Roman script
Singer : K. S. Chithra Music by : Ilayaraja Chorus Ohoooo…oooo Ohoooo….oooooo …………………………………. Female Part {Vanna poongaavanam Chinna brindhaavanam Chorus : Iniya kavidhai udhayamaagudhu} (2) Female Part Thendral thaalaattudhu Jeeva raagam Anbu paaraattudhu Moga geedham Ingu bhoopaala sangeedham paadu Female Part {Vanna poongaavanam Chinna brindhaavanam Chorus : Iniya kavidhai udhayamaagudhu} (2) Female Part Neela vaanilae Megam polavae Rekkai katti aada ennudhae Vellam polavae Pongi odiyae Nenjam indru thaalam podudhae Chorus Neela vaanilae Megam polavae Rekkai katti aada ennudhae Vellam polavae Pongi odiyae Nenjam indru thaalam podudhae Female Part Gaanam paadum Vaanampaadi naamdhaanae Kavalai indha vaazhvil yedhu. Chorus : Hey hey hey Female Part Megam pola Minnal pola vaazhvomae Inba maalai neeyum soodu.. Chorus : Hey hey hey Female Part Vaalibam … thanga medai Aadi paarppom.. indha velai Anbukkingu panjamillai Vanjamillaiyae… Female Part {Vanna poongaavanam Chinna brindhaavanam Chorus : Iniya kavidhai udhayamaagudhu} (2) Female Part Anbu ondrudhaan Thevaiyaanadhu Achcham ingu thevai illaiyae Aanum pennumae Nesam kolvadhu Endrum ingu paavam illaiyae Chorus Anbu ondrudhaan Thevaiyaanadhu Achcham ingu thevai illaiyae Aanum pennumae Nesam kolvadhu Endrum ingu paavam illaiyae Female Part Anbinaalae naalai Naamum raajaangam Aala vendum aala vendum Chorus : Hey hey hey Female Part Jaadhi bedham paarkkum Mooda panjaangam Oda vendum oda vendum Chorus : Hey hey hey Female Part Endha oorum Sondha oordhaan Endha naadum Namadhu naadu Ullam ingae Ullavarkku sondhamundu hoi… Female Part {Vanna poongaavanam Chinna brindhaavanam Chorus : Iniya kavidhai udhayamaagudhu} (2) Female Part Thendral thaalaattudhu Jeeva raagam Anbu paaraattudhu Moga geedham Ingu bhoopaala sangeedham paadu Female Part Vanna poongaavanam Chinna brindhaavanam Chorus : Iniya kavidhai udhayamaagudhu
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஓஹோ ஓஓஓஓ ஓஹோ ஓஓஓஓ ................................ பெண் : { வண்ண பூங்காவனம் சின்ன பிருந்தாவனம் குழு : இனிய கவிதை உதயமாகுது } (2) பெண் : தென்றல் தாலாட்டுது ஜீவ ராகம் அன்பு பாராட்டுது மோக கீதம் இங்கு பூபாள சங்கீதம் பாடு பெண் : { வண்ண பூங்காவனம் சின்ன பிருந்தாவனம் குழு : இனிய கவிதை உதயமாகுது } (2) பெண் : நீல வானிலே மேகம் போலவே ரெக்கை கட்டி ஆட எண்ணுதே வெள்ளம் போலவே பொங்கி ஓடியே நெஞ்சம் இன்று தாளம் போடுதே குழு : நீல வானிலே மேகம் போலவே ரெக்கை கட்டி ஆட எண்ணுதே வெள்ளம் போலவே பொங்கி ஓடியே நெஞ்சம் இன்று தாளம் போடுதே பெண் : கானம் பாடும் வானம் பாடி நாம் தானே கவலை இந்த வாழ்வில் ஏது குழு : ஹே ஹே ஹே பெண் : மேகம் போல மின்னல் போல வாழ்வோமே இன்ப மாலை நீயும் சூடு குழு : ஹே ஹே ஹே பெண் : வாலிபம் தங்க மேடை ஆடி பார்ப்போம் இந்த வேலை அன்புக்கிங்கு பஞ்சமில்லை வஞ்சமில்லையே பெண் : { வண்ண பூங்காவனம் சின்ன பிருந்தாவனம் குழு : இனிய கவிதை உதயமாகுது } (2) பெண் : அன்பு ஒன்று தான் தேவையானது அச்சம் இங்கு தேவை இல்லையே ஆணும் பெண்ணுமே நேசம் கொள்வது என்றும் இங்கு பாவம் இல்லையே குழு : அன்பு ஒன்று தான் தேவையானது அச்சம் இங்கு தேவை இல்லையே ஆணும் பெண்ணுமே நேசம் கொள்வது என்றும் இங்கு பாவம் இல்லையே பெண் : அன்பினாலே நாளை நாமும் ராஜாங்கம் ஆள வேண்டும் ஆள வேண்டும் குழு : ஹே ஹே ஹே பெண் : ஜாதி பேதம் பார்க்கும் மூட பஞ்சாங்கம் ஓட வேண்டும் ஓட வேண்டும் குழு : ஹே ஹே ஹே பெண் : எந்த ஊரும் சொந்த ஊர்தான் எந்த நாடும் நமது நாடு உள்ளம் இங்கே உள்ளவர்க்கு சொந்தமுண்டு ஹோய் பெண் : { வண்ண பூங்காவனம் சின்ன பிருந்தாவனம் குழு : இனிய கவிதை உதயமாகுது } (2) பெண் : தென்றல் தாலாட்டுது ஜீவ ராகம் அன்பு பாராட்டுது மோக கீதம் இங்கு பூபாள சங்கீதம் பாடு பெண் : வண்ண பூங்காவனம் சின்ன பிருந்தாவனம் குழு : இனிய கவிதை உதயமாகுது
Song details
Music by: Ilayaraja
Release information: From Eeramaana Rojavae (1991) · Lyricist: Muthulingam
- Singer: K. S. Chithra
- Film / album: Eeramaana Rojavae
- Composer: Ilayaraja