Roman script
Vanpasi Pinikku Unavu Song Lyrics is a track from Ashok Kumar Tamil Film– 1941, Starring M. K. Thiyagaraja Bhagavathar, V. Nagaiah, N. S. Krishnan, M.G.R., P. Kannamba and T. A. Madhuram. This song was sung by M. K. Thiyagaraja Bagavathar and the music was composed by Aalathur V. Sivasubramaniam. Lyrics works are penned by Papanasam Sivan. Singer : M. K. Thiyagaraja Bagavathar Music Director : Aalathur V. Sivasubramaniam Lyricist : Papanasam Sivan Male Part Gunavu namm kaiyil kittilum Vaaikumettumoo Male Part Vannpasi pinigunavu namm kaiyil kittilum Vaaikumettumoo Vannpasi pinigunavu namm kaiyil kittilum Vaaikumettumoo Munn payil vinai kavara maayamaai Maraiyum moghamum paazhppadum Munn payil vinai kavara maayamaai Maraiyum moghamum paazhppadum Male Part Inbamenbadhu kaanal neermuyal Kombhukaan ellaam mudivilae Inbamenbadhu kaanal neermuyal Kombhukaan ellaam mudivilae Thunbamae …ye…mudivilae Thunbamae uyiranbu vaithal Vivegamae sugha bogamae Thunbamae nirai vaazhvilae Alai kadalilae suzhal thurumbhu pol Embhuthol pothi udalilae uzhan Irudhalai kolli erumbhu pol Male Part Vambhusaer …haaa…vambhusaer….ye… Vambhusaer …haaa….aaa..aaa Vambhusaer arupagai valar nenjakkurangin Kaiperum maalai pol Anbarkaal…haaa…aaa..aaa En anbarkaal inbaminba mendru unmai Arivizhandhu mei mayanginom
தமிழ்
பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர் இசை அமைப்பாளர் : ஆலத்தூர் வி. சிவசுப்ரமணியம் பாடல் ஆசிரியர் : பாபநாசம் சிவன் ஆண் : குணவு நம் கையில் கிட்டிலும் வாய்க்கு மெட்டுமோ ஆண் : வன்பசிப் பிணிக்குணவு நம் கையில் கிட்டிலும் வாய்க்கு மெட்டுமோ வன்பசிப் பிணிக்குணவு நம் கையில் கிட்டிலும் வாய்க்கு மெட்டுமோ முன் பயில் வினைக் கவர மாயமாய் மறையும் மோஹமும் பாழ்ப்படும் முன் பயில் வினைக் கவர மாயமாய் மறையும் மோஹமும் பாழ்ப்படும் ஆண் : இன்பமென்பது கானல் நீர்முயல் கொம்புகாண் எல்லாம் முடிவிலே இன்பமென்பது கானல் நீர்முயல் கொம்புகாண் எல்லாம் முடிவிலே துன்பமே...ஏ ...முடிவிலே துன்பமே உயிரன்பு வைத்தல் விவேகமே சுக போகமே துன்பமே நிறை வாழ்விலே அலை கடலிலே சுழல் துரும்பு போல் என்புதோல் போத்தி உடலிலே உழன் இருதலைக் கொள்ளி எறும்பு போல் ஆண் : வன்புசேர் ..ஹா..வன்புசேர் ஏ... வன்புசேர் ...ஹா..ஆஅ வன்புசேர் அறுபகை வளர் நெஞ்சக் குரங்கின் கைப்பெறும் மாலைப் போல் அன்பர்காள் ...ஹா...ஆஆஆ என் அன்பர்காள் இன்பமின்ப மென்றுண்மை அறிவிழந்து மெய் மயங்கினோம்
Song information
Singer: M. K. Thiyagaraja Bagavathar
Release information: From Ashok Kumar (1941) · Singer: M. K. Thiyagaraja Bagavathar · Lyricist: Papanasam Sivan · Music: Aalathur V. Sivasubramaniam
Explore this song
- Singer: M. K. Thiyagaraja Bagavathar
- Film / album: Ashok Kumar