaiyaa Raajaanga komaali Vandhaanaiyaa vandhaanaiyaa Raajaanga komaali Ohho hohoho… ooo… Ohho hohohoho… ooo… Male Part Technik coloril makeup pottu Sattai pol oru jacket pottu Technik coloril makeup pottu Sattai pol oru jacket pottu Shaeikku beettil naattiyamaada Vandhaanaiyaa… Vandhaanaiyaa vandhaanaiyaa vandhaanaiyaa Shaeikku veettil naattiyamaada Male Part Shaeik shaeik shaeik shaeik Shaeik shaeik shaeik shaeik Shaeik shaeik shaeik shaeik Aamaa aamaa aamaa aamaa Illai illai illai illai Nallaarukkaa nallaarukkaa nallaarukkaa Male Part Ennaiyaa idhu Male Part Idhu thaan shaekku Male Part Idhu thaan shaekkaa Male Part Aamaa thalaiyai aatti paaru… Chorus Aamaa aamaa aamaa aamaaaamaa Illai illai illai illai illai Nallaarukkaa nallaarukkaa nallaarukkaa Male Part Kaiyinilae oru dappi Thalaiyinilae oru thoppi Adikkadi echiyai thuppi Aiyaa paer thaan hippi Male Part Vandhaanaiyaa… Vandhaanaiyaa vandhaanaiyaa Raajaangak komaali Ohho hohoho… ooo… Ohho hohohoho… ooo… Chorus O beautiful beauty Very good very good
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : பதினாலு முழந்தனிலே இப்ப பாதியைத்தான் காணலியே ஆண் : ஆறடி கூந்தலிலே இப்ப அரையடிதான் மிச்சமடி ஆண் : உதட்டு மேலே சிவப்படிச்சு கண்ணு உள்ளே வெளியே கறுப்படிச்சி ஆண் : பொத்தானை பின்னாலே வச்சு அதைப் போடச் சொல்லிக் கூப்புடுறா பொத்தானை பின்னாலே வச்சு அதைப் போடச் சொல்லிக் கூப்புடுறா என்ன கூப்புடுறா நைசாக கூப்புடுறா அய்யோ கூப்புடுறாலே..... கை தட்டல்கள் : ........................... ஆண் : வந்தானைய்யா வந்தானைய்யா ராஜாங்க கோமாளி வந்தானைய்யா வந்தானைய்யா ராஜாங்க கோமாளி ஓஹோ ஹோஹஓஹோ....ஓஒ... ஓஹோ ஹோஹஓஹோ....ஓஒ... ஆண் : டெக்னிக் கலரில் மேக்கப் போட்டு சட்டை போலொரு ஜாக்கிட் போட்டு னிக் கலரில் மேக்கப் போட்டு சட்டை போலொரு ஜாக்கிட் போட்டு ஷேக்கு பீட்டில் நாட்டியமாட வந்தானைய்யா ..... வந்தானைய்யா வந்தானைய்யா வந்தானைய்யா ஷேக்கு பீட்டில் நாட்டியமாட ஆண் : ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஆமா ஆமா ஆமா ஆமா இல்லை இல்லை இல்லை இல்லை நல்லாருக்கா நல்லாருக்கா நல்லாருக்கா ஆண் : என்னைய்யா இது ஆண் : இதுதான் ஷேக்கு ஆண் : இதுதான் ஷேக்கா ஆண் : ஆமா தலையை நல்லா ஆட்டிப் பாரு குழு : ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா இல்லை இல்லை இல்லை இல்லை நல்லாருக்கா நல்லாருக்கா நல்லாருக்கா ஆண் : கையினிலே ஒரு டப்பி தலையினிலே ஒரு தொப்பி அடிக்கடி எச்சியைத் துப்பி ஐயா பேர்தான் ஹிப்பி ஆண் : வந்தானைய்யா வந்தானைய்யா வந்தானைய்யா ராஜாங்க கோமாளி ஓஹோ ஹோஹஓஹோ....ஓஒ... ஓஹோ ஹோஹஓஹோ....ஓஒ... குழு : ஓ பியூட்டிபுல் பியூட்டி வெரி குட் வெரி குட்
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Kumari Kottam (1971) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Kumari Kottam
- Composer: M. S. Vishwanathan