Roman script
Vannam Migum Song Lyrics is a track from Srivalli Tamil Film– 1961, Starring Sivaji Ganesan, T. R. Mahalingam, J. P. Chandrababu, V. R. Rajagopal, C. R. Parthiban, Vijayakumar, Padmini, Ragini, Rukmani, C. K. Saraswathi and Lakshmi. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singers : T. M. Soundarajan and P. Susheela Music Director : G. Ramanathan Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Vannamighum paravaigala..haaa Vannamighum paravaigala Vaanampadi kuruvighla Vannamighum paravaigala Vaanampadi kuruvighla Kannangaru kakkangala…haa aaa aaa Kannangaru kakkangala… Kaadai kowdharigala Kannangaru kakkangala… Kaadai kowdharigala Cho..cho..cho..cho.. Male Part Aayalottum pennae Aayalottum pennae Male Part Anuragha sithira kuyilae Asainthaadum sundhara mayilae Anbae aaramudhae Anuragha sithira kuyilae Asainthaadum sundhara mayilae Anbae aaramudhae Male Part Aayalottum pennae Indha kavil kavan veesi nindru Aayalottum pennae Aayalottum pennae Male Part Pollaadha maaran …..haaaa aaaa Villyendhinaanae…aee….. Ullasa velaiyilthaanae.. odi vandhenae Pollaadha maaran villyendhinaanae Ullasa velaiyilthaanae odi vandhenae Ullasa velaiyilthaanae odi vandhenae Male Part Maaradha kaadhal inbathaale Naan mandraadi yenghi nindrathale Maaradha kaadhal inbathaale Naan mandraadi yenghi nindrathale Kallaana ullam ini Maaradha Un kallaana ullam ini Maaradha Kaniyadha innum vaadha kannae Un manam irangaadha Male Part Aayalottum pennae Indha kavil kavan veesi nindru Aayalottum pennae Aayalottum pennae
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : வண்ணமிகும் பறவைகளா..ஹா வண்ணமிகும் பறவைகளா வானம்பாடி குருவிகளா வண்ணமிகும் பறவைகளா வானம்பாடி குருவிகளா கன்னங்கரு காகங்களா...ஹா ..ஆஅ..ஆ கன்னங்கரு காகங்களா காடை கௌதாரிகளா.... கன்னங்கரு காகங்களா காடை கௌதாரிகளா.... சோ.......சோ....சோ......சோ...... ஆண் : ஆயலோட்டும் பெண்ணே ஆயலோட்டும் பெண்ணே ஆண் : அனுராக சித்திரக் குயிலே அசைந்தாடும் சுந்தர மயிலே அன்பே ஆரமுதே அனுராக சித்திரக் குயிலே அசைந்தாடும் சுந்தர மயிலே அன்பே ஆரமுதே ஆண் : ஆயலோட்டும் பெண்ணே இந்தக் காவில் கவண் வீசி நின்று ஆயலோட்டும் பெண்ணே ஆயலோட்டும் பெண்ணே.. ஆண் : பொல்லாத மாறன்..ஹா...ஆஅ.. வில்லேந்தினானே..ஏ உல்லாச வேளையிதானே ஓடி வந்தேனே பொல்லாத மாறன்..வில்லேந்தினானே.. உல்லாச வேளையிதானே ஓடி வந்தேனே உல்லாச வேளையிதானே ஓடி வந்தேனே ஆண் : மாறாத காதல் இன்பத்தாலே நான் மன்றாடி ஏங்கி நின்றதாலே மாறாத காதல் இன்பத்தாலே நான் மன்றாடி ஏங்கி நின்றதாலே கல்லான உள்ளம் இனி மாறாதா உன் கல்லான உள்ளம் இனி மாறாதா கனியாதா இன்னும் வாதா கண்ணே உன் மனமிரங்காதா ஆண் : ஆயலோட்டும் பெண்ணே இந்தக் காவில் கவண் வீசி நின்று ஆயலோட்டும் பெண்ணே ஆயலோட்டும் பெண்ணே...
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Release information: From Srivalli (1961) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Srivalli